All videos in category விவசாயம் (4 videos)

  • இந்தக் கவிதை வரிகள் தன்னம்பிக்கைக்கான ஆகச் சிறந்த உதாரணம். ‘விளை பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பு இல்லை’ என முடங்கிப்போகாமல், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது அதிக வருமானம் கிடைப்பது உறுதி. இதைப் பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருப்பூரைச் சேர்ந்த செந்தில். தனது தோட்டத்தில் விளையும் எலுமிச்சை மற்றும் காபி இரண்டையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார், இவர். பழனி-கொடைக்கானல் சாலையில், முப்பத்து மூன்றாவது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ‘சவரிக்காடு நாற்பது ஓடை’ பேருந்து...

  • மகசூல் வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன் 1 மரத்தில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 150 காய்கள் நிலையான சந்தை வாய்ப்பு விற்பனைக்கு அலைய வேண்டியதில்லை ஒரு இளநீருக்கு குறைந்தபட்ச விலை ரூ.14 ‘பிள்ளையைப் பெத்தால் கண்ணீரு, தென்னையைப் பெத்தால் இளநீரு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். பிள்ளைகளால் பெறும் நன்மைகளைவிட தென்னை மரம் மூலம் அதிக நன்மை கிடைக்கும் என்றுதான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், தென்னை விவசாயிகள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கடந்த பல...

  • 2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் ‘ஃபேஸ்புக்’ நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, ‘எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?’னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப்...

  • மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு *விற்பனைக்குப் பிரச்னையில்லை *இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம் *முட்டை மூலம் தனி வருமானம் *ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க… நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு  போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும்…  குறைந்த முதலீட்டில்,...