All videos in category சினிமா ஸ்பெஷல் (1633 videos)

 • சூரியக் கதிர்வீச்சு, மாசடைந்த காற்று, மாறி வரும் உணவுப் பழக்கம், சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் உடல் ஆரோக்கியமும், அழகும் கெட்டுப்போகின்றன. துரிதவகை உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறு தானியங்கள், உலர் பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தில் பொலிவைக் கூட்டமுடியும் கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. இது எளிதில் பாதிப்படையக்கூடும். தூக்கமின்மை மற்றும் டென்ஷன் காரணமாக கண்ணுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்களுக்கு அழகு சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காஜல், கண் மை போன்றவை...

 • சிலரைப் பார்த்தால் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் மாதிரி எப்போதும் ‘ப்ரெஷ்‘ ஆக இருப்பார்கள். இன்னும் சிலர் எப்போதும் தூங்கி வழியும் முகத்தோடு இருப்பார்கள். சுறுசுறுப்பு அவர்களிடம் இருந்து ‘மிஸ்‘ ஆகி இருக்கும். அதனால், அவர்களது அழகும் காணாமல் போய் இருக்கும். இது தொடர்பாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதாவது, இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும் என்கிற கோணத்தில் அந்த ஆய்வு அமைந்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம்,...

 • சமுத்திரக்கனி நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. அவர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர், அந்த வகையில் சமீபத்தில் அப்படி ஒரு விஷயத்தை சமுத்திரக்கனி செய்துள்ளார். பிக்பாஸ் ஜுலி எங்கு திரும்பினாலும் ரசிகர்கள் செம்மையாக கலாய்த்து வருகின்றனர், அவரும் விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிக்கு நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவர் அங்கு பேசுகையில் ‘ஜுலி தயவு செய்து சில நாட்கள் ஏதும் பேசாமல் இருந்துவிடு,...

 • தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் இந்த தீபாவளி சரவெடியாக வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் கதை இது தான் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு கதை உலா வருகின்றது, இதில் ’சென்னையில் மருத்துவராக இருக்கும் விஜய் ஒரு ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்கா செல்கின்றார்.     அந்த கூட்டத்தில் தன்னை போலவே இருக்கும் மேஜிக் செய்யும் விஜய்யை சந்திக்கின்றார், அவரை பின் தொடர்ந்து மருத்துவர் விஜய் செல்ல,...

 • பிபி க்ரீம் தான் இன்றைய யுவதிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம் சருமத்தை பாதுகாத்திடும் ஓர் அரணாக இது செயல்படுகிறது. இது மல்டி பர்ப்பஸ் க்ரீமாகவும் இருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் கிறிஸ்டின் ஸ்க்ராமெக் (Christine Schrammek)என்பவரால் தான் பிபி க்ரீம் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலாக அறுவை சிகிச்சை செய்த தழும்புகளை மறையவைப்பதற்காக அந்த க்ரீம் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆசியா மற்றும் கொரியாவைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள்,நடிகைகள் பயன்படுத்த ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்த...

 • உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நல்லதல்ல. சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.     உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நல்லதல்ல. அவற்றை இங்கே பார்க்கலாம். சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. அது நல்லதல்ல. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம்...

 •  

 •  

 • வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது. தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 1 ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் யோகார்ட் போன்றவற்றை கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே...

 • ஒருவரது உள்ளுணர்வை சார்ந்து தான் அந்த நபரின் உடல் அசைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகையால், நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் செய்கைகள், உடல் மொழி வைத்தே அவரை பற்றி அறிந்துக் கொள்ள பல வழிகள் இருக்கிறது. அவற்றுள் ஒன்று தான், இந்த கட்டை விரல் கைமுட்டி மடக்கும் விதம் கொண்டு ஒருநபரின் குணாதிசயங்கள், செய்கை அறியும் முறை. இதில் நான்கு வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நீங்க எந்த வகைன்னு தெரிஞ்சுகணுமா… தொடர்ந்து படிங்க… விரலை...

 •  

 • வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், கால நிலை, நோய் நிலை எனப் பல காரணங்கள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன.     கொலஸ்டிராலுக்கும், மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு பரவலாக அறியப்பட்டது. ஆனால், தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தண்ணீர் இல்லாமல் உடலில் எந்த செல்லும் இயங்க முடியாது. உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் தண்ணீர் தேவை. திசுக்களுக்குத் தண்ணீர் தேவை. ரத்த உற்பத்திக்கு, செல்களின் வளர்சிதைமாற்றப்...

 • அரோமா ஆயில் மெனிக்யூர் ஸ்பாவை செய்வதற்கு நீங்கள் பார்லர் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை. இதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.     அரோமா ஆயில் மெனிக்யூர் ஸ்பாவை செய்வதற்கு நீங்கள் பார்லர் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை. இதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சூரிய காந்தி எண்ணெய் – 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன் பாதாம் எண்ணெய் –...

 • பூஞ்சை தொற்றால் உருவாகும் பொடுகை இயற்கை முறையில் வெங்காயச்சாறை பயன்படுத்தி எப்படி போக்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.     பொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது. பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது. குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும். இதற்கு வெங்காயச் சாறு எப்படி உபயோகப்படுத்தினால் பொடுகு போக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. உபயோகித்து அதன் பயனை பெறுங்கள். புடலங்காய்...

 • உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது. 100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று...

 •  

 • BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி மற்றும் ஆர்த்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். ஆர்த்தி நிகழ்ச்சி முன்பு இருந்தது போல் தான் இருக்கிறார், ஆனால் ஜுலி முற்றிலுமாக மாறி திமிறை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜுலி, ஓவியா மற்றும் பரணி பற்றி ஹரிஷ் கல்யாணிடம் மனம் திறந்து பேசுகிறார். அதேபோல் ஆர்த்தி ஒரு பாம்பு தன்னுடைய சட்டையை வேண்டுமானால் மாற்றும் ஆனால் பாம்பு, பாம்பு தானே என்று ஜுலியை பற்றி விமர்சனம் செய்கிறார்.

 • பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டானதற்கு முக்கிய காரணம் ஓவியா தான். இவர் வெளியேறியதால் நிகழ்ச்சியின் டிஆர்பி குறைந்துள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக பிக்பாஸ் புதிய போட்டியாளர்களை உள்ளே இறக்கினார். இருந்தாலும் மக்களை கவரவில்லை. ஜுலியும், ஆர்த்தியும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஞாபகம் வருதே என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்படி முன்பு நடந்த நிகழ்வுகளை நடித்துக்காட்ட வேண்டும் என்று கூறினார். இதற்காக ஓவியா-ஜுலிக்கு இடையே நடந்த சண்டையை அரங்கேற்றி வருகின்றனர். இதைக்கண்டு ஜுலி நொந்து போய் அழுது...

 •  

 • பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசனை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர். கமல், மாணவி அனிதாவின்...

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 • நமக்குள் ஒளிந்திரும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. மதுரை பாஷையில் வெள்ளந்தியாக பேச கஞ்சா கருப்புவை விட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம். பிக் பாஸ் வீட்டிலிந்து வந்த பிறகு சந்தனத்தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி என...

 • விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடலாசிரியர் சினேகன். ஆனால் இவர் மிகவும் பிரபலமானது BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான். இவர் இதுவரை என்னென்ன ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் என்ற லிஸ்ட் இதோ கழுகு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாதகத்திக் கண்ணுப் பட்டு பஞ்சு பஞ்சா படிக்காதவன் அப்பாம்மா விளையாட்டை விளயாடிப் பார்ப்போமா ஏ ரோஸு ரோஸு ரோஸு கடவுளும் காதலும் வேறு இல்லை...