சரவணன்-மீனாட்சி புகழ் நடிகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே

Loading...

பிரபல தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. இந்த சீரியலில் தற்போது நாயகனாக ரியோ அவர்கள் நடித்து வருகிறார். இவரது நண்பராக சீரியலில் நடித்தவர் டாம் பிரான்க் (Tom Frank).

இவருக்கும், ஏஞ்சல் பிரீத்தி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமண விழாவில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

Loading...
2333
-
50%
Rates : 2