All videos in category ஊட்டச்சத்து (18 videos)

 • மீன், சோயா, சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஜப்பானியர்கள் பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுவார்கள். அவர்களின் பாரம்பரிய உணவுகளாவன: க்ரில் மீன், அளவான சாதம், வேக வைத்த காய்கறிகள், ஒரு பௌல் மிசோ சூப் மற்றும் க்ரீன் டீ போன்றவை தான். மேலும் ஜப்பானியர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவது மிகவும் அரிது. மிதமான தீயில் சமையல் ஜப்பானியர்கள் சமைக்கும் போது மிதமான தீயில் தான் உணவை சமைப்பார்கள். இதனால் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு...

 • 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது… எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது… பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது… 2. உடலின் pH ஐ சீராக்குகிறது… எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது… 3. உடல் எடையைக் குறைக்கிறது… எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள்...

 • இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம். 2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக...

 • அன்னாச்சி பழம் சாப்பிடுங்க! உடல் எடையை குறைங்க! இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. அன்னாச்சி பழத்தில் சத்துக்கள் மட்டுமல்லாது உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி...

 • மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல…. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். * கடுமையான சீதபேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு… இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். * மாதுளம்பழச்...

 • உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாட வேண்டி இருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றலாமே. பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரியவந்துள்ளது. பழம், காய்கறி சாப்பிடுவதன்...

 • உடல் பருமன் அதிகமாக உள்ளது என்பதற்காக, உணவில் மிகவும் கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில், உடலுக்கு தேவையான ஒரு சில சத்துக்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மிகவும் முக்கியமான சத்துக்களான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்புகள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவற்றை தினமும் உடலில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தான் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்கு...

 • குண்டா இருந்தாலும் யோகா செய்யலாம்… “”யோகாசனம் செய்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்… குனிந்து நிமிர எல்லாம் என்னால் முடியாது…  எங்கேயாவது பிடித்துக் கொண்டால் என்ன செய்வது?…  இவ்வளவு குண்டாக இருந்து கொண்டு யோகாசனமாவது… செய்கிறதாவது…  வேறு ஏதாவது பேசுங்களேன்” இப்படியெல்லாம் சொல்பவரா நீங்கள்? உங்கள் கருத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். “”வயதானவர்களால் யோகாசனம் செய்ய முடியும். குண்டானவர்களால் செய்ய முடியும். ஏன் கருவுற்ற பெண்களும் கூட யோகாசனம் செய்யலாம்” என்கிறார் டாக்டர் கே.கே.கனிமொழி. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள...

 • சைவ உணவுகள் நகரில் புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த உணவு ஆதரவாளர்கள் பால், முட்டை மற்றும் இறைச்சி இல்லாத‌ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவ உணவில் மேலும் குறைந்த கொழுப்பு, புதுப்பிக்கப்பட்ட வீரியம் மற்றும் நல்ல உடர்கட்டு உட்பட நன்மைகளை ஒரு முக்கியமானதாகக் கொண்டுள்ளது. பல மக்கள் எடை இழப்பு போராட்டம் மற்றும் ஒரு சைவ உணவு பழக்கம், உணவில் ஒரு நேர்த்தியான மற்றும் நிறமான உடலுக்கு வழி வகுக்கும். நாம் நமது உணவில் சேர்க்கக்கூடிய...

 •   உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான...

 •   இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம்...

 • கலோரியை எரிக்க கயறு பயிற்சி! இன்றளவில், நம்மிடம் இருந்து தொலைந்துபோன ஒரு விளையாட்டு மற்றும் நாம் செய்ய மறந்த ஓர் உடற்பயிற்சி. அதுதான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பாத ‘ஸ்கிப்பிங்’ என்னும் கயறு பயிற்சி. இரண்டு கைகளிலும் கயற்றைப் பிடித்துக் கொண்டு தாண்டித் தாண்டிக் குதித்த காலம் மலையேறிப்போய், ஜிம்மில் ஓடாத எந்திரத்தின் மீது ஒரே இடத்தில் நின்றபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.நம்மில் பலர் மறந்துபோன விளையாட்டாக இருந்தாலும்கூட, அதன் நன்மைகள் நம்மை மலைக்க வைப்பதாக இருக்கும் என்கிறார், திருச்சியில்...

 • உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா? இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்: 1. உடற்பயிற்சி: வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. 2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்: “அப்படித்தான் செய்கிறேன்” என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு...

 • முகமும் முன்னழகும் மட்டுமே பெர்சனாலிட்டிக்கு ப்ளஸ் அல்ல. முதுகும் பின்னழகும் ஃபெர் பெக்டா இருந்தாதான் பெர்சனாலிட்டி மட்டுமல்ல டிரெஸ் ஃபிட்டிங்கும் பெர் ஃபெக்டா இருக்கும். இதுதான் யூத்துகளின் லேட்டஸ்ட் பாடி சென்ஸ். அழகான பின்னழகிற்கு எளிய நான்கு பயிற்சிகள்… • ஒரு விரிப்பை தரையில் விரித்துக் கொள்ளவும். அதில் அப்படியே நிமிர்ந்து முட்டிக் கால் போட்டுக் கொண்டு அமரவும். பின் முட்டிக் காலை அசைக்காமல் இடுப்புக்கு மேலே வில்லாக வளைந்து கொள்ளவும். அப்படி, நன்றாக வளைந்து கொண்டே...

 •   சமஸ்கிருதத்தில் விபரீத என்றால் தலைகீழான என்று அர்த்தம். கரணி என்றால் இயக்கம் என்பது பொருள். உடலானது சூரிய, சந்திர சக்திகளைக் கொண்டு இயங்கி வருகிறது. கீழ்புறம் உள்ள சூரிய சக்தியை மேலே கொண்டு வந்து மேல்புறம் உள்ள சந்திர சக்தியை கீழே தள்ளுவது தான் விபரீதகரணி ஆசனம் ஆகும். தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடுப்பு பகுதியை 2 கைகளால் தாங்கியவாறு கால்களை உயரே தூக்க வேண்டும். நன்றாக உயரே தூக்கியதும் தரையில் முழங்கை இடுப்பை...

 • நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.  நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். * நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து...

 •   பாகற்காய் என்றாலே முகம் சுளிப்பவர்கள் தான் ஏராளம், இதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான். ஆனால் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன, தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம். சர்க்கரையின் அளவை குறைக்கும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இதில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி-ஹைபர் க்ளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு...

 • நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். ஆனால் பிற உடற்பயிற்சிகளைச் சரியான முறையில் செய்யவில்லை என்றால் உள்காயங்கள் ஏற்படும். ஆனால் நீச்சலில் இந்த வகை காயங்கள் குறைவே. மேலும் நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. •...