All videos in category அழகுக் குறிப்புகள் (1362 videos)

 •   உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகு சாதன பொருட்களை மட்டும் நாடியிருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே பொலிவு பெற செய்யலாம். * ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுக்கு பொலிவு சேர்க்கும். * ஆலிவ் ஆயிலுடன் இலவங்க பட்டை பவுடர், உப்பு கலந்தும் உதட்டில் பூசி வரலாம். சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால் உதடுகள் ஜொலிக்கும். * ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு...

 • உணவு முறை மாற்றத்தால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து விடுகிறது. இது போன்ற பிரச்னைகளை தடுக்க இந்த 5 வழிமுறைகளை 30 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால் ஸ்லிம்மான உடலமைப்பை பெறலாம். வழிமுறை – 1 கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், சற்று குறைத்துக் கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுதானியங்கள் மற்றும் முட்டை, மீன், பால் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வழிமுறை –...

 • நம் வாழ்வில் உணவுக் கட்டுப்பாடு, வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அந்த வகையில் நாம் அன்றாடம் காலையில் சில கார்டியோ பயிற்சிகளை பின்பற்றி வந்தால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். மவுன்டெயின் க்ளைம்பர் (Mountain Climber) இந்த பயிற்சியை செய்யும் போது, விரிப்பில் முட்டிப் போட்டு கொண்டு முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, தவழும் குழந்தையைப் போன்ற நிலையில் இருக்க வேண்டும்....

 • கருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற கற்பூரத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா? வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சற்று சுடவைத்து, முடியில் அடிவரை விரல்களால் தடவி மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து மிருதுவான துண்டை இளஞ்சூடான நீரில் பிழிந்து தலையில் கட்டிக் கொண்டால் எண்ணெய் தலையில் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு 20 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்கு அலசவும். தலைமுடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் விளங்கும்....

 • ஒருவரின் அழகை கெடுப்பதற்கு பாதத்தில் உண்டாகும் வெடிப்பு போதுமானது. க்ரீம் போட்டு நிரந்தரமாக போகாது. அவ்வப்போது பராமரிப்பு அதர வேண்டும். அதிகப்படியான உடல் சூடும் வெடிப்பை அதிகப்படுத்தும். வெடிப்பை போக்க இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். பயனளிக்கும். நன்னாரி : நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பாதியாக குறையும்போது அதனை வடிகட்டி வைக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் வெடிப்பு மறையும். கரிசலாங்கண்ணி : வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி...

 • முடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காணலாம். கூந்தல் உதிர்வை தடுக்கும் அருமையான 4 பாட்டி வைத்திய முறைகள் முடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். பல அற்புத மூலிகைகள் கூந்தல் வளர்ச்சிக்காக நமது நாட்டில் காலங்காலமாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி...

 • சிலருக்கு பிட்டம், தொடை போன்ற பகுதிகள் அசிங்கமாக சுருக்கங்களுடன் காணப்படும். இதைத் தான் செல்லுலைட் என்று சொல்வார்கள். செல்லுலைட் உருவாவதற்கு காரணம், சருமத்தில் உள்ள கொழுப்புச் செல்கள் அளவுக்கு அதிகமாக பெரிதாவது தான். இந்த செல்லுவைட்டுகளைப் போக்க பல சிகிச்சைகள் இருந்தாலும், இயற்கை வழிக்கு நிகர் எதுவும் வர முடியாது. அதுவும் ஆப்பிள் சீடர் வினிகர், செல்லுலைட்டுகளைப் போக்க ஏற்ற ஒன்று. இதில் உள்ள அமிலங்கள் மற்றும் உட்பொருட்கள், அளவுக்கு அதிகமான கொழுப்புக்களை கரைப்பதோடு, டாக்ஸின்களை வெளியேற்றி,...

 • இந்த காலத்தில் பெண்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு தகுந்தார் போல் தங்களது கூந்தலை மாற்றிக் கொள்கின்றனர். நீண்ட நேரம் வேலை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் அவர்களின் கூந்தல் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்களுக்கு தகுந்த பிராண்ட் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே வேலைக்கு போகும் பெண்களின் கூந்தல் பராமரிப்புக்காக மிகவும் அத்தியாவசியமான...

 • மாதவிலக்கு நாட்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள். இந்த நாட்களில் பெண்கள் சில குறிப்பட்ட வகை உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுவது நல்லது.     மாதவிலக்கு என்பது பெண்களுக்கு உடல் ரீதியாக உண்டாகக்கூடிய இயற்கை சுழற்சி முறை. அந்த சமயங்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள். சிலருக்கு இடுப்பு வலி உண்டாகும். சில பெண்களுக்கு தீராத வயிற்றுவலி உண்டாகும். அந்த சமயங்களில் உடலுக்கு ஆற்றல் அதிகம் தேவை. ஆனால் பலரும் மாதவிலக்கு நாட்களில் சரியாக சாப்பிடுவதில்லை....

 • ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. இன்று ஆயில் சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.     ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் ஆயில் ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும்...

 • பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக் கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக் கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக் கொள்ள...

 • முகம் எப்போதும் பொலிவுடன் தோன்ற வேண்டும். முகம் சோர்வாக காணப்படுபவர்களிடம் சுறுசுறுப்பு எட்டிப்பார்க்காது. கடுமையான வேலை செய்து களைத்து போய் இருப்பவர்களிடமும் புத்துணர்ச்சி கரைந்து போயிருக்கும். முக பொலிவுக்கும், சோர்வுக்கும் தொடர்பு இருக்கிறது. சோர்வாக காட்சியளிப்பவர்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதன் மூலம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொதுவாக தண்ணீரில் முகம் கழுவினாலே முகத்தில் தென்படும் சோர்வு விலகத் தொடங்கும். பயணங்கள் மேற்கொண்ட களைப்புடன் வீடு திரும்புபவர்களும் பயணத்திற்கு தயாராகிறவர்களும் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில்...

 • உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பூக்களைச் சூடும் கால அளவு முல்லைப்பூ – 18 மணி நேரம் அல்லிப்பூ – 3 நாள்கள் வரை தாழம்பூ – 5 நாள்கள் வரை ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை மல்லிகைப்பூ – அரை...

 •  

 • தனது வாழ்க்கையில் எந்தவிதமான போராட்டமும், துன்பமும் இல்லாமல் வாழ்வதற்கு யாருக்குதான் ஆசை இருக்காது. ஆனால் சிலர் இது போன்ற வாழ்க்கையை அனுபவித்தாலும், பலபேர்கள் இந்த ஆசையை வெறும் கனவாகவே வைத்திருப்பார்கள். எனவே நமது வாழ்வில் தனக்கென்ற பெயர், செல்வம், புகழ் போன்ற அனைத்தும் மேம்படுவதற்கு, தொடர்ந்து திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மறக்காமல் இதை செய்யுங்கள்! ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுகிழமையன்று ஒருவர் வெற்றிலை வாயில் போட்டாலோ அல்லது வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு...

 • அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் உடலின் சில பகுதியில் கொடுக்கும் அழுத்தத்தால், உடலின் பல்வேறு பிரச்சனைகள் குணமாக்கலாம். அந்த வகையில் நம் கைவிரல்கள் ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்பில் உள்ளது. எனவே கைவிரல்களில் 60 நொடிகள் தேய்ப்பதால் அல்லது அழுத்தம் கொடுப்பதால், உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் இதோ! பெருவிரல் பெருவிரலானது இதயம் மற்றும் நுரையீரலுடன் தொடர்பில் உள்ளது. எனவே பெருவிரலில் 60 நொடிகள் அழுத்தம் கொடுப்பதால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் குணமாகிறது. ஆள்காட்டி விரல்...

 • உடலிலேயே அக்குள் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதாலும், வியர்வை அதிகம் வெளியேறுவதாலும், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அப்படியே தேங்கி படிந்து, ஒரு கருப்பு படலமாக உருவாகும். இது அக்குளின் அழகையே பாழாக்கி வெளிக்காட்டும். அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது அவசியம். அக்குளை வெள்ளையாக வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் உள்ளன. இங்கு அக்குளில் உள்ள கருமையைப் போக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டிப்ஸ்...