All videos in category உடற்பயிற்சி (68 videos)

 • சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் நாம் உட்கொண்ட கலோரிகள் உடம்பின் சில பகுதிகளில் கொழுப்பு வடிவத்தில் தேங்கிவிடும். கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். கைகளின் எடையை குறைக்க கீழ்கூறிய சில வகை உடற்பயிற்சியை கீழே பார்க்கலாம். புஷ் அப்ஸ் (Push Ups)  : கைகளுக்கான உடற்பயிற்சியில் முக்கியமானதாக விளங்குகிறது புஷ் அப்ஸ்....

 • சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். தினமும் தோப்புகரணம் போட்டு வந்தால் நல்ல பலனை காணலாம். தோப்பு கரணம் போடுவதால் பின்பக்க கொழுப்பு மட்டும் அல்லாமல் கால், தொடையையும் வலுக்கும். கீழே உள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் பின்பக்க கொழுப்பை குறைக்கலாம்....

 • உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். ஆனால் தொப்பை குறையுமா? பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல. உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான். தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி...

 • செய்முறை : விரிப்பில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கொள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திரும்பமல் வளைய வேண்டும். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப் பக்கம் சாய வேண்டும். இவ்வாறு 5 முறை செய்யலாம். பலன்கள் : விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும். பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால் இடுப்பு, பிருஷ்டம்...

 • செய்முறை : விரிப்பில் கால்களை அகட்டி வைத்துப் பாதங்களில் உட்காரவும். முழங்கைகள் முழங்கால்களுக்கு இடையில் இருக்கட்டும். சாமி கும்பிடுவது போல் கைகளை இணைத்து மார்புக்கு முன்னால் வைக்கவும். முழங்கைகளைப் பயன்படுத்தி முழங்கால்களை எவ்வளவு தள்ள முடியுமோ அந்த அளவு தள்ளவும். பின்னர் தலையை முன்னால் குனிந்து அதே சமயம் கூப்பிய கைகளை முன்னே நீட்டவும். இதே நிலையில் மூன்று விநாடிகள் மூச்சை நிறுத்தி இருக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5...

 • இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலில் தேவையற்ற சதையைக் குறைக்கலாம்”. கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 உடற்பயிற்சிகளும் உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க உதவும். உடல் பருமனைக் குறைக்கும். தொடர்ந்து இந்தப்...

 • தொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி (side lying leg raise) தொடைத் தசை வலுவாக்கும் பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடியது. தினமும் 15 நிமிடம் இதற்காக ஒதுக்கினால் போதுமானது. சில பிளோர் பயிற்சிகளை செய்த பின்னர் இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.  இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இடது கையைத் தலைக்கு மேல்...

 • சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்படுபவர்கள் அதற்காக ஜிம்மில் பல கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அப்படி நாம் ஜிம்மில் செய்து வரும் சில உடற்பயிற்சிகள் நம் தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் அந்த உடற்பயிற்சிகள் அடிப்படையானது மட்டுமின்றி, பார்ப்பதற்கு சாதாரணமாகவும் இருக்கும். ஆனால் சிலர் தன் உடல் வேகமாக நல்ல அமைப்பைப் பெற வேண்டுமென்று அதை அளவுக்கு அதிகமாக செய்வார்கள். அப்படி செய்தால், தசைகள் கிழிந்துவிடும். எனவே அந்த உடற்பயிற்சிகளை அதிகம் செய்வதை நிறுத்துங்கள்....

 • கொழுப்புக்களானது உடலில் வயிற்றிக்கு அடுத்தப்படியாக தொடையில் சேரும். தொடையில் சேரும் கொழுப்புக்களை கரைப்பதற்கு ஒருசில யோகா நிலைகள் உதவும். அந்த யோகாக்களை தினமும் தவறாமல் செய்து வந்தால், தொடையை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள முடியும். * சக்கராசனம் தொடையில் உள்ள கொழுப்புக்களை மட்டுமின்றி, வயிற்றில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களையும் கரைக்கும். இந்த ஆசனம் செய்ய, முதலில் தரையில் படுத்து கால்களை பிட்டத்திற்கு அருகே இருக்குமாறு மடக்கி, கைகளை தலைக்கு பின்புறம் ஊன்றி, உடலை மேலே தூக்க...

 • பலரும் ட்ரெட்மில் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வந்தால் தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் நிபுணர்களோ, உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துமிக்க மற்றும் நல்ல சரிவிகித டயட்டை மேற்கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனெனில் கொழுப்புக்களைக் கரைப்பதில் உணவுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இதை படித்து முப்பதே நாட்களில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் எப்படி பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். * ஸ்குவாட்ஸ் பயிற்சி அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க...

 • கெண்டைக்கால் சதையை நீட்டுதல்: முழங்கை மடங்காமல் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை சுவரில் பதிக்க வேண்டும். கால்கள் சுவரிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில் உள்ளங்கால்களால் தரையைக் கெட்டியாக அழுத்தியபடி நிற்கவேண்டும். பின்னர் கைகளை மடித்து, நீட்ட வேண்டும். அதேசமயம் உடல், கால்கள், பாதங்கள் நேராக இருக்கும்படியும் வைத்து முன்னும் பின்னும் அசையவேண்டும். இப்பயிற்சியை 10 முறை செய்யவும். இப் பயிற்சியால் கெண்டைக்கால் பிடிப்பு நீங்கும். கால் மரத்துப் போகாது. குதிகாலை உயர்த்துதல்: பாதத்தின் முன்பகுதியை அழுத்தி குதிகாலை...

 • முதலில் சேரில் அமர்ந்து கொள்ள வேண்டும். கைகளை மேலே நேராக நீட்ட வேண்டும். உள்ளங்கையை எதிரே இருப்பவருக்குத் தெரிவது போல வைக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, மெதுவாக, உடலை வளைத்து, கைகளைப் பாதத்துக்கு முன்பும், பிறகு பக்கவாட்டிலும் பதிக்க வேண்டும். பிறகு, கைகளை மடக்காமல் அப்படியே நிமிர்ந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதை ஐந்து முதல் 7 முறை செய்ய வேண்டும். பலன்கள்: அடி வயிறு அழுத்தப்படுவதால், வயிறு வலுப்பெறும். மாதவிலக்கு...

 • உடற்பயிற்சி என்றாலே கஷ்டம். உடல் வலிக்க செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ரசித்து அனுபவித்து, ஆடி செய்யக்கூடிய பயிற்சி தான் சும்பா நடனம். நடனப்பயிற்சி என்பதால் பெண்களும் அதில் லயித்து போய்விட அவர்களுக்கு சும்பா மீது அளவுகடந்த காதல் வந்து விட்டது. உடற்பயிற்சிக்காக இந்த சும்பா நடனத்தை வடிவமைத்தவர் கொலம்பியாவை சேர்ந்த நடன வடிவமைப்பாளர் ஆல்பர்ட்டோ பேட்டாபேரஸ். 1990-ல் இதை வடிவடைத்தார். எளிமையான உடற்பயிற்சியுடன் கூடிய நடன அமைப்பு என்பது தான் சும்பாவின் சிறப்பு. தூக்கு,...

 • உயரம் கம்மியாக இருந்தாலும் கேலி செய்வர்கள், உயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரத்தை பொருட்டு பார்த்தல் மட்டும், ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.  தொங்குவது போன்ற பயிற்சிகளை  நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கலாம், நேரில் கூட கண்டிருக்கலாம்....

 • சிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் – best exercises to get six pack abs   இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவதற்கு சிக்ஸ் பேக்கை விட சிறந்த வழி இல்லை. இது பெண்களைக் கவருவதற்கு மட்டுமல்லாமல், ஒருவனுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், உறுதியையும் வழங்குகிறது. ஆனால் சிக்ஸ் பேக், எளிதான விஷயம் அல்ல. இது பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களால் மட்டுமே செய்ய முடிகிறது. ஒரு குளத்தைச் சுற்றி சிக்ஸ் பேக்குடன் நடந்து வந்தால் விரும்பிய...

 • ஒரு ஆண் மகன் கட்டுக்கோப்புடனும், கம்பீரமாகவும் காட்சியளிக்க தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவான். அப்படி உடலமைப்பை அழகாக வைத்துக் கொள்ள தற்போது பெரும்பாலான ஆண்கள் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சி செய்தும் சிலருக்கு உடல் ஆரோக்கியமாக இல்லாமல், ஒருவித சோர்வுடன் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தவாறு இருக்கும். மேலும் ஒருசில உணவுப்பொருட்களை மற்ற நேங்களில் சாப்பிடுவதை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே உட்கொண்டால் மோசமான பிரச்சனையை சந்திக்கக்கூடும். மேலும் நிபுணர்களும், உடற்பயிற்சிக்கு...

 • கைத்தசைகளை குறைக்க 10 சிறந்த உடற்பயிற்சிகள் பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வலுவாக இருக்கவும் நாம் பல உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம். ஆனால் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி தான் நம் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் நாம் உட்கொண்ட கலோரிகள்...

 • இந்தக்காலத்தில் ஆண்களிற்கு மட்டுமல்ல, பெண்களிற்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தொப்பை. முன்னர்தான், தங்கள் கால்விரல்களை பார்க்க முடியாமல் வயதான ஆண்கள் தவித்தார்கள். இப்போது அந்த நிலைமை இளம்பெண்களுக்கு கூட ஏற்பட்டுள்ளது. தற்போதை உணவு பழக்கவழக்கமும், தொழில்முறை மாற்றமும் இதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இப்பொழுது இளம்பெண்கள் வீட்டுவேலைகளில் அதிக ஆர்வம் காட்டாதமை இன்னொரு காரணம். உணவில் அதிக எண்ணெய் உள்ளமை, கட்டுக்கோப்பான உணவுப்பழக்கமின்மை போன்றவற்றால் இந்த நிலை ஏற்படுகிறது. பெண்களிற்கு எப்பொழுதும் கொடியிடைதானே அழகு. இந்த திடீர்...

 • உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது. • குந்து பயிற்சி (Squats)  : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும். • ஸ்டேப்-அப்ஸ் (Step Ups) ...

 • இளம் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான 10 பொழுதுபோக்குகள் ஓய்வு நேரத்தில் செய்வது பொழுதுபோக்கு ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது. சிலருக்கு நடனம், சிலருக்கு வாத்தியங்கள், சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், சிலர் கணினியில் விளையாடுவார்கள், புத்தகங்கள் படிப்பார்கள். இவ்வாறு பல பொழுது போக்குகள் உள்ளன. இயந்திரமயமான இவ்வுலகத்தில் படிப்பதும், வேலை செய்வது மட்டும் வாழ்க்கை அல்ல. ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும்....

 • வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும். அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள் போதுமானது. இந்த அரை மணி நேர ஆரோக்கியத்திற்கு ஜிம்முக்கு போய்தான் ஆகவேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து முடித்துவிடலாம். அவை எப்படி என்று பார்க்கலாம்…… * தினமும் வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாக விழித்து அந்த நேரத்தில் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். முதலில் நடை பயிற்சிக்கு செல்ல...

 • இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது. இதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்… இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டிவிடலாம் ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில்...

 • இந்த பயிற்சி வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சி முறையாகும். எடை குறைய விரும்பும் பெண்களுக்கு இந்த பயிற்சி சிறந்தது. இந்த பயிற்சி செய்ய உடற்பயிற்சி கூடத்திற்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 30 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்முறை : விரிப்பில் கால்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு டம்ப்பெல்ஸ் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு நேராக நிற்கவும். முதலில் படம் A யில் உள்ளபடி நிற்க வேண்டும். பின்னர்...

 • ஸ்லிம்மான தொடையை பெற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை செய்து ஸ்லிம்மான தொடையை பெறுங்கள்.. 1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20 முறை செய்யவும். 2.சேரில் உட்காந்து கால்களை நேராக தூக்கி இறக்கவும். இவ்வாறு 15 முறை செய்யவும். 3.சுவற்றில் ஒரு கை வைத்துக் கொண்டு காலை முன்னால் நீட்டி உடைப்பது போல் 30...

 • முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி)  தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதுதையும் கை முட்டி, கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும். தலையை தரையை பார்த்தபடி வைத்திருக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே தூக்கி பின் கீழே வரவும். இவ்வாறு இடைவிடாமல் 10 விநாடிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலை வளைக்க கூடாது. உடல் நேராக...

 • வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய பயிற்சிகளில் மிகவும் எளிமையானதும், விரைவில் பலன் தரக்கூடியதும் ஆன பயிற்சி இது. வீட்டில் இருக்கும் பெண்கள் உடல்தொப்பை குறைய இந்த பயிற்சியை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மீது 2 அடி கால்களுக்கிடையே இடைவெளி விட்டு நின்று கொள்ளவும். பின் கைகளை தோள்பட்டைகளுக்கு இணையாக நீட்டிக்கொள்ளவும். பின்னர் மெதுவாக முன்புறமாக குனிந்து வலது கையால் இடது கால் பாதத்தை தொட வேண்டும். அடுத்து...

 • எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக ஜிம் போகவேண்டிய அவசியமில்லை. தினமும் காலையில் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்து உடலை வார்ம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, வீட்டில் ‘புஷ் அப்ஸ்’ என்று சொல்லப்படும் தரையில் படுத்து கைகளை கொண்டு உடலை மேலே உயர்த்தும் பயிற்சியைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை வீதம் மூன்று செட் செய்ய வேண்டும். இதனால், மார்புப் பகுதி கை தசைகள் வலுப்பெறும்....

 • வழக்கமாக 40 வயது ஆகிவிட்டாலே முழங்கால் வலி தொடங்கிவிடும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம்தான் இதற்குக் காரணம், 20 வயதிலிருந்தே நடைப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது. இதற்குக் காரணம், நடைப்பயிற்சியானது மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. எலும்புகளையும் தசை நாண்களையும் பலப்படுத்துகிறது. மூட்டுகளைத் தேயவிடாமல் பாதுகாக்கிறது. கால்களுக்கு நல்ல வலிமை கொடுக்கிறது. நடைப்பயிற்சியால் எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் வலுவடைகின்றன. முழங்கால் மூட்டுகள் உடல் எடையைத் தாங்குவதற்குச் சிரமப்படும்போதெல்லாம், அந்த எடையைக் கால்...