All videos in category எடை குறைப்பு (166 videos)

  • இன்றையச் சூழலில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். காரணம், நவீன வாழ்க்கை முறை, மாறிவிட்ட உணவுப் பழக்கம். ஐந்து வயதுக் குழந்தை கொழுக்மொழுக் உடல்வாகுடன் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்க முடிகிறது. 20 வயதுகூட நிரம்பாத இளம்பெண், தன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத பருமனுடன் வண்டி ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், உடல் பருமன் பிரச்னையில் தவிப்பவர்கள் பலர். உடல் எடையைக் குறைக்க உணவுக்...

  • 1. கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும். 2. கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.   3. இரத்தச் சோகை இருப்பவர்கள்...

  • அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள்...

  •  

  • தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்! உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் 1 எலுமிச்சை பழம் 1 எலுமிச்சை காய் 1 புதினா இலைகள் 15 துருவிய இஞ்சி 2 மேஜைக்கரண்டி தண்ணீர் 1.5 லிட்டர் ஜூஸ் செய்யும் முறை: 1.வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதில் எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். 2. மீதமுள்ள எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி,...

  •  

  • உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாவும் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசனத்தை காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும். இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம்...

  • பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி,...

  • வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது மிகவும் எளிது. அதற்கான வழிகளை நாம் இப்போது பார்க்கலாம்! உப்பு நம் உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக உப்பு நம் உடலில் சேரும் போது தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக உடம்பில் தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தினமும் காலையில் எழுந்ததும் 7 முதல்...

  • அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது. கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளும் நிறைந்துள்ளது. கொய்யா இலையில் உள்ள பயன்கள் வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன்...

  • நாம் குடிக்கும் தண்ணீருக்கு உடல் எடை அதிகரிப்புடன் போராடும் ஆற்றல் உள்ளதென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. ஆய்வின்படி குடி தண்ணீர் மாப்பொருளை கொண்டிருப்பதில்லை, அத்துடன் இலிப்பிட்டு, புரதங்களையும் கொண்டிருப்பதில்லை. இவ்வகை மாப்பொருள், இலிப்பிட்டு, புரதங்களே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றது. ஆகையால் தண்ணீரை அருந்துவதன் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்து ஆரோக்கியமாக எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என சொல்லப்படுகிறது. மேற்படி ஆய்வில் அதிக BMI, எடையுள்ளவர்களில் நீரேற்ற அளவு குறைவாக இருந்தமை அவதானிக்கப்பட்டது....

  • இந்த பயிற்சியை செய்பவர்கள் அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியை பயன்படுத்த வேண்டும். இரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்கு பின்புறம் பிடித்தபடி நிற்கவும். குச்சியை பிடித்து கொண்டு வலது கை, வலது காலை தொடுவது போல் வளைத்து திரும்பவும் பழைய நிலைக்க வரவும். இதுபோல் 20 முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 20 முறை செய்ய வேண்டும். இரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப்பின்புறம் பிடித்தபடி நிற்கவும்....

  • கொலஸ்டிரால்’ என்ற வார்த்தையினை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த பெயரே ஒரு வித பயத்தினை அனைத்து மக்களிடையேயும் எழுப்பி உள்ளது. கொலஸ்டிரால் மனித குலத்தின் எதிரி போல் பார்க்கப்படுகின்றது. கொலஸ்டிரால் மனித குலத்தின் நண்பனும் கூடத்தான் என்பதனை நிறைய மக்கள் அறியவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது. உடலின் அநேக வேலைகளுக்கு கொலஸ்டிரால் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் ரத்தத்தில் அதன் அளவு அதிகமாகக் கூடும் பொழுது அது அமைதியான கொலையாளி ஆகிவிடுகின்றது. மாரடைப்பிற்கு முக்கிய காரணம்...

  • பொதுவாக சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி என்று பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் விக்ஸ். இந்த பொருள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க மட்டுமின்றி, பலவாறும் பயன்படுகிறது. ஆனால் விக்ஸைக் கொண்டு தற்போது பலரும் கஷ்டப்பட்டு வரும் ஓர் பிரச்சனையான தொப்பையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? இதுவரை தொப்பையைக் குறைக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் விக்ஸ் கொண்டு தொப்பையைக் குறைக்கும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இங்கு அது...

  • w52wஉடல் எடையை குறைக்க எத்தனையோ டயட் முறைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உணவு கட்டுப்பாட்டின் மூலமாக தான் மேற்கொள்ளப்படுகிறது. டயட் என்றாலே நமக்கு பிடிக்காத உணவை உட்கொள்வதாக தான் இருக்கும். ஆனால், மீன் உண்ண பிடிக்காது என சொல்வோர் யாராவது இருக்க முடியுமா என்ன? சமீபத்தில் ஜப்பான் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வொன்றில் மீன் டயட் மேற்கொள்வதால் உடலில் இருக்கும் கொழுப்பு சேமிப்பு செல்களை, கொழுப்பை எரிக்கும் / கரைக்கும் செல்களாக மாற்றி உடலில் சேரும் அதிகமான கொழுப்பை...

  • தினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா? அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா? கவலையை விடுங்கள். தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!! காலை உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உட்கொண்டு வந்தாலே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம். மேலும் இந்த காலை உணவு மிகவும் சுவையாக விரும்பி சாப்பிடும் வகையில்...

  • உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று தான் ஜூஸ்கள் மூலம் எடையை குறைப்பது. உண்மையிலேயே ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம். ♠ எலுமிச்சை ஜூஸ் ♠ பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை...

  • வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில்...

  • எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள். உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை. ஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமென இருக்க போவதில்லை, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை...

  • உடல் மெலிய: 100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும். இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும். கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும். 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில்...

  • உடல் பருமனால் வருத்தப்படுவோர் சங்கத்தைச் சேர்ந்தவரா நீங்கள்…? இதோ உங்களுக்கு ஓர் ஆரோக்கியமான தகவல்… குண்டான உடம்பின் எடையை மென்மேலும் குறைக்க வேண்டும் என விழைபவர்கள், தங்களது காலை உணவாக, இரண்டு முட்டைகளை மட்டுமே உட்கொள்வது நன்மை பயக்கும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இதுதொடர்பான ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பென்னிங்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான நிகில் வி. துரந்தர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கலோரி குறைவான உணவுமுறையை பின்பற்றும் வகையில், காலை...

  • இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் இதோ,   தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் உடம்பில் உள்ள சதைகள்குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில்...