All videos in category அழகு ரகசியங்கள் (195 videos)

 •  

 • நாகரிக வளர்ச்சியில் பெண்களுக்கென எவ்வளவுதான் விதவிதமான ஆடைகள் வந்தாலும், என்றும் பெண்களை பெரிதும் கவர்வது நம் பாரம் பரிய உடையான சேலையும், ரவிக்கையும்தான். அதில் இப்போது திருமண விழாக்களுக்கென தனியாக வடிவமைக்கப்படும் சேலைகள் மற்றும் அவற்றிற்கான ப்ளவுஸ் வகைகளுக்கு இப்போதும் பெரும் வரவேற்பு கூடியுள்ளது என்று சொல்லலாம். டிசைனர் சேலைகள், ஜக்கார்ட், லினென், சேடின், ஹாஃப் சில்க், ஆர்ட்சில்க், ஷிஃபான், க்ரேப் போன்றவையே இன்றைய இளம் பெண்களின் விருப்பமுள்ள தேர்வாக இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் மேல் தட்டு...

 • பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத்துவிடும். இதனைத் தவிர்க்க பருக்களை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஏழே நாட்களில் மறையச் செய்யலாம். இங்கு ஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. * 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை...

 • கண்கள் தான் அழகின் முதல் அஸ்திரம். கண்கள் ஒருவரின் வயதை கணித்து சொல்லும் முதல் உறுப்பு. பிறகு தான் சருமம் வெளிப்படுத்தும். கண்களை இளமையாக பாதுகாத்தால் பாதி வயது குறைந்தது போல் இருப்பீர்கள். வெகுநேரம் கணனியை பார்த்துக் கொண்டிருந்தால், நரம்புகள் சோர்ந்து போகும். இதனால் அங்கே தளர்வடைய ஆரம்பிக்கும். இரத்த ஓட்டம் குறைந்து, அங்கே நச்சுக்கள் தங்கி, வயதான தோற்றத்தை அளிக்கும். இப்படிதான் சருமம் முதிர்வடைதல் ஆரம்பிக்கிறது. வொயிட் ஐ-லயனர் (White Eye Liner) : கண்ணின்...

 • பாதம்:  தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு  பாதங்களை பத்து நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். பாதங்கள் அழகாகும். கழுத்து: சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படும். இதைத் தவிர்க்க கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி  பூசி, 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு குளியுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் கழுத்தில்...

 • பெண்களின் உடலமைப்பு அவர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு பெண் அழகிய உடல் வடிவமைப்புடன் இருந்தால், அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெண்களின் உடல் வடிவமைப்பு என்று வரும் வரும், அதில் மார்பகங்களும் அடங்கும். மார்பகங்கள் சரியான அளவில் இருந்தால், அதுவே அவர்களது தோற்றத்தை அழகாக வெளிக்காட்டும். ஆனால் நிறைய பெண்கள் சிறிய அளவிலான மார்பகங்களைக் கொண்டிருப்பதால், அதனைப் பெரிதாக்க பல வழிகளைத் தேடி முயற்சித்து வருகின்றனர். அதில் ஒரு வழி தான் ஆயில் மசாஜ்....

 • ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயிலை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால், பற்கள் வெள்ளையாக ஜொலிப்பதை உணர்வீர்கள். ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அதன் சாற்றினை பற்களில் தடவி, வாயை சிறிது நேரம் திறந்து உலர வைக்க வேண்டும். பின் வாயில் சிறிது பால் ஊற்றி கொப்பளித்து, பின் நீரால் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்தால்,...

 • நீங்கள் ஒரு நீண்ட நேரம் எடை இழக்க முயற்சி செய்தும், ஆனால் முடியவில்லை? நீங்கள் அடிக்கடி கிலோ கணக்கில் தீவிர உடற்பயிற்சி செய்ய எரிச்சலாக உள்ளத? சில நேரங்களில் நாம் செய்ய வேண்டிய பயிற்சிகளை நாம் முற்றிலும் இதை செய்து ஊக்கம் தர சிக்கலானவை. ஆனால் நீங்கள் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஒரு பெரிய வித்தியாசத்த்னால் நீங்கள் எடை இழக்க உதவ முடியும் என்று நம்ப முடியும்? சரி, அது உண்மை தான்! அதில்...

 • கோடையில் வெயிலில் அதிகம் சுற்ற நேருவதால், சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் அதிகரித்து, சருமத்தின் நிறம் மங்க ஆரம்பிக்கும். சிலருக்கு சருமம் கருப்பாகிவிடும். ஆகவே பலர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள். அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..? அதை போக்க இதோ சில வழிகள்!!! அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க கண்ட கண்ட க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் வேறு சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இங்கு வெயிலினால் மாறிய சருமத்தின் நிறத்தை...

 • தேவையற்ற முடியை நீக்கும் வழிகளில் பெண்கள் வேக்சிங் முறையை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் இது எளிய மற்றும் விரைவாக செய்யக் கூடிய காரியமாக அமைகின்றது. வலியும் அதிகம் இல்லை. ஆனால் அதை செய்த பின் பெண்கள் சிறிய கொப்புளங்கள் அல்லது பருக்களை காண முற்படுகின்றனர். பொதுவாக வலி இல்லாமல் தான் இருக்கும் இந்த பொருட்களால் சில பருக்கள் மிகுந்த வலியும் வேதனையும் தரக் கூடியதாகி விடும். இவை வருவதற்கு பல காரணங்கள் உண்டு. வேக்சிங்கில் உள்ள நச்சுத்தன்மையால்...

 • தோல் நுண்துளை அளவு மரபு ரீதியாக வரையறுக்கப்பட்டது மற்றும் அது அவை சிறியதாக‌ செய்வது எளிதானது அல்ல. துளைகளை சுருக்கும் பொருட்டு, ஒரு வயது நிரம்பிய இயற்கையான மாற்றாக முகத்தில் குளிந்த நீரை ஸ்பிளாஸ் செய்து மற்றும் முட்டை-வெள்ளை மாஸ்க் உபயோகப்படுத்தும் போது இதற்கு மிக‌வும் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இந்த இயற்கை வைத்தியம் பல பேருக்கு நல்ல பலனைத் தந்தாலும், சிலருக்கு இது வேலை செய்வதில்லை! இயற்கை வழியில் இந்தத் துளைகளை நீக்குவது உங்களுக்கு வேலை செய்யவில்லை...

 • புருவம் அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் விட்டமின் ஈ ஆகியவைகள் இருந்தால் போதும். பொதுவாக தலையில் முடி வளர்ச்சிக்கும், புருவத்தில் முடி வளர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. தலையில் ஏற்படும் பொடுகு கூட, புருவங்களின் வளர்ச்சியை பாதிக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் அருமையான வளர்ச்சியை புருவத்திற்கு அளிக்கும். விட்டமின் ஈ போஷாக்கினை கொடுத்து, புருவ வளர்ச்சியை தூண்டச் செய்கிறது. இப்படி மூன்றுமே ஒரு கலவையாக உங்கள் புருவத்தில் செயல் புரிந்து, எப்படி புருவ வளர்ச்சியை...

 • குடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் பெண்களில் பலர் பெரும்பாலும் தங்கள் உடல் மீது அக்கறை செலுத்த தவறிவிடுகின்றனர். அதனால் விரைவிலே அவர்களது கட்டுடல் காணாமல் போய் விடுகிறது. உடல் பருத்து விடுகின்றார்கள். அதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் கெட்டு போகிறது. உடற்பயிற்சி மூலம் கட்டுடலும், ஆரோக்கியமும் பெறலாம். அதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியதில்லை. சில நிமிடங்கள் போதும். பயிற்சி 1 – ஜாகிங் : நேரம் 10 நிமிடங்கள் :செய்யும் முறை...

 • சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்களது கற்ப காலங்களில், காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து, தொடர்ந்து இரவு வேளையில் குடித்து வந்தால், பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதாகும். இது இன்று நேற்றல்ல, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களிடையே இந்த பழக்கம் ஒருவித நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழர்கள் சுமார் இரண்டாயிரம்...

 • வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதில் பலர் க்ரீம்களைப் பயன்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டாலும், இயற்கை வழிகளை முயற்சித்தால், அதனால் கிடைக்கும் பல நிரந்தரமானதாக இருக்கும். அந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம். குங்குமப்பூ சிறிது குங்குமப்பூவை...

 • என்றென்றும் இளமையாக வலம்வர அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்தா போதுமா என்ன? நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுகளே நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், நமது வெளிப்புற தோற்றத்தையும் அழகாக வைத்துக் கொள்கின்றது. அந்த வகையில் பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் அழகு அம்மாக்கள் மற்றும் அவர்களின் உணவு பழக்க வழக்க ரகசியங்களும் இதோ உங்களுக்காக ஐஸ்வர்யா ராய் தனது அழகில் அக்கறை காட்டுவதை போன்று, உணவு பழக்கவழக்கங்களிலும் அதிக...

 • பழங்கள் என்றாலே அதில் அதிக சத்துக்கள் இருக்கும். உடலுக்கும், மேனிக்கும் தீங்கு விளைவிக்காதது. ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது....

 • ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து...

 • எப்பவும் அழகா இருந்தா நம்ம மதிப்பே தனி தான். கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ போறப்போ நம்ம ஃப்ரண்ட்ஸ் நீ மட்டும் எப்படி அழகா இருக்க எனக் கேட்டா ஒரு கிளாஸ் குளுகோஸ் குடிச்ச மாதிரிதானே இருக்கும். இந்த டிப்ஸ் எல்லாம் காலையில எழுந்ததும் ஃபாலோ பண்ணுங்க. நிச்சயம் ஆல் டைம் பியூட்டியா வலம் வருவீங்க. அழகாய் இருக்கனும்னா முதல்ல உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை. நீங்க தன்னம்பிக்கையோட இருந்தாலே ஒரு அழகு உங்க முகத்துல குடிவரும். ஒவ்வொரு காலையும் நீங்க...

 • முகப்பரு, பெரும்பாலும் முகம், தோள், கழுத்து பகுதிகளில் தோன்றும். முகப்பருவானது, பாக்டீரியாவும் சீழும் நிறைந்த சருமத்தின் ஒரு வீக்கம். சரும மெழுகு சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் அளவிற்கதிகமான எண்ணை பிசுக்கு, இதற்கு முக்கிய காரணம் எனக் கூறலாம். கவலைக்கிடமானதல்ல எனினும், ஒருவரை சோபை இழந்திட வைக்கும். முகப்பருவானது இளஞ்சிவப்பு வண்ண புள்ளிபோல அல்லது மாசுபோல தோன்றக்கூடும். வீரியமான நிலையில், அதனின்று வெள்ளையாக சீழ் வெளிப்படக்கூடும். சாதாரணமாக, முகப்பரு சில நாட்களில் காய்ந்துவிட்டாலும், அதன் தழும்பானது, முகத்தில் தங்கிவிடும். இதை...

 • பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை அழகிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு தே‌க்கர‌ண்டி எலு‌மி‌ச்சை சா‌றி‌ல் ‌சி‌றிது தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் பளபளப்பாக இருக்கும். எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு அல்லது தயிரை முக‌த்‌தி‌ல் கருமை படர்ந்த இட‌த்‌தி‌ல் தே‌ய்‌க்கவு‌ம். உலர்ந்த பிறகு கழு‌வினா‌ல் கருமை மாறு‌ம். எலு‌மி‌ச்சை சாறுட‌ன் ‌வி‌னிகரையு‌ம் சே‌ர்‌த்து உட‌லி‌ல் கறு‌ப்பான இட‌ங்க‌ளி‌ல் தட‌வி வந்தால் ‌நிற‌ம் மா‌ற்ற‌ம் தெ‌ரியு‌ம். எலு‌மி‌ச்சை சாறை உண‌வி‌ல் ‌தினமு‌ம் சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல்...