All videos in category அலங்காரம்(மேக்கப்) (25 videos)

 •  

 •   வாக்சிங் என்பது அழகுக் கலையில் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு அவசிய சிகிச்சை. கை, கால்களில் என உடலின் வெளியே தெரிகிற பகுதிகளில் மட்டுமின்றி, அக்குள் போன்ற மறைவிடங்கள், முகம், தாடை என எந்த இடத்திலும் உள்ள அதிகப்படியான, தேவையற்ற ரோம வளர்ச்சியை இதன் மூலம் அகற்றிவிடலாம். தேவையில்லாத ரோமங்களை நீக்குவதில் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அவற்றில் மிகவும் பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததுமான முறை வாக்சிங். வாக்சிங் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

 • கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள...

 • இன்றைய நாட்களில் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமில்லாது பெற்றோர் நிச்சயித்து நடைபெறும் திருமணங்களும் கூடவே போட்டி போட்டுக் கொண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசல் ஏறுகின்றன. இதற்கு காரணம்? தாலிகட்டும் முன்பு இருந்த அந்த காதல், திருமணம் செய்த புதிதில் இருந்த அந்த ஒட்டுதல், கொஞ்சம் நாட்களிலேயே புரியாது பிரிந்துவிடுவது எதனால்? இந்த கேள்விகளிலேயே விடையும் இருக்கிறது. திருமணமான புதிதில் உங்களுக்குள் இருந்த புரிதலும், பிரியமும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும், சிறிது நாட்களில் வெயிலில் வைத்தப் பனிக்கட்டியை...

 • இந்திய‌ பெண்கள் உன்னதமான அழகைக் கொண்டவர்கள்! இவர்கள் மிகவும் அழகாக, குறைபாடற்ற வெண்ணெயை போன்ற மென்மையான தோலை, நேரான அடர்த்தியான நன்கு கருமையான‌ தலை முடி மற்றும் அழகான‌ முகத்தைக் கொண்டவர்கள். இந்த அனைத்து  குணங்களும் கொண்ட இவர்களை பார்க்கும் போது நமக்கு இவ‌ர்கள் பொம்மைகளையே நினைவுபடுத்துகிறனர்! இங்கே இந்திய‌ பெண்களுக்கான‌ சில ஒப்பனை குறிப்புகள் உள்ளன.( தமிழ் சமையல்.நெற் ) இந்திய பெண்களுக்கான‌ ஒப்பனை குறிப்புகள்:( தமிழ் சமையல்.நெற் ) நீங்கள் அழகான‌ வடிவங்களை பெற...

 • மே‌க்க‌ப் போடுவத‌ற்கு எ‌த்தனையோ பொரு‌ட்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் வெ‌ளியே செ‌ல்லு‌ம்போது அவை அனை‌த்தையு‌ம் கொ‌ண்டு போக முடியாத‌ல்லவா? எனவே மு‌க்‌கியமான 5 பொரு‌ட்களை இ‌ங்கே கூறு‌கிறோ‌ம். எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ… • வெட் கிளென்சிங் டிஸ்ஸு: இது முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து உதவுகிறது. இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை. • ஃபவுன்டேஷன்: ஃபவுன்டேஷன் முகத்திலுள்ள மாசுகளை...

 • பால்: ஒரு பஞ்சினை சில துளி பாதாம் எண்ணெய் கலந்த பாலில் ஊற வைத்துக் கொள்ளவும். இந்த பஞ்சினை கொண்டு உங்கள் ஒப்பனையை நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை துடைக்கவும். பேபி எண்ணெய்: ஒரு பருத்தி துணியை இந்த எண்ணையில் நனைத்துக் கொண்டு, கண்களை சுற்றியும், உதட்டையும், முகத்தையும் துடைக்கவும். இது உங்கள் தோலினை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

 • கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க கோடையில் சில சமயங்களில் வீட்டில் கூட இருக்க முடியாது. ஏனெனில் வீட்டிற்குள்ளேயே அனலானது அவ்வளவு அடிக்கும். மேலும் வீட்டில் இதுவரை நன்கு அடர்ந்த நிற பெயிண்டை அடித்திருப்போம். வீட்டில் அனல் நென்கு தெரிவதற்கு முக்கிய காரணம், அந்த அடர்ந்த நிற பெயிண்ட் என்றும் சொல்லலாம். ஆகவே தான், பலர் கோடையில் குளிர் பிரதேசங்களுக்கு பிக்னிக் சென்று விடுகின்றனர். ஆனால் அவ்வாறு கோடை வெயிலுக்கு பயந்து, குளிர்பிரதேசம் செல்வதற்கு பதிலாக, வீட்டை எப்படி...

 • மேக்கப்போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – முக்கிய குறிப்புக்களுடன் திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தா ல் உடனே மேக்அப் போட்டு கொண்டு அழகாய்வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போ ட்டு இருக்கும் மேக் அப் கலையா மல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும்போது அதிகமாகி விட் டாலும் அதனை திருத்தமாக போ டுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்....

 • வீட்டில் இருந்தபடியே ஃபேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காய்ச்சாத பால் ஏதாவது பழக்கூழ் (பழத்தை நல்ல அரைத்தது) ஃபேசியல் செய்யும் முறை : மசாஜ் செய்யும் போது முகத்தில் மேல் நோக்கி செய்ய வேண்டும். பாலைப் கழுத்திலிருந்து முகம் வரை தடவி, பின் பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். பழக்கூழைக் கொண்டு கழுத்து மற்றும் முகம் முழுவதும் பூசி கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும்...

 • கூந்தல்: * பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம். * முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும்....

 • மேக் அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக் அப் போட வேண்டும். மேக் அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக் அப் போட வேண்டும். இதனால், மேக் அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும். ஐஸ் கியூப்பை ஒரு வெள்ளை துணியில்...

 •  

 • அதிக ஒப்பனை போட்டாலும், ஒப்பனை இல்லாதது மாதிரி இயற்கையாக தோற்றமளிக்க சில வ்ழிமுறைகள் உள்ளன. இதை பின் பற்றினாலே நீங்களும் அழகிதான். அதுவும் இரவு நேரங்களில் தேவதை  போல ஜொலிக்க சுலபமான சில டிப்ஸ். 1. முதல் படி தோலின் ஈரப்பதம் இயற்கையான ஒப்பனை போல் தோற்றமளிக்க ஒரு சூட்சும வழி உள்ளது, அதில் நம் சருமத்திற்கு ஏற்ற அதிக எண்ணெய் பசை இல்லாத மாய்ஸரைஸர் முதலில் பயன்படுத்த வேண்டும். இதனால் நம் தோல் வறட்சியாவது தடுக்கப்படும்....

 •   நிச்சயதார்த்தத்தின் போதே உங்களையும், உங்கள் அலங்காரத்தையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும் உங்களவர் மணக்கோலத்தில் நீங்கள் பட்டுடுத்தி, நகைகள் அணிந்து தேவதையாய் பிரகாசிக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் அல்லவா? அதனால் இந்த இதழில் மாலை ரிசப்ஷனுக்கும், காலை முகூர்த்தத்திற்கும் என்னென்ன நகைகள் தேர்வு செய்து, எப்படி அணியலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம். நிச்சயதார்த்த அலங்காரத்தை, திருமண அலங்காரத்துக்கு ஒரு ஒத்திகையாக (trial dressing) எடுத்துக் கொள்ளலாம். நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தையும், வீடியோவையும் பார்த்தாலே, நீங்கள்...

 •   “பனிக்காலமும்… மழைக்காலமும் சுகமானது” என்பார்கள். உண்மைதான்… ஏனென்றால் உணவும், உறக்கமும் இந்த காலத்தில் அதிகரிக்கும். அது மட்டுமின்றி… சாப்பிடவும், தூங்கவும் மனதுக்கு இதமாக இருக்கும். ஆனால் பனிக்காலத்தில் குளிரின் காரணமாக ஜலதோஷம், இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களும் எளிதில் நம்மை தொற்றும். இதிலிருந்து நாம் தப்பிக்க சில டிப்ஸ்கள். ஆரோக்கியம்: * குறைந்த அளவுள்ள கொழுப்புச்சத்துடன் கூடிய உணவை சாப்பிட்டால் போதும். அதிகப்படியான கொழுப்பு உணவுகளை நமது உடல் எளிதில் ஜீரணிக்காது. *...

 •   கூந்தல் * பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம். * முடி சின்னதாக இருக்கே என்று கவவைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும்...

 •   நல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்: * பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி. * கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா? தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள். * ஆடை அணிவது...

 •   கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா… திருமணத்திற்கு முன்… * அழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த...

 • மணமகள் ‘மேக்கப்’ இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்போது, முகம் பளபளப்பாகவும் மிகுந்த பொலிவுடனும் காணப்படும். அதே நேரம், அழகுப் பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால், அலர்ஜி மற்றும் பாதிப்பு வராமல் இருப்பதற்கு, தரமான அழகுப் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். மேலும் முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களைக் கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம். மணப்பெண் சிகை...

 • ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்? மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம்...

 • சிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் இருக்கும், கைபட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனை மட்டும் தான் மிஞ்சும். இவர்களுக்கு ஏற்ற அருமையான பொருள் தான் வேப்பிலை. * ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள். * வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி...

 • வருங்கால கணவரைப் பற்றிய கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும். வயதுக்கு வந்த சில வருடங்களில் அந்த கனவு தானாகவே வந்துவிடும். இருபது வயதைத் தொட்ட பின்பும் அப்படி ஒரு கனவு வரவில்லை என்றால் அதை மனநிலை, உடல் நிலை கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த வயதுக்கேற்ற கனவுகள் அவ்வப்போது வரவேண்டும். அந்த கனவுகள் பெண்களை திருமணம் செய்து கொள்ள பக்குவப்படுத்தும். ஒரு பெண் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவள் கனவுகள் வித்தியாசப்படும். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண்...

 • திடீரென தன்னம்பிக்கை குறைவாக உணர்கிறீர்களா? உங்களையே உங்களுக்குப் பிடிக்கவில்லையா? சட்டென பார்லர் சென்று ‘ஐ ப்ரோ திரெடிங்’ செய்து பாருங்கள். ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது ஒரு ஆயில் மசாஜ் அல்லது பெடிக்யூர்… இவற்றில் எதையாவது முயற்சி செய்து பாருங்கள். காணாமல் போன உற்சாகம் உங்களுக்குள் வந்து ஒட்டிக்கொள்வதை உணர்வீர்கள். அழகுக்கும் தன்னம்பிக்கைக்கும் அப்படியோர் நெருங்கிய தொடர்புண்டு. அது மேக்கப்புக்கும் பொருந்தும். மேக்கப் என்பதொன்றும் பிரபலங்களுக்கும் நடிகைகளுக்குமான விஷயம் அல்ல. தன்னம்பிக்கையுடன் இருக்க நினைக்கிற எல்லோருக்கும் அது...