All videos of Tamil Beauty Tips

 •  

 •  

 • நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது என்று கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனிக்கும் அவரது காதலியான முன்னணி ஆடை வடிமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண தேதியும் குறிக்கப்பட்டது. திருமணம்  திருமணம் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடக்கவிருந்தது. அனைவருக்கும் அழைப்பிதழ் எல்லாம் கொடுத்தார்கள். இந்நிலையில் யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம், இத்தாலி...

 • அளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக பணி புரிதல் போன்றவற்றினால் உண்டாகும் தொப்பையினை குறைப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் அவற்றில் அதிகளவானவை கைகொடுப்பதில்லை. இதனால் தொப்பை ஏற்படுவதை முன்னரே தடுத்து அழகிய தட்டையான வயிற்றை பெறுவதற்கு பின்வரும் நடைமுறைகளை கையாளலாம். உரிய நேரங்களில் உணவை உட்கொள்ளல் இன்று அனேகமானவர்கள் வேலைப் பழு காரணமாக நீண்ட நேரம் உணவினை உள்ளெடுக்காலம் இருக்கின்றனர். இவ்வாறு இருப்பதனால் உடலில் இன்சுலின் அளவு குறைகின்றது. இன்சுலின் ஆனது...

 • சித்திரம் பேசுதடி, வெயில், ஜெயம் கொண்டான், அசல் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்பு உள்ள குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாவனா கடத்தலில் பிடிபட்டவர்களின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ஒரு பிரபல நடிகரும், அரசியல்வாதியின்...

 •  

 • ஒருவருடைய நாக்கின் வடிவம் மற்றும் நிறத்தை வைத்தே அவர்கள் எப்படி பட்டவர்கள் அவர்களின் குணங்கள் என்ன என்பதை பற்றி கூறிவிடலாம். தடித்த நாக்கு தடித்த நாக்கை கொண்டவர்கள் அனைத்து விஷயத்திலும் அதிகளவில் கோபம் அடைபவராக இருப்பார்கள். மேலும் இவர்கள் அனைத்து விதமான செயல்பாடுகளிலும் விதண்டா வாதம் செய்வதுடன், தன்னுடைய ராஜ்ஜியம் மட்டும் தான் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மென்மையான நாக்கு மென்மையான நாக்கைக் கொண்டவர்கள் வெள்ளை மனதை கொண்டவர்கள். அவர்களின் மனதில் பட்டதை பேசும்...

 • தனுஷ் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ள பாடகி சுசித்ரா தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்வதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் பரபரப்பு புகார் தெரிவித்தார்.  தான் தாக்கப்பட்டதால் கையில் காயம் ஏற்பட்டதாகவும் ஆதாரத்துடன் ட்வீட்டினார். விவாகரத்து தானும், கணவர் கார்த்திக்கும் விவாகரத்து செய்வதாக சுசித்ரா ட்விட்டரில் அறிவித்துள்ளார். இது அதிகாரப்பூர்வமானது என்று வேறு...

 • நம் உடலின் ஒவ்வொரு பகுதியும், நம் குணநலன்களைத் தெளிவாக விளக்கிச் சொல்லும். அதில் நாம் இதுவரை முக வடிவம், பாதம், தூங்கும் நிலை, மூக்கு போன்றவை நம் குணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்த்தோம். ஆனால் இப்போது விரல் நுனியின் வடிவம், உங்களின் குணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்துப் பார்க்கப் போகிறோம். சரி, இப்போது நீங்கள் இவற்றில் எந்த ரகம் என்று சொல்லுங்கள். உங்களின் குணம் என்னவாக இருக்கும் என்று சொல்கிறோம். முதல்...

 • நடிகை பாவனா இருநாட்களுக்கு முன் திட்டமிட்டு தன் ட்ரைவர் பல்சர் சுனிலால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். இரண்டு மணிநேரம் காரில் காமுகர்கள் கும்பலோடு போராடி பின் தப்பித்துள்ளார். அருகே இருந்த நடிகர் மற்றும் இயக்குனர் லால் வீட்டில் சம்பவத்தை சொல்லி மிகவும் பதட்டத்துடன் கதறி அழுதிருக்கிறார். நடிகர் லால் பாவனாவுக்கு அப்பாவாக இப்போது ஹனிபீ 2 படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே தீபாவளி படத்திலும், இதே காம்பினேசன் இருந்தது. இதனால் லால் பாவனாவின் வருங்கால கணவரை நள்ளிரவே...

 • நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து தான் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது. மேலும் மனதை பதறவைக்கும் ஒவ்வொரு தகவலாக வெளிவந்து அதிர்ச்சியை மூட்டுகிறது. இதில் முக்கிய குற்றவாளியான சுனில் மலையாள சினிமா உலகில் அனைத்து பிரபலங்களுக்கும் நன்கு பரிட்சயமனவனாம். எல்லா பிரபலங்களுக்கும் தேவையான ட்ரைவர் அனுப்புவது, கார் அனுப்புவது என செய்துவந்துள்ளான். இவனை பல்சர் சுனில் என்றால் அனைவருக்கும் தெரியுமாம். சில சமயங்களில் இவனே கார் ஒட்டவும் செல்வானாம். எல்லோரிடமும் சகஜமாக பழகும் அவன்...

 • தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் ரஜினி, விஜய், சூர்யா. இவர்கள் படங்கள் என்றாலே வசூல் பட்டையை கிளப்பும். சமீப காலமாக இவர்களுடைய படங்கள் அனைத்தும் ரூ 100 கோடி, ரூ 200 கோடி என கூறப்பட்டு வருகின்றது. ஆனால், உண்மையாகவே கபாலி, பைரவா, சிங்கம்3 ஆகிய படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்திருக்கலாம். படத்தை எடுத்த விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டம் தானாம், இதனால் இப்படங்களின் நஷ்ட ஈடு சரியாக கொடுக்கவில்லை என்றால் இவர்களுடைய படங்களை இனி புறக்கணிப்போம்...

 • சமந்தா விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். மேலும், நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமணத்திற்கு முன் இவர்கள் திருமணம் தான் ரோமில் நடப்பதாக இருந்தது, ஆனால், இந்த திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என நாகர்ஜுனா தரப்பில் கூறப்பட்டது. இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், மேலும், இவர்கள் திருமணம் நின்றதற்கு முக்கிய காரணம் அகிலுக்கும் அவருடைய காதலிக்கும் சமீபத்தில் ஏற்பட்ட ஈகோ மோதல் தான் காரணமாம். இந்த ஈகோ காலப்போக்கில்...

 • சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடப்பதற்கு முன்பே நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்தது. அகிலின் திருமணம் விரைவில் நடக்கவிருந்த நேரத்தில், தற்போது திருமண வீட்டார் திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருமண அழைப்பிதழ் பெற்றவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்படியும் இருவீட்டார் சார்பில் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. தன் வருங்கால கணவரின் சகோதரரின்...

 • தனுஷை பற்றி பின்னணி பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் நிறைய பதிவுகளை டுவிட் செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.     பாடகி சுசித்ராவின் தொடர் டுவிட்டுகளால் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பின்னணி பாடகியான சுசித்ரா, ’ஆயுத எழுத்து’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்திலும் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20-ந் தேதி இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

 • திருச்சூரில் இருந்து கொச்சி வரை ஓடும் காரில் நடிகை பாவனாவுக்கு 2½ மணி நேரம் நடந்தது என்ன? என்பதை விரிவாக கீழே பார்ப்போம்.     தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி இரவு காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு  ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இச்சம்பவம் பற்றி பாவனா போலீசில் புகார் செய்தார். போலீசார்  இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:- நடிகை பாவனா...

 • குழந்தைச் செல்வங்கள் என்பது வீட்டின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். வீடு நிறைய குழந்தைகள் இருந்தால், பணச்செல்வங்களை விட அது போதுமானதாகும் என்று நினைக்கக்கூடிய குடும்பங்கள் எல்லாம் இருக்கின்றது. இந்நிலையில், குழந்தைகள் இல்லாமல் ஏங்கித் தவிக்கும் எத்தனையோ தம்பதிகள் இருப்பதை நாம் பார்க்க முடிகின்றது. குழந்தைக்கு இறைவனுடைய நாட்டம் ஒன்று இருக்க வேண்டும். அதன்பிறகு, கணவன் மற்றும் மனைவியிடத்தில் உடல் ரீதியான சில குறைபாடுகள் இருக்கும் பொழுதும், குழந்தை பிறப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றது. ஆண்களின் ஆண்மையைசெயல்பட வைக்கும்...

 • பெண்கள் ரகசியங்களின் பெட்டகம் என்று தான் நமது வரலாறு கூறியிருக்கிறதே தவிர, போட்டு வாங்குவதில் அவர்கள் கில்லாடிகள் என யாரும் கூறாமலே சென்றுவிட்டார்கள். ஆசை ஆசையாக பேசி மொத்த விஷயத்தையும் கருந்துவிடுவதில் பெண்களை மிஞ்ச ஆட்களே இல்லை. அந்த வகையில், உறவு ரீதியாக பெண்கள் ஆண்களிடம் இருந்து தெரிந்துக் கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டும் ரகசியங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா…..   முன் அனுபவம் அனைத்து பெண்களும் தங்களது துணையின் காதல் முன் அனுபவம் பற்றி...

 • காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடித்து அன்றைய நாளைத் தொடங்குவோம். பின் பகல் நேரத்தில் மிகவும் தாகமாக இருக்கும் போது ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றி ஜூஸ் குடிப்போம். அதுவே பகலில் தூக்கம் வந்தால் ஒரு கப் காபி குடிப்போம். உணவு உண்ணும் போது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் நீரைத் தவிர மற்ற பானங்களைத் தான் குடிக்கிறோம். ஆனால், இவற்றைத் தவிர்த்து இந்த நேரங்களில் தண்ணீரைக் குடிப்பதால் உடலினுள் என்ன மாற்றம் எல்லாம்...

 • ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மட்ட வானி தெருகு பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சனேயலு (வயது 60). இவருக்கு இளம்வயதில் திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆஞ்சனேயலு மனைவியை சித்ரவதை செய்ததால் அவர் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். கூடவே 2 குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார். அதன் பிறகு ஆஞ்ச னேயலு தனக்கு 6 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறி ராவி பாடு, தோடூர், அமலா புரம், ராஜாபடமரா, சகம்தெரு ஆகிய 5 பெண்களை...

 • அந்த மத்திய அமைச்சர், நேரு,இந்திரா போன்ற மாபெரும் தலைவர்களின் கீழ் பணி செய்தவர். நல்ல மனிதர் என்று பெயர் வாங்கியவர். குடி,புகை என எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். நல்ல உயரம் கம்பீரமாக இருப்பார். மத்திய அமைச்சராக நல்ல பெயரும் வாங்கியவர். அன்னை இந்திரா நின்று வென்ற ரேபரேலி தொகுதியில் இப்போதும் அவருக்கு நல்ல பெயர். அன்னை இந்திரா வென்ற சிக்மகளூர் பகுதியில் இவர் செய்த காரியங்கள் பல. இந்திரா எங்கு நின்றாலும் இவர் தான் தேர்தல்...

 • மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது. மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு அவசியமாகிறது. இந்த தண்ணீரானது உடலிலிருந்து மிக அதிகமாக வெளியேறும்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிகமாக உடலில் இருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் நோய்க்கு நீர்ப்போக்கு (Dehydration) என்று பெயர். ஒருவருக்கு இந்த நீர்ப்போக்கு பிரச்சனை இருப்பதை...

 • ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்போம். ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பொது குணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிலர் மிக நல்ல மனம் கொண்டிருப்பார்கள். ஆனால் கோபத்தில் அவர்கள் பேசும் வார்த்தைகள் அவர்களை வேண்டாதவர் ஆக்கிவிடும். அனைவரிடமும் நல்ல விஷயங்களும் இருக்கின்றன, கெட்ட விஷயங்களும் இருக்கின்றன. இவை தான் நம்மை சுற்றி இருக்கும் உறவுகளை ஆரோக்கியம் / ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இந்த வகையில் அந்தந்த ராசி காரர்கள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டால் உறவுகள் ஆரோக்கியம் பெறும்...

 • திருமணம் முடிந்து தேனிலவு சென்ற போது மணமகள் மற்றுமொரு நபருடன் தப்பிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகன் வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில், இலங்கையில் வந்து திருமணம் முடித்துள்ளனர். இவர்களது திருமணம் அலுத்கமவில் உள்ள திருமண மண்டபமொன்றில் இடம்பெற்றுள்ளது. மணமகன் கண்டியை சேர்ந்தவரென்பதுடன், மணமகள் சீனிகமவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மணமகன் மற்றும் மணமகள் கொழும்பில் தேனிலவு கொண்டாடுவதற்கு வருகைத்தந்துள்ளனர். இதன்போது இவர்களுக்கு பின்னால் கார் ஒன்றும் தொடர்ந்துள்ளது. மணமகன்...

 • எள் வேர்க்கடலை உருண்டை *  ஸ்டஃப்டு இட்லி *  ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் சாட் *  எண்ணெயில்லா ஊறுகாய் *  பஞ்சாபி கடி *  எண்ணெயில்லா வடை *  பயறு அவல் *  நட்ஸ் – ஹனி ரோல்ஸ் *  தேங்காய் லட்டு *  மில்லட் புட்டு *  எண்ணெயில்லா பக்கோடா ராஜஸ்தானி தால்“அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தினால்தான் ருசியான உணவுகளைச் சமைக்க முடியுமா, என்ன? ஒரு துளி எண்ணெய்கூட பயன்படுத்தாமலே சத்தும் சுவையும் மிகுந்த உணவுகளைச்...

 • பொதுவாகவே பற்களின் மீது அதிக ஆரோக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஈறுகளில் உண்டாகும் பாதிப்பு இதயத்தை பாதிக்கும் என ஆய்வுகளில் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுமட்டுமின்றி, வாய் சுகாதாரம் குறைபாடு ஏற்பட்டால் உடலில் எளிதாக பாக்டீரியாக்கள் அதிகம் தேங்கும் அபாயம் உண்டாகும். இதில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த டிப்ஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என இனி காணலாம்… சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பற்களை சுற்று ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும் அபாயம்...

 • சாக்லேட் பால்ஸ் இன் *கஸ்டர்ட் சாஸ் * பாலக் தாலி பித் (கீரை அடை) * பூரி பரோட்டா * உருளைக்கிழங்கு கறி * குல்சா * மசூர்டால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்) * கேஷு தம் புலாவ் * மக்னா மலாய் கறி * தயிர் ராய்த்தா வாரம் முழுக்க அவசர அவசரமாகச் சமைத்து, பரபரப்பாகப் பள்ளிக்கும் பணிக்கும் அனுப்பிவைக்கிற உழைக்கும்கரங்களுக்கு ஒருநாள் ஓய்வு தரலாமே… ஞாயிறுதோறும் நளபாகம் படைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாமே… இதோ குடும்பமே...

 • இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் எடை குறைக்க முடியாமல் போவதற்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறுவார்கள். ஆனால், உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான முயற்சி செய்து அதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் மட்டும் தான் உடல் எடையை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும். உடல் எடை குறைக்க கடும் முயற்சியை மேற்கொண்ட இந்தியாவின் இன்ஸ்டா குயினாக திகழும் சப்னா வியாஸ் படேல் என்பவர்...