All videos in category முகப் பராமரிப்பு (194 videos)

 •  

 • முகப்பரு, பெரும்பாலும் முகம், தோள், கழுத்து பகுதிகளில் தோன்றும். முகப்பருவானது, பாக்டீரியாவும் சீழும் நிறைந்த சருமத்தின் ஒரு வீக்கம். சரும மெழுகு சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் அளவிற்கதிகமான எண்ணை பிசுக்கு, இதற்கு முக்கிய காரணம் எனக் கூறலாம். கவலைக்கிடமானதல்ல எனினும், ஒருவரை சோபை இழந்திட வைக்கும். முகப்பருவானது இளஞ்சிவப்பு வண்ண புள்ளிபோல அல்லது மாசுபோல தோன்றக்கூடும். வீரியமான நிலையில், அதனின்று வெள்ளையாக சீழ் வெளிப்படக்கூடும். சாதாரணமாக, முகப்பரு சில நாட்களில் காய்ந்துவிட்டாலும், அதன் தழும்பானது, முகத்தில் தங்கிவிடும். இதை...

 • இயற்கை முறையில் செய்யப்படும் லிப் பாம் முற்றிலும் ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை. ஆன்டி ஆக்ஸிடென்ட்தான் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியவை. தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன் தேன் மெழுகு – 3 டீஸ்பூன் பிரவுன் நிற சாக்லேட் – 1 டீஸ்பூன். மேலே கூறியுள்ள மூன்றினையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவற்றை நேரடியாக சூடுப்படுத்தக் கூடாது. வேறொரு அகன்ற பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி, அதில் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும்....

 • கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன. திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன. கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல், சிவந்து போதல், வீக்கம், தூக்கமின்மை இவைதான் கண்ணில் வரும் கருவளையத்திற்கு மிக முக்கியக் காரணங்கள். பகல்...

 • இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு உதவும். நலங்குமாவினை உபயோகிப்பது என்பது பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதனை உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை என்பது நன்மை தரும் செய்தி. பிறந்த குழந்தைகளுக்கு நலங்குமாவினை தேய்த்து குளிக்க வைப்பதால் குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று...

 • நீங்கள் மஞ்சள் பேக் வாரம் ஒருமுறை உபயோகித்தால், எண்ணெய் வழியாது, முகப்பருக்களுக்கு தடா போட்டுவிடும். சுருக்கங்கள் நீங்கி விடும். கண்களில் உண்டாகும் கருவளையம் மறைந்துவிடும். எப்போது கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டாம். அதில் ரசாயனம் இருப்பதால் அவற்றை உபயோகித்தால் சருமத்திற்கு நல்லதல்ல. மஞ்சள் கிழங்கு வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. அதேபோல் தேனையும் ஒரிஜினலா என பரிசோதித்து உபயோகபபடுத்துங்கள். மஞ்சள் பொடி –...

 • மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது முகம் தான். உடலிலும், உள்ளத்திலும் குறை ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம். இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களின் பகட்டு விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. இந்த முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும் அழகையும் இழப்பதுதான் மிச்சம். ஆனால்...

 • முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும். புருவத்தின் அழகை மேம்படுத்தும்போது, கண் அழகையும் கவனத்தில்...

 • ஒரே மாதத்தில் வெள்ளையான சருமத்தைப் பெற              வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்!!! ஒவ்வொருவருக்குமே தாம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு இந்த ஆசை நிச்சயம் இருக்கும். இந்த ஆசையின் காரணமாக பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தின் ஆரோக்கியம் கெட்டு, ஒருநாள் அந்த க்ரீம்மைப் பயன்படுத்த தவறினாலும், சருமம் ஆரோக்கியமின்றி...

 • பண்டிகை காலங்களில் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது, அவர்களின் பாராட்டைப் பெற வேண்டுமென்று பல பெண்கள் நினைப்பார்கள். அதிலும் அத்தை அல்லது மாமா பையன் இருந்தால், அப்போது செய்யும் மேக்கப்பிற்கு அளவே இருக்காது. ஆனால் அப்படி மேக்கப் போட்டு வீட்டில் உள்ளோரை பயமுறுத்துவதற்கு பதிலாக, முகத்தின் பொலிவை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டால், சருமம் பளிச்சென்று மின்னும். இங்கு சருமத்தின் நிறம் மற்றும் பொலிவை அதிகரிக்க உதவும் சில எளிமையான ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து...

 • இன்றைய இளம் வயதினர் அதிகம் அனுபவிக்கும் ஒரு சரும பிரச்சனை தான் கரும்புள்ளிகள். இந்த கரும்புள்ளிகள் மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடும். கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தைப் பார்த்தால் கருப்பாக ஆரோக்கியமற்ற இடம் போன்று காணப்படும். உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா? அதற்காக பல முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லையா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள சில சிம்பிளான வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் கரும்புள்ளிகளின் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பொதுவாக...

 • கோடையில் சருமம் வறட்சி அடைந்து உங்கள் மூக்கைச் சுற்றி சொரசொரப்பாக உள்ளதா? இதற்கு முக்கிய காரணம், நீங்கள் உங்கள் சருமத்துளைகளை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருப்பது தான். அடிக்கடி முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்துளைகளில் உள்ள அதிகப்படியான அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையும் நீங்கி, சருமத்துளைகள் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும். இங்கு உங்கள் மூக்கைச் சுற்றியிருக்கும் கரும்புள்ளிகளை நீக்க சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகள் உங்கள் சருமத்துளைகளை...

 • நீங்கள் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவீர்களா? இல்லையெனில், இன்றிலிருந்து பின்பற்ற ஆரம்பியுங்கள். பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். தற்போது பற்களைத் துலக்க ஏராளமான டூத்பேஸ்ட்டுகள் விற்கப்படுகின்றன. இவற்றில் எதை வாங்குவது சிறந்தது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருப்போம். பெரும்பாலான டூத்பேஸ்ட்டுகளில் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புளூரைடு மற்றும் டைட்டானியம்-டை-ஆக்ஸைடு போன்றவை இருக்கும். எனவே டூத்பேஸ்ட் வாங்கும் போது இவை உள்ளதாக என்று பார்த்து...

 • நிறைய பெண்கள் போட்டோ எடுக்கும் முன், போட்டோவில் பளிச்சென்றும் அழகாகவும் தெரிய மேக்கப் போடுவார்கள். அப்படி மேக்கப் போடும் பெண்கள் தவறான மேக்கப்பை போட்டு, பின் போட்டோவில் பூதம் போன்று காணப்படுவார்கள். அந்த மேக்கப் டிப்ஸ்களை மனதில் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் போட்டோவில் அழகாகவும் பளிச்சென்றும் காணப்படுவீர்கள். சரி, இப்போது அந்த மேக்கப் டிப்ஸ்களைப் பார்ப்போமா!!! போட்டோ எடுக்கும் போது அழகாக வெளிப்பட வேண்டுமென்று பலர் கண்களுக்கு அதிக மேக்கப் போடுவார்கள். ஆனால் அப்படி கண்களுக்கு...

 • சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ….. * கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள்...

 • தற்போது காலநிலை மிகவும் மோசமாக உள்ளது. கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலைப் போன்றே அனைத்து காலங்களில் வெயில் கொளுத்துகிறது. சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் சூரிய ஒளியும் ஒன்று. என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், சூரியன் சுட்டெரித்துக் கொண்டு தான் உள்ளது. அப்படிப்பட்ட சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து விடுபட ஒருசில செயல்களை தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால், சருமத்தை சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம். அதேப்போல் ஒருசிலவற்றை செய்யவும் கூடாது....

 • ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால் கீழ்வரும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கழுத்தை சுருக்கமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ள முடியும். தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும். தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். பிறகு தலையை...

 • இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள் போதுமானவை.   தவிர்க்க வேண்டியவைகள்: முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க. அதிகமாக...

 • ஒருவரின் முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காமல் இருப்பது, மற்றொன்று போதிய அளவில் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது.   இதில் தற்போது ஏராளமானோர் அழகாக இருக்க வேண்டுமென்று சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து கவனித்து வருகிறார்கள். ஆனால் தினமும் போதிய அளவில் நீரைக் குடிப்பதில்லை. இதனால் உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, அதுவே நம் அழகை பெரிதும் பாதிக்கிறது. கேரட் ஜூஸ் கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ அதிகம்...

 • புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும். புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். இப்போது புளியைக் கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது என்று பார்க்கலாம். * புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில்...

 • நல்ல பொலிவான மற்றும் புத்துணர்ச்சியான சருமம் தான் நம்மை அழகாக வெளிக்காட்டும். ஆனால் தற்போதைய மாசுபாடு நிறைந்த சூழ்நிலையில் சருமத்துளைகளில் மற்றும் உடலில் அழுக்குகள் தங்கி, அதனால் முகத்தின் அழகு பாழாகிறது. குறிப்பாக சருமத்தில் சுருக்கங்கள் அதிகரித்து, சருமம் தளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. ஆகவே இதனைத் தவிர்க்க வேண்டுமானால், முகத்திற்கு போதிய பராமரிப்புக்களுடன், அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட வேண்டும். அதுமட்டுமின்றி ஒருசில முகத்திற்கான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வர...

 • நீங்கள் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவீர்களா? இல்லையெனில், இன்றிலிருந்து பின்பற்ற ஆரம்பியுங்கள். பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். தற்போது பற்களைத் துலக்க ஏராளமான டூத்பேஸ்ட்டுகள் விற்கப்படுகின்றன. இவற்றில் எதை வாங்குவது சிறந்தது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருப்போம். பெரும்பாலான டூத்பேஸ்ட்டுகளில் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புளூரைடு மற்றும் டைட்டானியம்-டை-ஆக்ஸைடு போன்றவை இருக்கும். எனவே டூத்பேஸ்ட் வாங்கும் போது இவை உள்ளதாக என்று பார்த்து...

 • பொதுவாக பெண்களுக்கு உரோமம் அழகாக மிருதுவாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் உரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். சிலர் இதனை கவனிக்காமல் விட்டாலும் பல பெண்கள் இதனை நீக்குவதற்கு அழகு நிலையங்களுக்கு தான் செல்கின்றார்கள். ஆனால் உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும். அதற்கான வழிமுறையினை நாங்கள் தருகின்றோம். இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் சேகரித்து கொள்ளவும். இலைகளை...

 • ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும். * கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில்...

 •   முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனலாம். வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும். முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்   * வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி...