All videos in category ஆரோக்கியமான உணவு (41 videos)

 • நீங்கள் ஓல்லியாக விரும்புகின்றீர்களா? ஆம் எனில் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் குறைவான கொழுப்பு உணவு தேவை. ப்ரூட் சாலட் உங்களுக்கான ஒரு அற்புதமான தேர்வாகும். உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட பழங்களை சாப்பிட பிடிக்கவில்லை என்றால், ஒரு கிண்ணம் முழுவதும் ப்ரூட் சாலட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் தரும் வகையில் ஒரு புதுமையான முறையில் ப்ரூட் சாலட் தயாரிக்கும் செய்முறை விளக்கத்தை கொடுத்துள்ளோம். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது என...

 • பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. ஒருவரது தொப்பையின் அளவு பெரிதாகும் போது, அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்   தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளைத் தான். எனவே தமிழ் போல்ட் ஸ்கை நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு முக்கிய பொருட்களான பூண்டு...

 • தேவையான பொருட்கள் : சப்ஜா விதை – 2 டீஸ்பூன் எலுமிச்சை – 2 இஞ்சி ஜூஸ் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 சோடா – 2 கப் தேன் – தேவையான அளவு ஐஸ் கட்டிகள் – சிறிது செய்முறை : * எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும். * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சப்ஜா விதையை சிறிது நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நீரை...

 • வெஜ் ஊத்தப்பம்  வெஜ் நூடுல்ஸ்  புதினா சப்பாத்தி  வெஜ் பணியாரம்  மல்ட்டி கலர் பூரி  ஜவ்வரிசி உப்புமா  அவல் நெய் புலாவ்  வரகு வெஜ் பொங்கல்  வெஜ் இட்லி ‘பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள் விரும்பும் வகையில் என்ன டிபன் செய்து கொடுக்கலாம்? காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு, அந்த ஊட்டச்சத்தை எப்படி அளிக்கலாம்?’ என்பவை போன்ற கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் டி.புவனேஸ்வரி வழங்கும் சத்தும் சுவையும் நிறைந்த ரெசிப்பிகள் விடையாக அமையும்! வெஜ்...

 • பூ ரெசிப்பி    செம்பருத்திப்பூ தோசை  கிரிஸ்பி ஃப்ரைடு காலிஃப்ளவர்  ரோஸ் ஐஸ்க்ரீம் மில்க் ஷேக்  வேப்பம்பூ சூப்  புரோக்கோலி ஃப்ரை  ரோஸ் மிண்ட் ஜூஸ்  முருங்கைப்பூ கூட்டு  ஆவாரம்பூ டீ  தாமரைப்பூ ஜூஸ்  வாழைப்பூ போண்டா பூக்களைக்கொண்டு ஜூஸ், மில்க்‌ஷேக், சூப், தோசை, போண்டா என விதவிதமாக, வித்தியாசமாக செய்துகட்டி அசத்துகிறார் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர். செம்பருத்திப்பூ தோசை தேவையானவை:  தோசை மாவு – ஒரு கப்  செம்பருத்திப்பூ – 10  மிளகாய்த்தூள் –...

 • எள் வேர்க்கடலை உருண்டை *  ஸ்டஃப்டு இட்லி *  ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் சாட் *  எண்ணெயில்லா ஊறுகாய் *  பஞ்சாபி கடி *  எண்ணெயில்லா வடை *  பயறு அவல் *  நட்ஸ் – ஹனி ரோல்ஸ் *  தேங்காய் லட்டு *  மில்லட் புட்டு *  எண்ணெயில்லா பக்கோடா ராஜஸ்தானி தால்“அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தினால்தான் ருசியான உணவுகளைச் சமைக்க முடியுமா, என்ன? ஒரு துளி எண்ணெய்கூட பயன்படுத்தாமலே சத்தும் சுவையும் மிகுந்த உணவுகளைச்...

 • சாக்லேட் பால்ஸ் இன் *கஸ்டர்ட் சாஸ் * பாலக் தாலி பித் (கீரை அடை) * பூரி பரோட்டா * உருளைக்கிழங்கு கறி * குல்சா * மசூர்டால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்) * கேஷு தம் புலாவ் * மக்னா மலாய் கறி * தயிர் ராய்த்தா வாரம் முழுக்க அவசர அவசரமாகச் சமைத்து, பரபரப்பாகப் பள்ளிக்கும் பணிக்கும் அனுப்பிவைக்கிற உழைக்கும்கரங்களுக்கு ஒருநாள் ஓய்வு தரலாமே… ஞாயிறுதோறும் நளபாகம் படைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாமே… இதோ குடும்பமே...

 • தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஒரு சொட்டு ரத்தம் ஊறும். மேலும் ஆப்பிள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஆப்பிளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பெக்டின் அதிகம் இருப்பதால் அது உடல் எடையை குறைத்து கட்டழகுடன் வைத்திருக்க உதவுகிறது. அதே போன்று ஆப்பிள் வகையை சேர்ந்த பேரிக்காயும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் ஆப்பிளில் உள்ளதை விட விட்டமின் ஏ பேரிக்காயில் அதிகமாக இருக்கிறது. இந்த ஆப்பிளையும் பேரிக்காயையும் சேர்த்து ஜூஸ்...

 •   சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். சில உணவுகள் உங்கள் உடல் எடையை குறைய விடாமல் தடுக்கும் தன்மை கொண்டவை. உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பற்றி பார்க்கலாம். சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது.  எனவே சரிசம அளவில்...

 • வெயில் கால பானமான மோரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மோரில் உள்ள சத்துக்கள்: மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். மருத்துவ பயன்கள்: காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர்...

 • 1.கேரட்டில் வைட்டமின் A , வைட்டமின் K  மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது . 2. சர்க்கரை வள்ளி கிழங்கு-இரும்புசத்து ,நார்சத்து,கால்சியம் புரோட் டீன் போன்றவற்றிற்கு நல்ல மூலம் அதிக அளவிலான கரோட்டின் மற்றும் வைட்டமின் C – இரண்டு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் கொண்டுள்ளது. 3. காலிபிளவர் ஒமேகா–3 கொழுப்பு அமிலங்களையும், நார்ச்சத்து உணவையும் கொண்டுள்ளது. 4. பசலை கீரை நிறைய மெக்னீசியம் , இரும்பு தாதுக்களையும்  மற்றும் வைட்டமின் A, C, மற்றும் E யும்...

 • பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளாலும், முறையற்ற பராமரிப்பினாலும் பற்கள் எளிதில் சொத்தையாவதோடு, ஈறுகளும் பாதிக்கப்படும். பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!! பற்கள் சொத்தையானால் பல் வலி, சாப்பிடும் போது அல்லது எதையேனும் குடிக்கும் போது வலி, குளிர்ச்சியான அல்லது சூடான உணவுகளை...

 • தொப்பையால் கஷ்டப்படுபவர்களுக்கான ஓர் நற்செய்தி. அது என்னவெனில் சமீபத்தில் காளானை சாப்பிட்டால், குறிப்பாக அதன் திரவச்சாற்றினை குடித்தால், தொப்பையைக் குறைக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்த குறிப்பிட்ட சாற்றிற்கு உடல் பருமன் அதிகமாவதைத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியானது எலியின் மீது நடத்தப்பட்டு, அதனால் சாதகமான முடிவு வந்ததுள்ளதாம். சரி, இப்போது அந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக காண்போம். எலி சோதனை இந்த...

 • ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அதற்காக பலரும் காலையில் தங்களின் சுறுசுறுப்பை அதிகரிக்க காபி அல்லது டீயைக் குடிப்போம். ஆனால் அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்து, காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்து பாருங்கள். பாலில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! அதுவும் ஒரு மாதம் இச்செயலை தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் உடலில் பல மாற்றங்களைக்...

 • உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ் மூலம் உடல் எடையைக் குறைப்பது. சிலர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி இருந்தால், அவர்களின் உடல் எடை குறையும். ஆனால் அதே சமயம் அவர்களின் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்து, அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…! எனவே எப்போது உடல் எடையைக் குறைக்க...

 • அரிசி இந்தியாவின் அடிப்படை உணவு. ஒரு கைப் பிடி சாதம் உண்டு அதன் மூலமே ஜீவிக்கும் எத்தனையோ வயிறுகள் இந்தியாவில் உள்ளன. ஆக அரிசி உயிர் காக்கும் அமிர்தம். வேத காலத்தில் லட்சம் வகை அரிசிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இன்றும் சுமார் அரிசியில் 200 வகை பிரிவுகள் இருப்பதாக சொல்கின்றனர். எந்த வகை அரிசியும் தோல் நீக்கப்பட்ட நிலையில் பிரவுன் அரிசிதான். இதில் 15 வகை அவசிய சத்துக்கள் உள்ளன. * வைட்டமின்கள் பி1, 2, 3,...

 • மீன், சோயா, சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஜப்பானியர்கள் பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுவார்கள். அவர்களின் பாரம்பரிய உணவுகளாவன: க்ரில் மீன், அளவான சாதம், வேக வைத்த காய்கறிகள், ஒரு பௌல் மிசோ சூப் மற்றும் க்ரீன் டீ போன்றவை தான். மேலும் ஜப்பானியர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவது மிகவும் அரிது. மிதமான தீயில் சமையல் ஜப்பானியர்கள் சமைக்கும் போது மிதமான தீயில் தான் உணவை சமைப்பார்கள். இதனால் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு...

 • கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்: அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த...

 • 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது… எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது… பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது… 2. உடலின் pH ஐ சீராக்குகிறது… எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது… 3. உடல் எடையைக் குறைக்கிறது… எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள்...

 • சீனர்களை போல் சூடான பானம் அருந்துவோம்: தினமும் உணவிற்கு பிறகு சூடான பானம் அருந்துவதால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைகிறது. இது பெரும்பாலான சீனர்களால் கடைபிடிக்கப்படும் அன்றாட பழக்கம். சூடான பாணமானது சுடு தண்ணீர், கிரீன் டீ போன்றவை எடுக்கலாம். இவ்வாறு சூடான பானம் உணவுக்கு பிறகு எடுப்பதால் நம் உடலில் கொழுப்பு தங்காமல் கவர்ச்சியான உடல் தோற்றம் பெறலாம். புத்துணர்ச்சியோடு நாள் முழுவதும் இருக்கலாம். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் குடி மற்றும் புகைபழக்கம்...

 • அரிசி: அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன.. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதை அப்படியே  பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து இடித்து பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது, கொழுப்பு சத்தை அதிகமாக்கும்  தன்மை கொண்டது. இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள்  பச்சரிசியை தவிர்க்க வேண்டும். புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில்...

 • பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில்...

 • கோடை வெயிலுக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது. கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே சொல்லப்படுகிறது. தயிரோடு ஒப்பிடும்போது மோர் மிகவும் சிறந்தது. வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில்...

 • தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலம் (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தினமும் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது. • காபி : காலை எழுந்தவுடன் ஒரு கப்...

 • இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம். 2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக...