All videos of Tamil Beauty Tips

 • உடல் பருமன் அதிகமாக உள்ளது என்பதற்காக, உணவில் மிகவும் கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில், உடலுக்கு தேவையான ஒரு சில சத்துக்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மிகவும் முக்கியமான சத்துக்களான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்புகள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவற்றை தினமும் உடலில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தான் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்கு...

 •  

 • பொதுவாக கடல் உணவுகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம். அதிலும் மீனில் மருத்துவ குணங்கள் ஏராளம். மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், எந்த வியாதிகளும் நம்மை அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம். மேலும் அதிகமாக புரோட்டீன் சத்துகளை கொண்ட மீனில் உள்ள “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது. இந்த ஆசிட் உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுகிறது. மீனின் மகத்துவங்கள் மீன்...

 •  

 • வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது...

 • டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர் நந்தினி. ‘வம்சம்’ படத்தில் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து டி.வி. தொடர் களில் நடித்து வருகிறார். வளசரவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (30). தியாகராயநகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இங்கு உடற்பயிற்சி செய்வதற்கு வந்த நந்தினி, கார்த்திகேயன் இருவரிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். கார்த்திகேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவி...

 • நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும் சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் சாலை விபத்துகளினால் பலியாவதற்கு மூலக்காரணம் போதையில் வாகனம் ஓட்டுவதுதான். எனவே, நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சில தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தனிநபர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக...

 • சிலருக்கு கால்களில் வெடிப்புகள் மற்றும் ஒருவிதமான சொற சொறப்புகள் இருக்கும்.. பட்டு போன்ற பாதங்கள் இல்லையே என்ற ஏக்கமிருக்கும்.. அதனை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்கள்…. பாத வெடிப்புக்கு: வெதுவதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு மென்மையாக ஸ்கிரப்பர் வைத்து தேய்க்கவும்.. தொடர்ந்து இப்படி செய்வதால் தோல்கள் உதிர்ந்து ஸ்மூத்தாகும். பிறகு பாதங்களை துடைத்துவிட்டு கால் பாதங்களுக்கு தடவும் கீரிமை போடவும். கால்கள் சாஃப்டாக: தர்பூசிணி பழத்தின் அடியில் இருக்கும்...

 • காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் படி வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுறுத்துவதை கேட்டிருப்போம். அவ்வாறு எதற்காக செய்ய வேண்டும் என்பதற்கான ஆன்மீக பதில் இதோ… இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். இறை உருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம். உள்ளங்கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்கிறது. ஹஸ்தரேகா என்ற சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற...

 • சில நேரங்களில் காலையில் எழுந்ததும் பலரது முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். அப்படி காலையில் எழுந்து அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் கண்ணாடியை பார்க்கும் போது முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படாவிட்டால், நமக்கே நம்மை பிடிக்காமல் போகும். மேலும் அப்படியே அலுவலகத்திற்கு சென்றால், அங்குள்ளவர்கள் நன்றாக இருக்கும் போதே என்ன உடல்நிலை சரியில்லையா என்று கேட்பார்கள். இதுவே நம்முடைய அன்றைய நல்ல மனநிலையை கெடுத்துவிடும். ஆகவே நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்பட காலை வேளையில் ஒரு 10 நிமிடம்...

 • ராகவ லாரன்ஸ் மாஸ்டர் வெறும் நடிகராகவும் , நடன இயக்குனராகவும் இல்லமால் நல்ல உள்ளம் படைத்த மனிதருக்கு எடுத்து காட்டாக வாழ்கிறார். இவர் தனது அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார்.அதுமட்டுமில்லாமல் பல குடும்பங்களை காப்பாற்றியுள்ளார். இன்று தமிழ் புத்தாண்டு முன்னீட்டு அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படமான சிவலிங்கா படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சிக்கு வருகை தந்தார். இந்த இனிய நாளில் புதிதாக விவசாயி குடும்பத்தை காப்பாற்ற “சொல்லாதே செய்” என்ற புதிய அறக்கட்டளை...

 •   நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என வெங்காய உணவுகள் பட்டியல் ரொம்ப நீளமானது. சில வினாடிகள் நேரத்தில் தயார் செய்யப்படும் வெங்காயப் பச்சடிக்கு உள்ள சிறப்பே சிறப்புதான். வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து...

 •  

 • அக்காலத்தில் பெண்கள் அனைவரும் அழகாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான், உடலைப் பராமரித்து வந்தார்கள். அந்த பொருட்களாவன மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு போன்ற பல. அதனால் தான் வீட்டில் உள்ள பாட்டிகள் குளிக்கும் போது மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிக்குமாறு...

 •  

 • ♣ பொடுகு நீங்க வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம். ♣ பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும். ♣ பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு...

 •  

 • வெயில்படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும் மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன. * தலையை கவனிப்பது முதல் வழி. தலையில் அழுக்கும் பிசுக்கும்சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகி விடும். தலை சுத்தமாக இருந்தால்தான் சருமத்தின் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய் பசை இருப்பது போல பார்த்துக் கொள்வதும் அவசியம். இந்த இரண்டையும் ஈடு செய்ய ஒரு ஸ்பெஷல் சீயக்காய் பவுடர் இருக்கிறது. சீயக்காய்-கால் கிலோ, பயறு- கால்...

 • தமிழ் சானல்களில் பிரபல சீரியல் ரெட்டை வால் குருவி, இதில் நடித்த பவானியின் கணவர் பிரதீப் இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரதீப் தமிழில் சுமங்கலி என்னும் சீரியலில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் சீரியல் பிரபலமான இவரின் தற்கொலை பற்றி பவானி பேட்டி அளித்துள்ளார். எங்களுக்குள் பெரிய சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் இன்று காலை 2 மணியளவில் வெளியே சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார். மீண்டும் வந்தார். ஆனால் இன்று மிக...

 • அக்காலத்தில் எல்லாம் பெண்கள் தங்களின் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற மஞ்சள் பூசிக் குளிப்பார்கள். ஆனால் தற்போதைய நவீனமயமான காலத்தில் மஞ்சள் பூசி குளிக்கும் பழக்கம் போய், சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற வேக்சிங் முறையைப் பின்பற்றுகின்றனர். ஏனெனில் மஞ்சள் பூசிக் குளித்தால், உடனே முடி நீங்காது. அதுவே வேக்சிங் செய்தால், எளிதில் உடனே நீக்கிவிடவாம் என்பதால் தான். ஆனால் வேக்சிங் செய்வதால், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும். இதனைத்...

 •  

 •   நீங்கள் கிரகத்தில் எடை இழக்க விரைவான வழியை தேடுகிறீர்களா? மோசமான உணவு பழக்கம் உங்களது உடலில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது? பின்னர் ஒரு நீர் விரத உணவே உங்கள் பிரச்சனைகளுக்கு பதில்களாக‌ உள்ளன. நாம் பேசுவது எதைப் பற்றி என்ன வியக்கிறீர்களா? மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்! நீர் நோன்பு: ப‌லர் உடல்களில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வரும் பல்வேறு உணவுகளை முயற்சித்துள்ளார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், தண்ணீர் வேகமான‌ ஒரு உணவு...

 • ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பணப்புழக்கம், யோகம் என்பன அவரவர் ராசியைப் பொறுத்து அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை. அதன்படி பன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்பன குறித்து பார்ப்போம். மேஷம் கண்ணிமைக்கும் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் உங்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்ட நீங்கள் புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் அடைவீர்கள். உங்களிடம் பணப்புழக்கம் மிக சிறப்பாக காணப்படும். ரிஷபம் நீங்கள் வேலையில்...

 • வயது ஏற ஏற பெண்களுக்கான நகைகள் மீதான விருப்பங்கள் மாறுபடுகின்றன. நடுத்தர வயதிலும், அதைக் கடந்து விட்ட பிறகும், மேட்ச்சிங் நகைகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறையும். 40 வயதை எட்டிவிட்ட பெண்களுகள் முத்தும் தங்கமும் கலந்தது, பவழமும் தங்கமும் கலந்தது, சிவப்பு, பச்சை கலர் மணிகளுடன் தங்கம் கலந்தது என அந்த வயதில் குறிப்பிட்ட சில டிசைன் மற்றும் கலர் காம்பினேஷன்களையே அதிகம் விரும்புவார்கள். எல்லா உடைகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செட்டையே போட விரும்புவார்கள்....

 • அழகும் சீனாவில் செய்யப்படுகிறது. சீனப்பெண்கள் தங்கள் குறைபாடற்ற பீங்கான் சருமம், மெலிந்த உடல், தீஞ்சுவை கூந்தல் என அழகாக காட்சி அளிக்கிறார்கள். அவர்களின் சடங்குகளும், சிகிச்சைகளும் அவர்கள் தினசரி வாழ்கையின் ஒரு அங்கமாகவே உள்ளது. உங்களுக்கு சீனப் பெண்களின் அழகிற்கான ரகசியங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு அழகின் ரகசியங்கள் நேரடியாக சீனாவிலிருந்து. ஒளிரும் முகத்தைப் பெறுவதற்கு… சீனப் பெண்கள் ஒளிரும் முகத்திற்காக பேஸ் மாஸ்க் பயன்படுத்துகிறார்கள். அதற்கு முட்டையின் மஞ்சள்...

 • எதற்கு எடுத்தாலும் டாக்டரிடம் ஓடுவதை விட்டு விட்டு வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக நோய் நொடிகளை குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி...

 • புலி படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றது. சமீபத்தில் வெளிவந்த ட்ரைலர் கூட ரசிகர்களை வெகுவாக கவர, படத்தின் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமானது. சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்து தமிழில் ரிலிஸாகும் அதே நாளில் வேறு மாநிலங்களிலும் ரிலிஸாகவுள்ளதாம். இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் சுமார் 1200 திரையரங்குகளில் இப்படத்தை ரிலிஸ் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அப்படி இது சாத்தியமானால் விஜய்யின்...