All videos of Tamil Beauty Tips

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 • வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் தான் ஆண்டு தோறும் ஆடி மாதம் அல்லது ஆவணி மாதங்களில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவளுமான லட்சுமி தேவி . மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என சாஸ்த்திரத்தில் கூறப்படுகின்றது. ஒன்பது நூல்...

 • ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பணப்புழக்கம், யோகம் என்பன அவரவர் ராசியைப் பொறுத்து அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை. அதன்படி பன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்பன குறித்து பார்ப்போம். மேஷம் கண்ணிமைக்கும் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் உங்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்ட நீங்கள் புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் அடைவீர்கள். உங்களிடம் பணப்புழக்கம் மிக சிறப்பாக காணப்படும். ரிஷபம் நீங்கள் வேலையில்...

 • நடிகர் சூர்யா, சிகரம் தொட்ட மனிதர்களில் இன்று இவரும் ஒருவர், சூர்யாவின் இயற்ப்பெயர் சரவணன். சூர்யா தாழ்வு மனப்பான்மையாலும், தோல்விகளாலும் துவண்டு, தான் ஒரு தோற்றுப் போனவன் என்று தனக்குத் தானே முத்திரைக் குத்திக் கொண்ட ஒரு இளைஞன். தனது பள்ளி பருவ நாட்களில் ஒரு சராசரி மாணவனாக வலம் வந்தவர், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைய எவ்வளவு மதிப்பெண் தேவையோ அதை மட்டுமே எடுத்தவர். சில நேரங்களில் அந்த மதிப்பெண்ணும் எடுக்க முடியாமல் ரேன்க் கார்டில் அப்பா சிவக்குமாருக்குத் தெரியாமல் அம்மாவின்...

 • தோலின் நிறமானது மெலனின் வகை மற்றும் அளவு, தோல் நிறமியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. தோலின் நிறம் சுற்றுப்புற சூழலை விட மரபணு சார்ந்தே மாறுகின்றது. இந்த அழகு சம்பந்தப்பட்ட அனைத்து கிரீம்களும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி தோலை சேதப்படுத்துவதுடன் இயற்கையாக தோலின் நிறம் அதிகரிப்பதை தடுக்கும். “இந்த கிரீம்கள் நிஜத்தில் அழகையோ, நிறத்தையோ தருவதில்லை”. இந்த கிரீம்கள் தோலை அதிக சூரிய ஒளியினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாத்து பராமரிக்கின்றது. தோலை வெளுப்பாக்கக் கூடிய ரசாயனம்...

 • தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. பெண்களின் உடல் பாகங்களுக்கு ஈடாய் தலையலங்கார நகைகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பழங்காலம் தொட்டு பெண்களின் தலையலங்கார நகைகள் கூடுதல் வனப்புடன், அதிக மெருகுடன் உருவாக்கப்ட்டு வருகின்றன. இவற்றினை பெண்கள் தினம் தலையலங்காரத்தில் எனவும், விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போதும் தலையலங்காரத்திற்கு என பயன்படுத்தி வந்தனர். நாளடைவில்...

 • பண்டைய காலத்தில், ஒரே ஒரு கூந்தலை மட்டும் வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவரைப் பார்க்காமலே ஒருவரது முக அமைப்பை மட்டுமல்ல, முழு உருவத்தையும் வரைந்துவிடும் ஆற்றல் மிக்க ஓவியர்கள் இருந்திருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம். நம் முன்னோர்கள் சாமுத்திரிகா லட்சணங்கள், அங்க இலக்கணங்கள் மூலமாகவே ஒருவரது குணத்தைச் சொல்லிவிடுவார்கள். வித்யாதரன்சாமுத்திரிகா லட்சணத்தில் முக்கியமான இடத்தை வகிப்பது முகம். ‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்பார்கள். அந்த முகம் எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில்...

 • பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாடிவாஷ் பயன்படுத்தலாம். தேவையான அளவு பாடிவாஷை கப்பிலோ, கையிலோ ஊற்றிக்கொண்டு, தன் கைகளாலேயே உடல் முழுவதும் பூசி, தேய்த்துக் குளிக்கலாம். சில பாடிவாஷ்களில் சின்னச் சின்ன உருண்டைகள் போன்று சேர்ந்து வரும். அது சருமத்துக்கும் கேடு; சூழலுக்கும் கேடு. இதை அவசியம் தவிர்க்க வேண்டும். மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்கும் பாடிவாஷ், வாசனை குறைவான பாடிவாஷ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். உலர் சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக...

 • தயாரிப்பு சங்க தேர்தலில் வெற்றி பெற்றது முதல் பல்வேறு அதிரடிகளை அறிவித்து வருகிறார் விஷால். இதனால் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக டிக்கெட் விலையிலிருந்து ஒரு ரூபாய் கொடுக்கலாம் என்று விஷால் சொன்ன யோசனைக்கு திரையரங்க  உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விஷாலின் இந்த யோசனை ஆரம்பத்திலேயே தோல்வியைத் தழுவியது.   முன்னணி நடிகர்களுக்கு விஷால் ஒரு வேண்டுகோளை முன்வைக்க உள்ளதாக ஒரு பரபரப்பு செய்தி...

 • ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு ஒருவிதமான குணாதிசயங்கள் இருப்பது இயல்பு. ஆனால், அந்த வகையில் சிம்ம ராசி பெண்களுக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றது. அவை காதலில் எப்படி இருக்கிறது? இவர்களை காதலிக்கும் ஆண்களுக்கு என்ன அதிரஷ்டம் உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.. சிம்ம ராசி பெண்களிடம் உள்ள குணாதிசயங்கள் என்ன? சிம்ம ராசி பெண்களிடம் பொதுவாகவே அறிவுக் கூர்மை அதிகம். மேலும் படைப்பாற்றல், நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்களாக இவர்கள் திகழ்வார்கள். இவர்கள் எங்கிருந்தலும்...

 • நவநாகரீக மங்கையர்கள் அணியக்கூடியவாறு நவீன வடிவமைப்பு நகைகள் பலவிதமாய் விற்பனைக்கு வருகின்றன. இன்றைய நாளில் பெண்கள் அணிகலன்களிலேயே அதிக எடையும், பெரிய பாந்தமான வகையிலான நகைகள் என்றால் கழுத்தில் அணியக்கூடிய நகைகள்தான். அடுக்கடுக்காய் கழுத்தை அலங்கரிக்கும் அணிகலன்களின் அணிவகுப்பு என்பது பெரிய அளவில் உள்ளது. வசதி படைத்த பெண்கள் தங்கள் திருமணத்தின்போது கழுத்து நெக்லஸில் ஆரம்பித்து இடுப்பு ஒட்டியாணம் வரை ஒவ்வொரு அடுக்காக அணிகலன்களை அணிந்திருப்பர். தற்போது சாதாரணமாய் விசேஷங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பெண்கள் தங்கள் கழுத்தை...

 • விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி நோன்பு, வெள்ளிகிழமை பூஜைகள், கோவில் வழிபாடுகள் இப்படி வழிபாடு இடங்களில் எல்லாம் இந்த நவீன யுகத்திலும் வாழை இலையில் படையல் படைக்கிறோம். ஏன் தெரியுமா நண்பர்களே? கடவுளே வாழை இலையில் சாப்பிட்டால் அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கும் என்பதை மனிதர்களுக்கு உணர்த்துவதற்கு தான்.   வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினி . உணவில் உள்ள  நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும்...

 • கோடை காலம் நெருங்கும் முன்பே ‘சன் ஸ்கிரீன்’ பற்றிய பேச்சு அதிகமாக அடிபடத்தொடங்கிவிடுகிறது. ஏன்என்றால் கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து பெரும்பாலான பெண்கள் தங்கள் சருமத்தை காக்க இந்த சன்ஸ்கிரீன் கிரீம்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். * சருமத்தை மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கலாம். அவை: எண்ணெய்த்தன்மை கொண்டது. வறண்டது. சாதாரண மானது. இதில் உங்கள் சருமம் எந்த வகையானது? ஸ்கின் டோன் எப்படிப்பட்டது? என்பதை அறிந்து அதற்குதக்கபடியான சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கவேண்டும். * வறண்ட சருமம் கொண்டவர்கள் லோஷனை...

 • மதுரைப் பசங்க எப்பவுமே பாசக்காரப் பயலுவ.! ஒருத்தரைப் பிடித்துப்போனால் பாசத்தின் எல்லை வரை போய்விடுவார்கள். பிடிக்கவில்லை என்றால் ஊர் எல்லை வரை விரட்டி விரட்டி வெட்டுவார்கள். இளையதளபதி விஜய்யை ரொம்ப ஓவராகப் பிடித்து விட்டது போல. கோவில் கட்டி  கும்பாபிஷேகமே நடத்தி விட்டார்கள். விஜய் இவர்களின் குல சாமியாம். வருடா வருடம் மாலை போட்டு, பச்சைவண்ண ஆடை மட்டுமே உடுத்தி, விரதம் இருக்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். அதன்  பின் சென்னைக்கு வருகிறார்கள். இளைய தளபதி வீட்டிற்கு...

 • உணவு என்பது நாம் வாழ்வதற்கு தேவைப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அது மருந்தை போலத் தான். அதிலும் ஆரோக்கியமான உணவை தேவையான அளவு உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாக விளங்கும். அதுவே ஆரோக்கியமில்லாத உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலில் பல வியாதிகள் வந்து சேரும். சில இந்திய உணவு வகைகளில் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் அவரைகள் போன்ற சத்துள்ள பொருட்களை சேர்ப்பதால், அவைகள் ஆரோக்கியமான உணவுகளாக விளங்கும். ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கும், உடல்...

 • கோடைக் காலத்தில் சருமப் பிரச்னைகளில் இருந்து காத்துக்கொள்வது பற்றிய தகவல்களை பார்க்கலாம். உடல் பராமரிப்பு  : கால் பாதங்களின் அடியில் உள்ள சூட்டை நீக்க, இளஞ்சூடான நீரில் கல் உப்பு, சிறிது எலுமிச்சைச் சாறு, பாதாம் எண்ணெய் போன்றவை கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்துப் பின்பு கழுவலாம். பாசிப்பயறை அரைத்துக் கால்களில் பூச வேண்டும். பின்பு, புளித்த தயிர் வைத்து நன்கு கால்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது முழு உடலையும் மூடும்படியான பருத்தி...

 • பாகுபலி படப்பிடிப்பின் போது பிரபாஸ் அனுஷ்கா இருவரும் சில சமயங்களில் நெருக்கமாகவும் பழகியுள்ளனர். ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்தாலே தெரியும். இப்படம் உருவாக கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆனது. பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு அனுஷ்கா, தமன்னா என இரண்டு நாயகிகள் இருந்தாலும் அனுஷ்கா பிரபாஸுக்கு அழகனா பொருத்தமாக காணப்பட்டார். இதற்கு அவர்களது நடிப்பும் ஒரு காரணம்

 •  

 •  

 •