All videos of Tamil Beauty Tips

 • உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாவும் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசனத்தை காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும். இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம்...

 • கணவருடன் சேர்த்து வைக்ககோரி நடிகை ரம்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு, கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை, நடிகை ரம்பா திருமணம் செய்தார். இதையடுத்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நடிகை ரம்பாவும், இந்திரன் பத்மநாதனும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு பெண்...

 • பெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள். மேலும் ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள்.   குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள்.பெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள். ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங்...

 • திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி காரில் சென்றார். நாகல்நகரில் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் அவருடைய கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் அந்த சாலையில் இருந்து குறுக்குதெருவுக்கு செல்ல மணல் லாரி ஒன்று திரும்பியது. சாலையில் இருந்து சிறிது மேடான பகுதியில் குறுக்குதெரு அமைந்திருந்ததால் லாரி மிகவும் மெதுவாக சென்றது. ஒருகட்டத்தில் அந்த...

 • பொலிவுட் நடிகை வித்யா பாலன் கஹானி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். சுஜோய் கோஷ் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 2ம் திகதி வெளியாக உள்ளது. பொலிவுட்காரர்கள் தான் படங்களை விளம்பரம் செய்வதில் கில்லாடிகள் ஆச்சே. வித்யா பாலன் மட்டும் சும்மா இருப்பாரா? விளம்பரம் கஹானி 2 படத்தை எப்படி வித்தியாசமாக விளம்பரம் செய்யலாம் என வித்யா பாலன் மற்றும் படக்குழுவினர் யோசித்தனர். அப்போது தான் அவர்களுக்கு ஒரு வினோத யோசனை வந்தது. வித்யா பாலன்...

 • நடிகைகள் அடுத்தடுத்து பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பலரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது. சமீபத்தில் தான் தொலைக்காட்சி நடிகை சபர்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீ. இவர் துணை நடிகையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்ததை போலீசார் இன்று கண்டுபிடித்து விசாரித்து வருகிறார்கள். அவரது உடலைபிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டாரா என்று வில்லிவாக்கம்...

 •  

 •  

 • தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சினேகா- பிரசன்னா. இவர்கள் இன்று நடைபெற்ற கிரிக்கெட் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளனர். Hiv யினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மருத்துவ செலவுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் நடிகர்கள் ஷாம்,பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், ப்ரஜன், கோலிசோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா க்ரிஷ், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தியா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின்...

 • யுவொன்னே லாமஸ் என்ற பெண், தான் 11 வருடங்களாக காதலித்து வந்த ராவுல் ஹிநோஜோசா என்பவர் புற்றுநோயினால் பாதிகப்பட்டு சிலமணி நேரத்தில், இறந்து விடுவார் என்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துள்ளார். 33 வயது நிரம்பிய ராவுல் ஹிநோஜோசாவுக்கு நாள்பட்ட லிம்ஃபோசைடிக் லுகேமியா உள்ளது. இதனால் இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அமரில்லோ மருத்துவமனையில் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். பின் புற்றுநோயின் தாக்கம் தீவிரமாகி, ராவுல் ஹிநோஜோசா இறக்கும் தருவாயில் இருக்கும் போது, தன்னுடைய...

 • பாகுபலி படத்தில் நடிக்க உயிரைக் கொடுப்பேன், தேவைப்பட்டால் கொலையும் செய்வேன் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். கோலிவுட், பொலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் தமன்னாவின் மார்க்கெட் சரிந்தபோது தான் அவருக்கு எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பாகுபலி பற்றி தமன்னா கூறுகையில், என் கெரியர் மிகவும் மோசமாக இருந்த நேரத்தில் பல தோல்விகளை சந்தித்த நேரத்தில் பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு...

 • உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர் விரும்புகின்றனர். வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது.செயற்கை குளிர்பானங்களே தொப்பை வரக்காரணம்ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது. எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான...

 • தந்தைக்கு மகள்கள் எப்போதும் தேவதைகள்தான். எந்த பொருள் கேட்டாலும் தங்களால் முடிந்த வரை மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி விடவே தந்தையர்கள் முயல்வார்கள். பணக்கரத் தந்தையாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும்…சரி மகள்கள் கேட்டால் ஏன்… எதற்கு என்ற கேள்வி எழாது. சத்தம் காட்டாமல் வாங்கிக் கொடுத்து விட்டு கமுக்கமாகப் போய் விடுவார்கள். பெரும்பாலான வீடுகளில் மகன்கள் அம்மா செல்லம் என்றால் மகள்கள் அப்பா செல்லமாக இருப்பார்கள். மகள்கள் தங்கக் கொலுசுக் கேட்டால் கூட, வாங்கிக் கொடுத்து விட்டு,...

 • பெண்கள் அனைவரையும் அழகாக காட்டுவது அவர்களின் ஸ்லிம்மான இடை அழகு தான். எனவே பெண்கள் தங்களின் இடையை எப்போதும் ஸ்லிம்மாக மற்றும் அழகாக பராமரிப்பதற்கு, தினமும் இந்த பயிற்சியை மட்டும் மறக்காமல் செய்து வந்தாலே போதும். ஸ்லிம்மான இடை அழகை பெற என்ன செய்ய வேண்டும்? முதலில் விரிப்பில் குப்புற படுத்து, காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றி, கைகளை முட்டி வரை மடக்கி தரையில் வைக்க வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது, நம்முடைய உடல்...

 • கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்த ரூ.1.40 கோடியை தோழி மோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய 5 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியதுடன், இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது… நீண்ட கால தோழிகள் கோவையை அடுத்த பேரூர் செட்டிபாளையம் ஜி.எல்.வி. நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் போத்தனூரில் உள்ள தனியார் வங்கியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்....

 •  

 •  

 •  

 • ராதிகா ஆப்தே ஒரு வித்தியாசமான நடிகை. அவர் நடிக்கிறார் என்றால், அத்தனை பேரும் எப்படியாவது ஒரு சி.டி வெளிவரும் என்று படு ஆவலாய் இருப்பார்கள். அப்படிப்பட்ட பேரன்புக்கு உரிய ராதிகா, கபாலியில் ரஜினியின் நடித்தவுடன் கோலிவுட்டில் பெரிய லெவலில் அறியப்பட்டார். அவர் தான் இப்போது, தமிழ் இயக்குனர்கள் மீது குற்றசாட்டுகளை அள்ளி வீசி உள்ளார். “இயக்குனர்கள் ஹீரோயின்களை மதிக்கறதே இல்லை. அதுவும், அந்த ஹோட்டல் ரூம் போட்டு தருவதில் நடக்குதே அட்டூழியம். ஹீரோக்களுக்கு ஸ்டார் ஹோட்டல்.ஹீரோயின்களுக்கு சாதா...

 • பரவலாக இடம்பெற்றுவரும் பிரமிட் வியாபாரத்தை தடை செய்வதற்கு யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை களை மேற்கொண்டுவருகின்றது. இது குறித்து யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தெரிவிக்கையில் பிரமிட் வியாபாரத்தின் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கோடு இலங்கை மத்திய வங்கியினால் துண்டுப்பிர சுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து குறித்த வியாபாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த வியாபாரமானது ஒரு பிரமிட்...

 • 252Shares   advertisement

 •   தயவு செய்து இந்த 7 விஷயங்களை மறந்து கூட வீட்டிலே செய்யாதீங்க ! 1.இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக் கூடாது. 2.அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது. 3.சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது   4.தன்னுடைய ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம்,...

 •  

 • திருச்சூரில் இருந்து கொச்சி வரை ஓடும் காரில் நடிகை பாவனாவுக்கு 2½ மணி நேரம் நடந்தது என்ன? என்பதை விரிவாக கீழே பார்ப்போம்.     தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி இரவு காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு  ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இச்சம்பவம் பற்றி பாவனா போலீசில் புகார் செய்தார். போலீசார்  இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:- நடிகை பாவனா...