All videos in category தொப்பை குறைய (142 videos)

 • குண்டா இருந்தாலும் யோகா செய்யலாம்… “”யோகாசனம் செய்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்… குனிந்து நிமிர எல்லாம் என்னால் முடியாது…  எங்கேயாவது பிடித்துக் கொண்டால் என்ன செய்வது?…  இவ்வளவு குண்டாக இருந்து கொண்டு யோகாசனமாவது… செய்கிறதாவது…  வேறு ஏதாவது பேசுங்களேன்” இப்படியெல்லாம் சொல்பவரா நீங்கள்? உங்கள் கருத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். “”வயதானவர்களால் யோகாசனம் செய்ய முடியும். குண்டானவர்களால் செய்ய முடியும். ஏன் கருவுற்ற பெண்களும் கூட யோகாசனம் செய்யலாம்” என்கிறார் டாக்டர் கே.கே.கனிமொழி. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள...

 • இளம் பெண்கள் பலர் கண்ணாபின்னாவென்று சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உடல் எடைக் குறைப்புக்காக நவீன சிகிச்சை, மெஷினில் உடற்பயிற்சி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இனி செலவே செய்யாமல் கொடியிடை பெறலாம். அதற்கான சிறு சிறு பயிற்சிகள் இதோ… கச்சிதமான உடலுடன் இருக்க விரும்பும் பெண்களுக்கு உடலில் அதற்கு தகுந்த மாதிரி தசை இருப்பது அவசியம். சிறிய தசைகள் மீது போதிய கவனம் செலுத்தினால் உடல் நல்ல வடிவத்தைப் பெறும். இந்த...

 •   தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :- 1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். 2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். 3....

 • இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள்.மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு...

 • காலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்,, காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மதிய உணவின் போது சாப்பிடும் அளவில் 9 சதவீதம் குறையும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வுத் தகவல். இத்தகைய முறையால் உணவின் அளவு குறைவதுடன் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறைவதால் உடலின் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். பழச்சாறு பசியைத் தூண்டும் என்பதால் பசி சீக்கிரம் எடுக்கும் என்பது மட்டும் அல்ல, உணவின்...

 •   கொத்தவரங்காய் சத்தான உணவு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் அளிக்கிறது. 1. கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும். 2. கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக...

 •   பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள். எப்படியாவது தங்கள் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. அந்த சுருக்கத்தைப் போக்க பின்பு, அழகு சிகிச்சையும் எடுத்துக் கொள்ள...

 • காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்களா, அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எழுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது.   நம் அன்றாட வேலைகளை செய்யவும் உடல் உறுப்புகள் இயங்கவும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது,...

 • இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும். அன்னாசி பழம் தொடர்ந்து...

 • வயிற்று பகுதி உள்ள அதிகப்படியான சதையை குறைக்கவும், வயிற்று பகுதியை வலிமையடைய செய்யவும் இந்த பயிற்சி உதவுகிறது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் முதுகு பகுதிக்கு நல்ல வலிமை தருகிறது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி படுத்துக் கொள்ளவும். கால்களை முட்டி வரை மடக்கி, கால் முட்டிகளுக்கு இடையே ஸ்விஸ் பந்தை வைத்து அதன் மேல் கால்களை பேலன்சாக (படத்தில் உள்ளபடி) வைக்கவும். இப்போது கால் ஸ்விஸ் பந்தின் மேல்...

 • வெல்லம் ஒரு இயற்கையான‌ இனிப்பு சுவை கொண்டுள்ளதால் பல வகையான இனிப்புக்களுக்கு பயன்படுத்தலாம். அதன் மூல தோற்றம் தூய்மையாக்கப்படாததாக‌ இருந்தாலும், எந்த ஒரு வெல்லமும் சிகிச்சை தொடர்புடைய நன்மைகளை கொண்டதை எவரும் மறுக்க முடியாது. இது எந்த ஒரு இரசாயனங்களும் கலக்கப்படாத சர்க்கரை ஆகும். எனவே, எப்போதும் இது வெள்ளை சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாக உள்ளது.  tamil samayal.net வெல்லம், தங்க பழுப்பு நிறம் கொண்டு தன் நிற‌த்தில் வேறுபட்டும் தனித்துவம் கொண்டுள்ளது. இது இனிப்புத்தன்மையில்...

 • தற்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து, மூளைச்சார்ந்த உழைப்பே அதிகரித்துள்ளது. இதுவே உடல் பருக்க மிகப்பெரிய காரணமாக உள்ளது. ஆம். குழந்தைகள் முதல் பெரியவர்கள், ஆண்டுகள் முதல் பெண்கள் வரை அனைவருமே இக்காலத்தில் ஒரு அவசரகதியில், தங்களுடைய வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.காரணம், பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகள் தான். அலுவலகங்களில் எட்டுமணி நேரமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்தல், வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டு வேலையை செய்து முடித்து, குடும்ப நபர்களை பள்ளிக்கு, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதமுள்ள...

 • தொப்பை குறை பல பயிற்சிகள் உள்ளன. அதில் பெரும்பாலானவை மிகவும் கடினமாக இருக்கும். சிலருக்கு ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்ய முடியாத நிலை இருக்கும். இத்தகையவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றில் மிகவும் எளிதான ஆனால் விரைவில் பலன் தரக்கூடிய பயிற்சியை பார்க்கலாம். செய்முறை : முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து கொள்ளவும். கைகளை மடக்கி தலையில் வைத்துக்கொள்ளவும். கால்களை ஒரு அடி மேலே தூக்கி வலது காலை மட்டும் முட்டி வரை...

 • காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். உடற்பயிற்சி,...

 • கோப்பியில் பொதுவாகக் காணப்படும் ரசாயனம் ஒன்று உடல் எடை கூடுவதைத் தடுப்பதுடன், உடல் பருமன் தொடர்பான நோய்களையும் எதிர்ப்பதாக புதிய ஆய்வு ஒன்று கோரியுள்ளது. அந்த ரசாயனம் குளோரோஜெனிக் அமிலம் ஆகும். இது இன்சுலின் தடுப்பைக் குறைப்பதோடு, லிவர்களில் கொழுப்பு சேர்வதையும் தடுப்பதாக எலிகளிடத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வு கோரியுள்ளது. குளோரோஜெனிக் அமிலம் அழற்சியையும் குறைப்பதாக இந்த ஆய்வின் தலைவர் யாங்ஜி மா என்பவர் தெரிவித்துள்ளார். உடல்பருமனின் பிரதான விளைவுகள் இரண்டு: உடல் எடை...

 •      1. மன அழுத்தம்,     2.மரபியல் காரணிகளான ஜீன்,     3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,    4.ஒழுங்கற்ற செரிமானம்,    5.அதிகமாக சாப்பிடுதல்,   6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,   7.சுறுசுறுப்பின்மை,உழைப்பின்மை,   8.உடற்பயிற்சி இல்லாமை,   9.உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,  10.சரியான தூக்கமின்மையும்,  11.அதிகளவு கொழுப்பு ,சர்க்கரை(சாதம்)உணவுகளை சாப்பிடுவதாலும்,  12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவையும் காரணமாகின்றன.    13.நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது   14 .தேவையற்ற நேரங்களில்  தேனீர்...

 • முதலில் விரிப்பின் மேல் காலை லேசாக அகட்டி (1 அடி இடைவெளி விட்டு) நிற்கவும். வலது கையை மடக்கி வலது தொடையின் மீது வைக்கவும். பின்னர் மெதுவான இடது கையை நீட்டியவாறு வலது பக்கம் உங்களால் முடிந்த அளவு வளைய வேண்டும்.  இவ்வாறு வளைக்கும் போது இரண்டு கால் முட்டிகளும் மடங்க கூடாது. இதே போல் இடது புறம் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 15 முறை செய்யலாம். நன்கு பழகிய பின்னர் 25...

 • உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர் விரும்புகின்றனர். வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது. எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும்...

 • உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் : 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து...

 • உணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க பல்வேறு பலவிதமான சிகிச்சை முறைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஹெலன் பரேட்டி தலைமையில் ஒரு நூதன ஆய்வு மேற்கொண்டனர். உடல் பருமன் ஆனவர்களை உணவு சாப்பிடும் முன்பு ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்க வைத்து ஆராய்ச்சி நடத்தினர். அதுபோன்று 41 பேரிடம், வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு விட்டு...

 • தினமும் ஒரு கப் வேக வைத்த கொள்ளு சாப்பிட்டு வந்தால் விரைவில் தொப்பைக்கு குட்பை சொல்லலாம்.

 • உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள். மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மனஇறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம். உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ்...

 • தாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதில் உடலுக்கு தேவையான கலோரிகள் அதிக அளவில் உள்ளன. உதாரணமாக 100 கிராம் தாமரை கிழங்கில் 74 கலோரிகள் அடங்கியுள்ளது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை தினசரி சாப்பிடுவது நல்லது. இது ஆயுளை அதிகரிக்கும். ஏராளமான சத்துக்கள் , தனிமங்கள் மற்றும் விட்டமின்களான பி6, சி தாமரை கிழங்கில் நிறைந்துள்ளன. மனிதர்களின் தினசரி உணவு பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டிய விட்டமின் சி இந்த...

 • தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் பிரச்சினையாகும்.உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் படி, உலகில் மிக வேகமாக பெருகிவரும் ஆபத்தாக, சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பதே உடல் பருமன் எனப்படும் ஒபிஸிட்டி. இது, நேரடி நோயாக கருதப்படாவிட்டாலும், பல்வேறு வியாதிகளுக்குக் காரணமாகிறது என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ‘குண்டாக இருக்கும் நீங்கள் முப்பதே நாட்களில் ஒல்லியாக வேண்டுமா?’ என்பது போன்ற விளம்பரங்களில் உள்ள முகவரிகளை...

 • அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. தண்ணீர் வைத்தியம்: தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம். தண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப்...

 • உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் சிறந்த வழிகள் தற்போதுள்ள நவநாகரீக நவீன யுகத்தில், அழகியல் குறித்த விழிப்புணர்வு சிறியோர் முதல், பெரியோர் வரை மேலோங்கி நிற்பதை நன்கு காணலாம். அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள். முகத்தோற்றம் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒருவரது உடலானது அவரது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையைக் கொண்டிராமல், மிக அதிக எடையுடன் காணப்பட்டால், அவருடைய...

 •   உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான...

 • உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி...