All videos in category உடல் ஆரோக்கியம் (329 videos)

 • எள் வேர்க்கடலை உருண்டை *  ஸ்டஃப்டு இட்லி *  ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் சாட் *  எண்ணெயில்லா ஊறுகாய் *  பஞ்சாபி கடி *  எண்ணெயில்லா வடை *  பயறு அவல் *  நட்ஸ் – ஹனி ரோல்ஸ் *  தேங்காய் லட்டு *  மில்லட் புட்டு *  எண்ணெயில்லா பக்கோடா ராஜஸ்தானி தால்“அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தினால்தான் ருசியான உணவுகளைச் சமைக்க முடியுமா, என்ன? ஒரு துளி எண்ணெய்கூட பயன்படுத்தாமலே சத்தும் சுவையும் மிகுந்த உணவுகளைச்...

 • சாக்லேட் பால்ஸ் இன் *கஸ்டர்ட் சாஸ் * பாலக் தாலி பித் (கீரை அடை) * பூரி பரோட்டா * உருளைக்கிழங்கு கறி * குல்சா * மசூர்டால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்) * கேஷு தம் புலாவ் * மக்னா மலாய் கறி * தயிர் ராய்த்தா வாரம் முழுக்க அவசர அவசரமாகச் சமைத்து, பரபரப்பாகப் பள்ளிக்கும் பணிக்கும் அனுப்பிவைக்கிற உழைக்கும்கரங்களுக்கு ஒருநாள் ஓய்வு தரலாமே… ஞாயிறுதோறும் நளபாகம் படைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாமே… இதோ குடும்பமே...

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 • உடல் பருமனை குறைக்க முடியமால் அவதிப்படுபவர்கள், இந்த சத்தான வாழைப்பழ ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் 7 நாட்களில் மெல்லிய இடையை பெறலாம். மருத்துவ குணங்கள்- அளவைக் குறைக்கும், வாழைப்பழம் செரிமானத்திற்கு உதவும், வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் மற்றும் உப்பு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழம் மன அழுத்தத்தை போக்கும். தேவையான பொருட்கள் வாழைப்பழம் – 1 ஆரஞ்சு – 1 பால் – 1/2 கப் தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் இஞ்சி பொடி –...

 • பொதுவாக எந்த ஒரு பழங்களையும் உடல் ஏற்றுக் கொள்ளும். காய்கறிகளை விட இதன் சத்துக்கள் உடனடியாக சேரும். எளிதில் ஜீரணிக்கும். எந்த ஒரு பழங்களையும் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், இளமையாக இருக்கலாம். அதுவும் பருவத்திற்கு தகுந்தாற்போல் விளையும் பழங்களை சாப்பிட்டு வந்தால் எந்த உடல் உபாதைகளும் உங்களை நெருங்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த 4 பழங்களும் தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்.மேலும் அந்த பழங்கள் எவையெனவும், அதன் நன்மைகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆப்பிள்...

 • உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்ந்தால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலும் கல்லீரலின் செயல்பாடு மிகவும் அவசியம். கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது உடல் எடை குறைவதில் தாமதமாக்கும். இதனால் தான் கல்லீரலை சுத்தம் செய்து உடல் எடையை குறைப்பதற்கான ஒரு பானம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்று பார்ப்போம். பானத்தில் உள்ள உட்பொருட்கள் உடலின்...

 •  

 • தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்! உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் 1 எலுமிச்சை பழம் 1 எலுமிச்சை காய் 1 புதினா இலைகள் 15 துருவிய இஞ்சி 2 மேஜைக்கரண்டி தண்ணீர் 1.5 லிட்டர் ஜூஸ் செய்யும் முறை: 1.வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதில் எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். 2. மீதமுள்ள எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி,...

 • துரித உணவுகள் மற்றும் வேலைப்பளு காரணமாக உடல் எடை அதிகரித்த பல்லவி, 18 மாதத்தில் 64 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். சண்டிகாரை சேர்ந்த பல்லவி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது பணி நிமித்தம் காரணமாக மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளார். தனது பணியின் காரணமாக இவரது வாழ்க்கை முறை மாற்றமடைந்துள்ளது. பணிக்கு செல்ல வேண்டுமென்பதால் துரித உணவுகளை சாப்பிடுவது, சரியான நேரத்திற்கு சாப்பிடமுடியாத காரணத்தினால் உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும், இவர் வேலை பார்த்த கம்பெனியில்...

 •  

 • உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாவும் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசனத்தை காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும். இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம்...

 •   செய்முறை : முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக முழங்காலிடவும். உள்ளங்கையைத் தரையில் பதித்து முன்நோக்கி உடலை நகர்த்தவும். புட்டத்தை உயர்த்தி முழங்கால் மூட்டை நேர் செய்யவும். சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை முழுவதுமாக நேர் செய்யவும். தலை முதல் குதிங்கால் வரை உடல் ஒரே நேர் கோட்டில் இருத்தல் அவசியம். கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றி கொள்ளவும்.சுவாசத்தை உள்ளடக்கித் தலையை உயர்த்தி நேராகப் பார்க்கவும். இது...

 • புதிதாக திருமணமான ஒவ்வொரு ஆணும் படுக்கையில் சிறப்பாக செயல்பட்டு தன் மனைவியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பது மட்டுமின்றி, அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றெல்லாம் தேடிக் கண்டுப்பிடித்து அவற்றைப் பின்பற்றுவார்கள். அதில் முக்கியமாக விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றை அதிகம் சாப்பிடுவார்கள். உங்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் மற்றும் விந்தணுவின் எண்ணிக்கையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இக்கட்டுரை...

 • பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி,...

 • தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஒரு சொட்டு ரத்தம் ஊறும். மேலும் ஆப்பிள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஆப்பிளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பெக்டின் அதிகம் இருப்பதால் அது உடல் எடையை குறைத்து கட்டழகுடன் வைத்திருக்க உதவுகிறது. அதே போன்று ஆப்பிள் வகையை சேர்ந்த பேரிக்காயும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் ஆப்பிளில் உள்ளதை விட விட்டமின் ஏ பேரிக்காயில் அதிகமாக இருக்கிறது. இந்த ஆப்பிளையும் பேரிக்காயையும் சேர்த்து ஜூஸ்...

 • வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது மிகவும் எளிது. அதற்கான வழிகளை நாம் இப்போது பார்க்கலாம்! உப்பு நம் உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக உப்பு நம் உடலில் சேரும் போது தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக உடம்பில் தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தினமும் காலையில் எழுந்ததும் 7 முதல்...