All videos in category உணவுமுறை குறிப்புகள் (16 videos)

 • பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. ஒருவரது தொப்பையின் அளவு பெரிதாகும் போது, அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்   தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளைத் தான். எனவே தமிழ் போல்ட் ஸ்கை நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு முக்கிய பொருட்களான பூண்டு...

 • 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது… எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது… பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது… 2. உடலின் pH ஐ சீராக்குகிறது… எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது… 3. உடல் எடையைக் குறைக்கிறது… எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள்...

 • சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் …! 1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். 2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும். 3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும். 4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்…!

 • பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில்...

 • கொழுப்பு உணவின் மிகப்பெரிய சக்தி. கிராம் ஒன்றுக்கு 9 கலோரிசத்து அளிக்க வல்லது. உடலின் சில செயல் பாடுகளுக்கு கொழுப்பும் அவசியமே. உணவில் கார்போஹைடிரேட் புரத சக்தி இல்லாத பொழுது கொழுப்பை எரி சக்தி அளிக்கின்றது. கொழுப்பில் 4 பிரிவுகள் உண்டு ஆரோக்கியமான நல்ல கொழுப்பு * நிறைவு பெறாத கொழுப்பு * பல நிறைவு பெறாத கொழுப்பு ஒமேகா-3 ஒமேகா-6 ஆரோக்கிய மற்ற கெட்ட கொழுப்பு * நிறைவுற்ற கொழுப்பு * மறு பக்க கொழுப்பு...

 • இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம். 2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக...

 • சாப்பிடுவது தினமும் மூன்று வேளை செய்யும் செயல். எப்படிச் சாப்பிடுவது என்று கூடவா எங்களுக்குத் தெரியாது என்கிறீர்களா? சாப்பிடுவது நாம் அன்றாடம் செய்யும் செயல் தான். நம் நினைவுள்ள நாளிலிருந்து செய்யும் செயல், இனியும் கடைசிக் காலம் வரை செய்யப் போகும் செயல். ஆனால் நாமனைவரும் முறையாகச் சாப்பிடுகிறோமா என்பது தான் கேள்விக்குறி. அப்படியா சொல்கிறீர்கள்? சரி, எப்படித் தான் சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா? இதோ… • சிலர் மிக வேகமாகச் சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாகச்...

 • 1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. 2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. 3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். 4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். 5....

 • அன்னாச்சி பழம் சாப்பிடுங்க! உடல் எடையை குறைங்க! இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. அன்னாச்சி பழத்தில் சத்துக்கள் மட்டுமல்லாது உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி...

 • உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.  அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக  வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை  தேனில் மூன்று நாட்களுக்கு ஊற...

 • மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல…. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். * கடுமையான சீதபேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு… இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். * மாதுளம்பழச்...

 • உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாட வேண்டி இருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றலாமே. பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரியவந்துள்ளது. பழம், காய்கறி சாப்பிடுவதன்...

 • இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நிறையபேர் அதிகமாக முயற்சி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் டயட், பட்டினி கிடப்பது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்காமல்  நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டில் சிலவற்றை ஒதுக்கி சிலவற்றை சேர்த்து கொண்டாள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.. அவை என்னவென்று பார்க்கலாம். * நாம் சாப்பிடும் உணவில் எப்போதும் மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் காரம் அதிகமாக சேர்க்க...

 • சைவ உணவுகள் நகரில் புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த உணவு ஆதரவாளர்கள் பால், முட்டை மற்றும் இறைச்சி இல்லாத‌ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவ உணவில் மேலும் குறைந்த கொழுப்பு, புதுப்பிக்கப்பட்ட வீரியம் மற்றும் நல்ல உடர்கட்டு உட்பட நன்மைகளை ஒரு முக்கியமானதாகக் கொண்டுள்ளது. பல மக்கள் எடை இழப்பு போராட்டம் மற்றும் ஒரு சைவ உணவு பழக்கம், உணவில் ஒரு நேர்த்தியான மற்றும் நிறமான உடலுக்கு வழி வகுக்கும். நாம் நமது உணவில் சேர்க்கக்கூடிய...

 • கலோரியை எரிக்க கயறு பயிற்சி! இன்றளவில், நம்மிடம் இருந்து தொலைந்துபோன ஒரு விளையாட்டு மற்றும் நாம் செய்ய மறந்த ஓர் உடற்பயிற்சி. அதுதான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பாத ‘ஸ்கிப்பிங்’ என்னும் கயறு பயிற்சி. இரண்டு கைகளிலும் கயற்றைப் பிடித்துக் கொண்டு தாண்டித் தாண்டிக் குதித்த காலம் மலையேறிப்போய், ஜிம்மில் ஓடாத எந்திரத்தின் மீது ஒரே இடத்தில் நின்றபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.நம்மில் பலர் மறந்துபோன விளையாட்டாக இருந்தாலும்கூட, அதன் நன்மைகள் நம்மை மலைக்க வைப்பதாக இருக்கும் என்கிறார், திருச்சியில்...