All videos in category Uncategorized (9 videos)

  • இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் எடை குறைக்க முடியாமல் போவதற்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறுவார்கள். ஆனால், உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான முயற்சி செய்து அதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் மட்டும் தான் உடல் எடையை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும். உடல் எடை குறைக்க கடும் முயற்சியை மேற்கொண்ட இந்தியாவின் இன்ஸ்டா குயினாக திகழும் சப்னா வியாஸ் படேல் என்பவர்...

  • உடல் எடையைக் குறைக்க பேலியோ, வீகன், மெடிட்டரேனியன் என எத்தனையோ டயட் முறைகள்..! ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்தாலும், வெயிட் லாஸ் என்பது தூர நின்று நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதுதான் ரிசல்ட்! இதற்கு முக்கியக் காரணம், பலருக்கும் சாப்பிடும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாதது. எப்பாடுபட்டாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  ஜிம்முக்குச் சென்றாலும், இரண்டு மாதங்களில் உடல்வலி காரணமாக பலர் அந்த முயற்சியைக் கைவிட்டிருப்பார்கள். இந்த முயற்சிகளில் தோல்வியடைந்தவர்களுக்கு மிஞ்சுவதென்னவோ பண நஷ்டமும்...

  • காமெடியில் கொடிகட்டி பறப்பவர்கள் ஏராளம். ஆச்சி மனோரமாவுடன் சினிமாவில் கலக்கி வந்தவர் காந்திமதி. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அவர் நடிக்க இவரோ முத்துராமன், ஏ.வி.எம் ராஜன் ஆகியோருடன் நடித்துவந்தார். அந்த நேரத்தில் அறிமுகமான நடிகர் சுருளிராஜன் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு ரியல் ஹீரோவாக திகழ்ந்தார், இருவரும் இணைந்து ஜோடியாக மாந்தோப்பு கிளியே படத்தில் நடிக்க படம் வெள்ளி விழா கண்டது. பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராதிகா, அம்பிகா, ரேவதி, கவுண்டமணி,...

  • சின்னத்திரை தொகுப்பாளர்களின் லேடி சூப்பர் ஸ்டார் டிடி தான். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. இவர் சமீபத்தில் தோனி படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக தொகுத்து வழங்கினார். மேலும், தோனியின் கையை தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

  •  

  • கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக அகற்ற வேண்டும். அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம். இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம். அது கண்களின் களைப்பை நீக்கும். கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள், கோடுகளையும் நீக்கும். காலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில் வீக்கம் வடியும். கருமை மறையும். கருவளையங்கள் அதிகமாக...

  •   பழங்கள் ஃபேஷியல்: பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் இவற்றை தலா இரண்டு துண்டுகள் எடுத்து கூழாக்கி, இந்த விழுதை முகத்தில் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். பழங்களின் தோலை வீணாக்காமல் இதேபோல் ஃபேக் போடலாம். பழங்களில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் ஈரப் பதம், சத்துக்களை சருமம் கிரகித்துக்கொள்ளும். கிர்ணி, தர்பூசணி, சப்போட்டா, மாதுளை, மாம்பழம், திராட்சை என எல்லாப் பழங்களிலும் இதேபோல், மாஸ்க் போட்டுக் கொள்ளலாம். ஒரு பழத்தில் மட்டுமே செய்யும்போது, சிறிது தேன்...