All videos in category மருத்துவம் (225 videos)

 • உடல் துர்நாற்றம் என்பது உங்களை மற்றவர்கள் முன்னிலையில் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும். இதற்கு காரணமே இப்பொழுது உள்ள குளோபல் வார்ம்மிங் (Global warming) பிரச்சினை தான்.நீங்கள் பார்த்தால் தெரியும் ஒவ்வொரு வருடமும் ட்டியோரெண்ட் விற்பனை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது கொஞ்சம் நினைத்து பாருங்கள் உங்கள் ரூமுக்குள் நுழைந்தவுடன் கெட்டுப் போன மீன் வாடை அடித்தால் எப்படி இருக்கும். உங்கள் நல்ல செயல்கள் கூட இந்த உடல் துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வராமல் போய்விடும்.உடல் துர்நாற்றம்...

 • ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களியயும் குண்மாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது   பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது.இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது.இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும். புரோஸ்டேட் விரிவு,சர்க்கரை நோய் மற்றும்...

 • இந்திய முறைகளில் மட்டுமல்ல, பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை. ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது. கம்மங்கஞ்சி!  இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தவன் கூட ஒரு டம்ளர் கம்மங்கஞ்சி குடித்தால் சுறுசுறுப்பாகி விடுவான். உளுத்தங்கஞ்சி! ...

 • னித உடல் உறுப்புகளில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மிகவும் முக்கியமானது. அத்தகைய உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்புகளை நீக்க பசலைக் கீரையின் ஜூஸ் உதவுகிறது. தேவையான பொருட்கள் பசலைக் கீரை ஜூஸ் – 1/2 டம்ளர் வறுத்த ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன் ஜூஸ் செய்முறை ஒரு டம்ளர் பசலைக் கீரை ஜூஸ் மற்றும் அதனுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதைகளை சேர்த்து அரைத்து...

 • Namitha#Bharani#Bigg Boss நடிகர் பரணி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சிலர் கூறியதால், அவர் சுவர் ஏறி குதித்து வீட்டில் இருந்து தப்ப முயன்றார். இந்நிலையில் வீட்டில் இருந்து நடிகை நமீதா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பரணி அப்படி என்ன செய்தார் என கமல் கேட்டபோது, “அவர் பெண்கள் பாத்ரூமில் இருக்கும்போது, அரைகுறையாக இருக்கும்போது, வேண்டுமென்றே உள்ளே வருவார், பாத்திரம் கழுவும் போது வேண்டுமென்றே இடித்துள்ளார், தள்ளி நின்று பேசுங்கள் என கூறினால்...

 • சுறுசுறுப்பாக சுற்றித்திரியும் பெண்களை மாதத்தின் சில நாட்களில் வாட்டி வதைக்கும் ஒன்று மாதவிடாய் சுழற்சி. இந்த சுழற்சியானது சில நேரங்களில் கணிக்க முடியாமல் அவதிப்படுத்தும். சில நாட்களில் 2 வாரங்கள் இடைவெளியும், வேறு சில நாட்களில் 7 நாட்கள் இடைவெளியிலும் கூட இந்த 3 நாள் பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இந்த நாள் பிரச்சனையின் போது, பெண்கள் கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள். மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், கலவிமுறை இனப்பெருக்கம் தொடர்பாக, மாதந்தோறும்...

 • உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் “சத்துணவுப்பழமாக” உலக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றது. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்...

 • ஒரு பெண்ணின் மார்பக அளவு மற்றும் வடிவம் முற்றிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அல்லது சேர்க்கைக்கு மார்பக மாற்று சிகிச்சைகளை உதவியுடன் மாற்ற முடியும் என்பது ஒரு தெரிந்த உண்மை தான். எனினும், கூட எந்த அறுவை சிகிச்சை தலையீடு இல்லாமல், கூட உங்கள் மார்பகங்கள் வயது வெவ்வேறு நிலைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும். இவை அளவு மற்றும் வடிவம் இரண்டிலும் மாற்றங்கள் ஏற்படலாம். இதில் உங்கள் அசாதாரண அல்லது அதிக உணர்வுள்ள மார்பகங்கள் அடங்கும். உங்கள் மார்பகங்களில்...

 •  

 • கொழுப்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிரச்சனை தரக்கூடிய ஒன்றுதான். பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும். ஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு திரளும். ஆண்களுக்கு கொழுப்பு அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது. பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும், தொடைகளும் குறையாது. ஏனெனில் அந்த...

 • ஒரே மாதத்தில் 10 கிலோ உடல் எடையைக் குறைக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ! தேவையான பொருட்கள் சுடுநீர் – 1 கப் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் பட்டைத் தூள் – 1/4 டீஸ்பூன் இஞ்சி பவுடர் – 1/2 டீஸ்பூன் எலுமிச்சை தோல் – 2 துண்டுகள் தேன் – சுவைக்கேற்ப செய்முறை முதலில் கொதிக்கும் சுடுநீரில் தேனைத் தவிர, சீரகப்பொடி, பட்டைத் தூள், இஞ்சி பவுடர், எலுமிச்சை தோல்...

 •  

 •  

 •  

 •  

 •  

 • இந்தியாவில் ஏராளமான மக்கள் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் கஷ்டப்படுகிறார்கள். இப்பிரச்சனைக்கு பரம்பரை மட்டுமின்றி உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாகும். ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டால், அவர் எந்த ஒரு உணவையும் யோசிக்காமல் சாப்பிட முடியாது. சர்க்கரையை நோயை வீட்டிலேயே குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்!!! ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு பிரச்சனைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் உணவுகளும் ஒன்று....

 •  

 •  

 •  

 •  

 •  

 • கடுமையான புற்றுநோய் காரணமாக உயிரழந்த தன் மகனுடன் தான் பேசிய உருக்கமான கடைசி நிமிடங்களை அவர் தாய் வெளியிட்டுள்ளார். Ruth Scully என்னும் பெண்ணுக்கு Nolan (4) என்னும் மகன் உள்ளான். இவருக்கு ஏற்பட்ட கடுமையான புற்றுநோய் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டான். இந்நிலையில் Nolan இறந்த நாளன்று தன்னிடம் இறுதியாக பேசிய வார்த்தைகளை அவர் தாய் Ruth சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார். அந்த உருக்கமான உரையாடல் தாய்: உனக்கு உடலில் அதிக வலி உள்ளதா?...

 •  

 • உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன்...

 •  

 •  

 • ஆரோக்கிய நன்மைகள் எலுமிச்சை பழத்தில் மட்டுமல்ல அதனுடைய தோலில் கூட ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சையை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் எலுமிச்சை பழத்தினை சாப்பிடுவதால், விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. ஆய்வு எலுமிச்சை ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் சத்துக்களை விட அதனை தோலுடன் சாப்பிடுவதால், கிடைக்கும் சத்துக்கள் அதிகம் என்று ஆராய்ச்சி...