All videos in category இளமையாக இருக்க (189 videos)

 •  

 • பெரும்பாலும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கைகளுக்கு கொடுப்பதில்லை. முகத்தில் சின்னப்பரு வந்தால் கூட அதனை போக்க என்னென்ன வைத்தியங்கள் இருக்கிறது என தேடிப் பார்த்திடும் நாம் கைகளில் வந்திருக்கும் டேன்,டார்க் பேட்சஸ் பற்றி யோசித்திருப்போமா? கைகளில் சன் டேன் இருந்தால் அதனை போக்கு சில எளிய டிப்ஸ் இதோ உருளைக்கிழங்கு :உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி,ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனை கைகளில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். இது இயற்கையான ப்ளீச் வாரத்திற்கு ஒரு...

 • பெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள். மேலும் ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள்.  இப்படி ஷேவிங் செய்வதால், பலருக்கு அக்குளில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்கள் போன்றவை ஏற்படும். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் உள்ள முடியை நீக்கலாம். சமையலறைப் பொருட்கள்...

 • பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத்துவிடும். இதனைத் தவிர்க்க பருக்களை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஏழே நாட்களில் மறையச் செய்யலாம். இங்கு ஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. * 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை...

 •   கருப்பான சருமம் என்பது இந்தியர்களை பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது…. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை…. இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகளை பார்க்கலாம். சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது...

 • பாதம்:  தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு  பாதங்களை பத்து நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். பாதங்கள் அழகாகும். கழுத்து: சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படும். இதைத் தவிர்க்க கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி  பூசி, 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு குளியுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் கழுத்தில்...

 • நகத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்னைகளைக் கண்டறியலாம். நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர். சங்கக் காலத்தில் மருதாணி இட்டு நகங்களை சிவப்பாக்கித்தான் அழகு பார்ப்பார்கள் தற்போது நகங்களை வைத்து கலைக்கூடமே நடத்துகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியது அவசியம் இல்லை நமக்கு நாமே நம் விரல்களை அழகுபடுத்திக்...

 • பெண்களின் உடலமைப்பு அவர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு பெண் அழகிய உடல் வடிவமைப்புடன் இருந்தால், அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெண்களின் உடல் வடிவமைப்பு என்று வரும் வரும், அதில் மார்பகங்களும் அடங்கும். மார்பகங்கள் சரியான அளவில் இருந்தால், அதுவே அவர்களது தோற்றத்தை அழகாக வெளிக்காட்டும். ஆனால் நிறைய பெண்கள் சிறிய அளவிலான மார்பகங்களைக் கொண்டிருப்பதால், அதனைப் பெரிதாக்க பல வழிகளைத் தேடி முயற்சித்து வருகின்றனர். அதில் ஒரு வழி தான் ஆயில் மசாஜ்....

 • நீங்கள் ஒரு நீண்ட நேரம் எடை இழக்க முயற்சி செய்தும், ஆனால் முடியவில்லை? நீங்கள் அடிக்கடி கிலோ கணக்கில் தீவிர உடற்பயிற்சி செய்ய எரிச்சலாக உள்ளத? சில நேரங்களில் நாம் செய்ய வேண்டிய பயிற்சிகளை நாம் முற்றிலும் இதை செய்து ஊக்கம் தர சிக்கலானவை. ஆனால் நீங்கள் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஒரு பெரிய வித்தியாசத்த்னால் நீங்கள் எடை இழக்க உதவ முடியும் என்று நம்ப முடியும்? சரி, அது உண்மை தான்! அதில்...

 • கோடையில் வெயிலில் அதிகம் சுற்ற நேருவதால், சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் அதிகரித்து, சருமத்தின் நிறம் மங்க ஆரம்பிக்கும். சிலருக்கு சருமம் கருப்பாகிவிடும். ஆகவே பலர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள். அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..? அதை போக்க இதோ சில வழிகள்!!! அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க கண்ட கண்ட க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் வேறு சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இங்கு வெயிலினால் மாறிய சருமத்தின் நிறத்தை...

 • தேவையற்ற முடியை நீக்கும் வழிகளில் பெண்கள் வேக்சிங் முறையை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் இது எளிய மற்றும் விரைவாக செய்யக் கூடிய காரியமாக அமைகின்றது. வலியும் அதிகம் இல்லை. ஆனால் அதை செய்த பின் பெண்கள் சிறிய கொப்புளங்கள் அல்லது பருக்களை காண முற்படுகின்றனர். பொதுவாக வலி இல்லாமல் தான் இருக்கும் இந்த பொருட்களால் சில பருக்கள் மிகுந்த வலியும் வேதனையும் தரக் கூடியதாகி விடும். இவை வருவதற்கு பல காரணங்கள் உண்டு. வேக்சிங்கில் உள்ள நச்சுத்தன்மையால்...

 • தோல் நுண்துளை அளவு மரபு ரீதியாக வரையறுக்கப்பட்டது மற்றும் அது அவை சிறியதாக‌ செய்வது எளிதானது அல்ல. துளைகளை சுருக்கும் பொருட்டு, ஒரு வயது நிரம்பிய இயற்கையான மாற்றாக முகத்தில் குளிந்த நீரை ஸ்பிளாஸ் செய்து மற்றும் முட்டை-வெள்ளை மாஸ்க் உபயோகப்படுத்தும் போது இதற்கு மிக‌வும் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இந்த இயற்கை வைத்தியம் பல பேருக்கு நல்ல பலனைத் தந்தாலும், சிலருக்கு இது வேலை செய்வதில்லை! இயற்கை வழியில் இந்தத் துளைகளை நீக்குவது உங்களுக்கு வேலை செய்யவில்லை...

 • சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து பகுதியில் கறுத்துப் போய் இருக்கும். சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கறுத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ.. * கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக...

 • சர்க்கரையை ஒரு நாளைக்கு எவ்வளவு உபயோகிக்கிறீர்கள்? காபியிலோ, பாலிலோ சர்க்கரை போதுமானதாக இல்லை என்று நினைத்து திரும்பவும் போட்டுக் கொள்கிறீர்களா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்குதான். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை மிக குறைந்த அளவே உபயோகிக்க வேண்டும்.   ஆனால் நம்மையும் அறியாமல் நாளுக்கு நாள் அதன் அளவை அதிகரித்துவிடுகிறோம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதயும் மீறி அதற்கு அடிமையாகிவிடுகிறோம். இதனால் மெல்ல மெல்ல பின்விளைவுகள் வரும் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?  ...

 • புருவம் அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் விட்டமின் ஈ ஆகியவைகள் இருந்தால் போதும். பொதுவாக தலையில் முடி வளர்ச்சிக்கும், புருவத்தில் முடி வளர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. தலையில் ஏற்படும் பொடுகு கூட, புருவங்களின் வளர்ச்சியை பாதிக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் அருமையான வளர்ச்சியை புருவத்திற்கு அளிக்கும். விட்டமின் ஈ போஷாக்கினை கொடுத்து, புருவ வளர்ச்சியை தூண்டச் செய்கிறது. இப்படி மூன்றுமே ஒரு கலவையாக உங்கள் புருவத்தில் செயல் புரிந்து, எப்படி புருவ வளர்ச்சியை...

 • குடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் பெண்களில் பலர் பெரும்பாலும் தங்கள் உடல் மீது அக்கறை செலுத்த தவறிவிடுகின்றனர். அதனால் விரைவிலே அவர்களது கட்டுடல் காணாமல் போய் விடுகிறது. உடல் பருத்து விடுகின்றார்கள். அதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் கெட்டு போகிறது. உடற்பயிற்சி மூலம் கட்டுடலும், ஆரோக்கியமும் பெறலாம். அதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியதில்லை. சில நிமிடங்கள் போதும். பயிற்சி 1 – ஜாகிங் : நேரம் 10 நிமிடங்கள் :செய்யும் முறை...

 • சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்களது கற்ப காலங்களில், காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து, தொடர்ந்து இரவு வேளையில் குடித்து வந்தால், பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதாகும். இது இன்று நேற்றல்ல, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களிடையே இந்த பழக்கம் ஒருவித நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழர்கள் சுமார் இரண்டாயிரம்...

 • ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கடினம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.   அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள்...

 • வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதில் பலர் க்ரீம்களைப் பயன்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டாலும், இயற்கை வழிகளை முயற்சித்தால், அதனால் கிடைக்கும் பல நிரந்தரமானதாக இருக்கும். அந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம். குங்குமப்பூ சிறிது குங்குமப்பூவை...

 •   ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, கடைகளுக்கு சென்றால், நாம் கண்ணில் படும் பழங்களை எல்லாம் வாங்குகிறோம். மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் எந்தெந்த பழங்கள் என்னென்ன நன்மைகளை கொண்டுள்ளது என தெரியுமா? அறிந்து கொள்ள ஆர்வம் என்றால் தொடர்ந்து படியுங்கள். சோர்வை நீக்கும் மாதுளம்பழம்: அலுவலக மற்றும் வீட்டு வேலைகளினால் உடலும் மனம் சோர்வடைந்து இருக்கிறதா? அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் அசதியாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இரு வாரங்களுக்கு தினமும் மாதுளை பழச்சாறு அருந்தி பாருங்கள். பிறகு...

 • எப்பவும் அழகா இருந்தா நம்ம மதிப்பே தனி தான். கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ போறப்போ நம்ம ஃப்ரண்ட்ஸ் நீ மட்டும் எப்படி அழகா இருக்க எனக் கேட்டா ஒரு கிளாஸ் குளுகோஸ் குடிச்ச மாதிரிதானே இருக்கும். இந்த டிப்ஸ் எல்லாம் காலையில எழுந்ததும் ஃபாலோ பண்ணுங்க. நிச்சயம் ஆல் டைம் பியூட்டியா வலம் வருவீங்க. அழகாய் இருக்கனும்னா முதல்ல உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை. நீங்க தன்னம்பிக்கையோட இருந்தாலே ஒரு அழகு உங்க முகத்துல குடிவரும். ஒவ்வொரு காலையும் நீங்க...

 • முகப்பரு, பெரும்பாலும் முகம், தோள், கழுத்து பகுதிகளில் தோன்றும். முகப்பருவானது, பாக்டீரியாவும் சீழும் நிறைந்த சருமத்தின் ஒரு வீக்கம். சரும மெழுகு சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் அளவிற்கதிகமான எண்ணை பிசுக்கு, இதற்கு முக்கிய காரணம் எனக் கூறலாம். கவலைக்கிடமானதல்ல எனினும், ஒருவரை சோபை இழந்திட வைக்கும். முகப்பருவானது இளஞ்சிவப்பு வண்ண புள்ளிபோல அல்லது மாசுபோல தோன்றக்கூடும். வீரியமான நிலையில், அதனின்று வெள்ளையாக சீழ் வெளிப்படக்கூடும். சாதாரணமாக, முகப்பரு சில நாட்களில் காய்ந்துவிட்டாலும், அதன் தழும்பானது, முகத்தில் தங்கிவிடும். இதை...

 • அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும். அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். முகத்தில் சொறி, கருப்புத் திட்டு, முகச் சுருக்கம், கண்களில் கருவளையம், முகப்பரு, தேமல் என பலவகையான பாதிப்புகள் ஏற்படும். கிரீம்கள் இல்லாமல் 7 நாட்களுக்குள் இயற்கையான முறையில் உங்களது தோலின் நிறத்தை அதிகரிக்க முடியும், அதாவது இவைகள்...

 • பெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை அழகுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் தருவார்கள். நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகங்கள் வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால், அவை உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது வெட்டுவதை தவிருங்கள். நகத்தின் மேல் பேஸ்கோட் தடவி அதன் மேல் விரும்பும் நிறத்தில்...

 • தலைக்கு மேல் வேலை; அதை எப்படி செய்து முடிப்பது? என்ற கவலை; வீட்டில் மற்றும் வெளியிடங்களில் ஏற்படும் சில சிக்கல்கள்; இதனால் ஏற்படும் மன அழுத்தம்; ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்துப் போராடலாமா? அல்லது எழுந்து ஓடலாமா? என்ற கேள்வி! இதையே ஆங்கிலத்தில் “ஸ்ட்ரெஸ்” (STRESS) அல்லது “டென்ஷன்” என்று கூறுகிறோம். மன அழுத்தம் ஏற்படும் காலங்களில் மூளையிலிருந்து “பிட்யூட்டரிக்கு சடஸால்” என்ற பொருளை ரத்தத்தில் தள்ள செய்தி வருகிறது. இதன் பிறகு உடலில் உள்ள மற்ற உறுப்புகள்,...

 • இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை சுலபமாக போக்கலாம். கருவளையம் போவதற்கான எளிய வழிகள்: வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பிறகு துணியை பன்னீரில் நனைத்து...

 • இன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம். கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இன்றைய தலைமுறையினருக்கு அழகின் மீது அதிக அக்கறை உள்ளது. குறிப்பாக வெள்ளையாக அதிக ஆசை உள்ளது. எனவே வெள்ளையாகவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை நீக்கவும் ஒருசில இயற்கை...