All videos of Tamil Beauty Tips

 • ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் சார்பில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று இந்த சட்டம் பிறப்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவரச சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்...

 • கடந்த ஆண்டுகளாக தனது தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டு வந்த மகளின் நடவடிக்கையால் தனது மனம் மிகவும் உடைந்துபோயுள்ளது என தாயார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது இளம் வயது மகள் அவள் தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டுள்ளாள். தான் என்ன செய்கிறோம் என்பதை கூட அறியாத நிலையில், அவள் இதனை செய்துகொண்டிருக்கிறாள். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் தந்தை மகள் உறவில் தான் இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால், நாட்கள்...

 • ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் ஒன்றுகூடிவிட்டார்கள். போராட்டங்கள் தலை தூக்கிவிட்டன. பீட்டாவுக்கு எதிரான கண்டன கோஷங்களும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டை ஆதரித்து மக்கள் சக்தி ஒன்று கூடிவிட்டது. திரைத்துறையை சேர்ந்த பலரும் களத்தில் இறங்கிய நிலையில் தமிழர்களுக்கு பக்கபலமாக ஆதரவளித்து வருகிறார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் அடிப்படையில் ஒரு பாடலாசிரியர். ஜல்லிக்கட்டு காளைக்காக அருமையான கவிதையை எழுதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நயன்தாராவின் தற்போது காதலன் இவா் தான். இவா் இயக்கியதுதான் நானும் ரவுடி படம். இந்த படத்தின்மூலம்தான் இருவருக்கும்...

 • ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பொங்கல் அன்று பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. பல இடங்களில் காளைகளை அவிழ்த்து விட்டதால் சாலை மற்றும் தெருக்களில் நிற்கின்றன. இந்நிலையில், திருப்பூரில் சாலையில் நின்ற காளையை, டிராபிக் காவலர் ஒருவர் விரட்டியுள்ளார். அப்போது, காளை, காவலரை விட்டியது. இதில் காவலர் கீழே விழுந்து காயம் அடைந்தார். காவலர் ஒருவரை, காளை ஒன்று விரட்டி சென்று தாக்கிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

 • ஆண் மற்றும் பெண், ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் அதிகப்படியான உடல் பருமன். ஒருவர் தங்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை வைத்து இல்லாமல் அதற்கு அதிகமான உடல் எடையுடன் இருந்தால், அதை உடல் பருமன் என்று கூறுவார்கள். ஆனால் இப்படி அதிக உடல் எடை வைத்திருந்தால், நமக்கு பலவித நோய்களின் தாக்கம் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நமது அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் கொழுப்பு மற்றும்...

 •   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்  தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த போராடத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று (புதன்கிழமை) சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறும்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது....

 • கஷ்டமான நிலைகள் தான் துரதிர்ஷடம் என்று கூறுகின்றோம். அப்படி ஒருவருக்கு ஏற்படும் துரதிர்ஷடமானது, அவர்களின் வாழ்வில் கடுமையான வறுமையையும், கஷ்டங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் துரதிர்ஷடம் நாம் செய்யக் கூடிய ஒருசில தவறான செயல்கள் மூலம் தான் ஏற்படுகிறது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம். துரதிர்ஷடம் வராமல் இருக்க செய்யக் கூடாத செயல்கள் சுடுகாட்டில் உள்ள இறந்த நபரின் எலும்புகளைத் தொடக் கூடாது. ஏனெனில் அதை தொட்டால் நம்மை நோக்கி எதிர்மறை ஆற்றல்கள் ஈர்ப்பதோடு, நாம் செய்யும்...

 • ஜல்லிக்கட்டை நாங்கள் தடை செய்யவில்லை, இந்திய சட்டம் தான் தடை செய்தது என பீட்டா அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடைபெற்று வரும் வரலாறு காணாத போராட்டங்களில், பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நாங்கள் தடை செய்யவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என அந்த அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா...

 • இந்தியாவில் விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை)  ஆர்ப்பாட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் ஏற்பாடு செய்திருந்தது குறித்த ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்கள் திரண்டு தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. “மோடி அரசே, மோடி அரசே ஜல்லிக்கட்டை நடத்த விடு – இல்லையே தமிழகத்தை பிரித்து விடு ,வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், அன்னிய முதலீட்டு peta...

 • திருமணத்திற்கு முன்னர் மற்றும் திருமணத்திற்கு பின்னர். இந்த இரண்டு விதமான வாழ்க்கைகளுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. பலரது நிம்மதி திருமணத்திற்கு பின்னர் போய்விடுகிறது. இன்னும் சிலருக்கு திருமணத்திற்கு பின்னர்தான் நிம்மதியே கிடைக்கிறது. நிம்மதி என்ற உயிருள்ள வார்த்தை தம்பதியினர் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை முறையில் தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்னர் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சில விடயங்கள் உங்களுக்கு மன ஆறுதல் அளித்தாலும், திருமணத்திற்கு பின்னர் நீங்கள் சில விடயங்களை உங்கள் நண்பர்களிடம்...

 • ததமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் வெளியான ‘பைரவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் அடுத்ததாக சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகின்றார். இதனைதொடர்ந்து ‘சண்டக்கோழி-2′ படத்திலும், தெலுங்கில் 3 படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கேரளாவை பூர்வீகமாக கொண்டுள்ள கீர்த்தி சுரேஷின் அம்மாவும் நடிகையுமான மேனகா, ரஜினிக்கு ஜோடியாக ஹநெற்றிக்கண்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் தந்தையும், தயாரிப்பாளருமான...

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 • கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வரும் திரிஷா, சில தினங்களுக்கு முன் மரணமடைந்து விட்டார். அதுவும், எய்ட்ஸ் நோய் பாதிப்பால், அவர் உயிரிழந்துவிட்டார், என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். இந்த போஸ்டருக்கு எதிராகவும், திரிஷாவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்த விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளரான பாவணாவுக்கும் எதிர்ப்புக்கள் வலுத்திருந்த நிலையில். தற்பொழுது பாவணா இறந்து விட்டார் எனவும், இவரது இறுதிக்கிரிகையை விஜய் தொலைக்காட்சியில்...

 • பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படும் நடிகை த்ரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிட மாட்டோம் என்று நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கிய நடிகை த்ரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவான பதிவுகள் பலரை மேலும் கோபப்படுத்தியது. ஆனால் அதை தான் பதிவிடவில்லை என்றும், தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை எனவும் குறிப்பிட்ட த்ரிஷா, டுவிட்டர் கணக்கை செயலிழக்க செய்துள்ளார்....

 • பீட்டா அமைப்பின் உறுப்பினராக த்ரிஷா இல்லை, நாங்களும் தமிழர்கள் தான் என த்ரிஷாவின் தாயார் உமா பேட்டியளித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அமைப்பின் உறுப்பினராக இருக்கும் த்ரிஷாவுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான த்ரிஷா டுவிட்டரில் இருந்தே வெளியேறினார். இந்நிலையில் த்ரிஷாவின் தாயார் உமா சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அப்போது பேசுகையில்,...

 • டெல்லியில் காமக்கொடூரன் ஒருவன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாடே அதிர்ச்சியுறும் வகையில் ஒருவன் 14 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவன் சுனில் ரஸ்தோகி. இவன் 12 வயதிலேயே...

 •  

 • நாங்கள் பரிசோதனை மூலம் கண்டறிந்த இந்தக் குறிப்புகளை காணுறும் பொழுது, நீங்கள் கண்டிப்பாக ஆச்ச்சர்யப்படுவீர்கள். ஏனெனில் இந்தக் குறிப்புகள் பல்வேறு வகைகளில் முயற்சிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டவை. எனவே, நீங்கள் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் பல்வேறு இக்கட்டான பிரச்சினைகளை மிக எளிதாக தீர்த்துக் கொள்ள முடியும். இங்கே உங்களுடைய வாழ்க்கையை மாற்ற உதவும் அழகுக்குறிப்புகள் இல்லை இல்லை வாழ்க்கைக்குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்  ...