All videos of Tamil Beauty Tips - page 151

 • சிக் என இருக்க சில டிப்ஸ்! ஹெல்த் ஸ்பெஷல் பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப் பில் தான். அவர்கள் கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். நடைபயிற்சி மிக முக்கியம். நன்றாக டான்ஸ் ஆடுங்க. ஆடத் தெரியவில்லை என்றாலும், இடுப்பை வளைத்து, கால், கைகளை மடக்கி, டான்ஸ் என்ற பெயரில் ஆடவும். * நேராக நின்று, இரண்டு கைகளையும் மேலே தூக்கி, அப்படியே ஒரு கையை மட்டும் வலது பக்கமாக கீழே கொண்டு வரும் போது,...

 • பரம்பரைக் காரணங்களால் கொலஸ்ட்ரால் அதிகரித்தவர்களுக்கு தோலில் மஞ்சள் படிவுகள் காணப்படும். இதை ஸாந்த லேஸ்மா (Xanthelasma) என்று சொல்வார்கள். பெரும்பாலும் கண்களுக்கு கீழே காணப்படும். இந்தக் கொழுப்பு படிவங்கள் நோயாளிகளின் தசை நாண்களிலும் படிய வாய்ப்புண்டு. இவர்களுக்கு மூட்டு பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ரத்தத்தில் டிரைகிளிசரைடு கொலஸ்ட்ரால் மிகுந்தவர்களுக்கு உடலில் கொப்புளங்கள் போல் கொலஸ்ட்ரால் படிவுகள் ஏற்படும். விழித்திரையில் பார்த்தால், ரத்த ஓட்டம் தெரியாது. ஏதோ பால் ஓடுவது போல் கொலஸ்ட்ரால் மிகுந்த இரத்தம் காட்சி அளிக்கும்....

 • முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி)  தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதுதையும் கை முட்டி, கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும். தலையை தரையை பார்த்தபடி வைத்திருக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே தூக்கி பின் கீழே வரவும். இவ்வாறு இடைவிடாமல் 10 விநாடிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலை வளைக்க கூடாது. உடல் நேராக...

 • வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய பயிற்சிகளில் மிகவும் எளிமையானதும், விரைவில் பலன் தரக்கூடியதும் ஆன பயிற்சி இது. வீட்டில் இருக்கும் பெண்கள் உடல்தொப்பை குறைய இந்த பயிற்சியை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மீது 2 அடி கால்களுக்கிடையே இடைவெளி விட்டு நின்று கொள்ளவும். பின் கைகளை தோள்பட்டைகளுக்கு இணையாக நீட்டிக்கொள்ளவும். பின்னர் மெதுவாக முன்புறமாக குனிந்து வலது கையால் இடது கால் பாதத்தை தொட வேண்டும். அடுத்து...

 • எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக ஜிம் போகவேண்டிய அவசியமில்லை. தினமும் காலையில் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்து உடலை வார்ம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, வீட்டில் ‘புஷ் அப்ஸ்’ என்று சொல்லப்படும் தரையில் படுத்து கைகளை கொண்டு உடலை மேலே உயர்த்தும் பயிற்சியைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை வீதம் மூன்று செட் செய்ய வேண்டும். இதனால், மார்புப் பகுதி கை தசைகள் வலுப்பெறும்....

 • வழக்கமாக 40 வயது ஆகிவிட்டாலே முழங்கால் வலி தொடங்கிவிடும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம்தான் இதற்குக் காரணம், 20 வயதிலிருந்தே நடைப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது. இதற்குக் காரணம், நடைப்பயிற்சியானது மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. எலும்புகளையும் தசை நாண்களையும் பலப்படுத்துகிறது. மூட்டுகளைத் தேயவிடாமல் பாதுகாக்கிறது. கால்களுக்கு நல்ல வலிமை கொடுக்கிறது. நடைப்பயிற்சியால் எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் வலுவடைகின்றன. முழங்கால் மூட்டுகள் உடல் எடையைத் தாங்குவதற்குச் சிரமப்படும்போதெல்லாம், அந்த எடையைக் கால்...

 • பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் கூந்தல் அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்….. • நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர் ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் தங்களின் தலையில் நடு வாகிடு எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்....

 • உடை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து நம் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும் குண்டாக இருப்பவர்கள் *உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான உடைகளை தேர்வு செய்வதன் மூலம்...

 • உணவு, தொழில்நுட்பங்கள், பழக்க வழக்கங்கள் மட்டுமின்றி, உடையிலும் மேற் கத்தியக் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. இந்தியாவிலுள்ள கோவா, பாண்டிச் சேரி போன்ற கடற்கரை நகரங்களில் மேற்கத்தியக் கலாச்சாரம் விரவிக் காணப்படுகிறது. காரணம், அங்கு ஏராளமான வெளிநாட்டினர் சுற்றுலா பயணிகளாக வந்து தங்கு கின்றனர். அவர்களை பின்பற்றி அங்கு வாழும் மக்களும், அவர்களை போன்றே உடை அணிகின்றனர். சுற்றுலா பயணிகள், அங்கு வாழும் மக்களின் உடைகளை விரும்பி அணிகின்றனர். இதனால், இருநாட்டுக் கலாச்சாரங்களும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு...

 • நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக இதே சில டிப்ஸ்… * உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால் பார்க்க அழகாக இருக்கும். * குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய...

 • முழங்காலை பின்புறமாக மடக்கி, இடுப்பிற்குக் கீழே குதிகால்கள் சற்றே விரிந்த நிலையில் இருக்க அதன் மேல் உட்காரவும். உடல், முதுகெலும்பு, கழுத்து நேர் கோட்டில் நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். உள்ளங்கைகள் அந்தந்த முழங்கால்களின் மேல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது உட்கார்ந்திருக்கும் நிலையில் பின்புறமாக சாயவும். பிறகு வலது கணுக்காலை வலது கையிலும் இடது கணுக்காலை இடது கையிலும் பற்றவும். மூச்சுக்காற்றை உள்ளிழுக்கவும் மேலும் தொடர்ந்து கணுக்கால்களை பிடித்தவண்ணம், இடுப்புப் பகுதியையும், தொடைகளையும் இறுக்கவேண்டும். கழுத்தையும் தலையும்...

 • உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ச ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும்...

 • உங்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகின்றது. அவர்களுக்கான ஊட்டச்சத்து, நல்ல மருந்து மற்றும் சில திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் நேரம். நீங்களும் தொடங்க முடியும் என்ன என்றால்? நீங்கள் பீட்ருட் கொடுக்க தொடங்கலாம்! பீட் ரூட், தோட்டத்து கிழங்கு, அல்லது சிவப்பு பீட் ரூட் என குறிப்பிடப்படுகிறது. இந்த பீட்ரூட், ரூட் குடும்பத்திற்கு சொந்தமானது மற்றும் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும், இதில் நிறைய பல அத்தியாவசிய சத்துக்களும் உள்ளன. நீங்கள் இந்த மாயக்...

 • பெண்ணிற்கு தாய்மையை தருவதும் ஆணுக்கு ஆண்மையை தருவதும் சத்தான உணவுகள்தான். வளமான நிலம், வீரியமான விதைகள்தான் ஆரோக்கியமான விளைச்சலை தரும். இது விவசாயத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும்தான் ஏனெனில் நலமான சந்ததியை உருவாக்குவது நாம்தான் எனவே நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் கலந்திருக்க வேண்டும். ருசியாக இருக்கிறது என்பதற்காக கண்டதையும் சாப்பிட்டு வயிறை நிரப்புவதை விட பசியறிந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது விந்தணு, கருமுட்டை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு என்கின்றனர் நிபுணர்கள் பெண்களின் தாய்மையை தடுக்கும் உணவுகளையும் அவர்கள்...

 • சருமத்தின் அழகை பராமரிக்க உதவும் பொருட்களில் வினிகரும் ஒன்றாக உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். • உடல் நாற்றம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உடல் நாற்றம் மறைய ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும். • ஒரு சிறிய டேபிள் ஸ்பூன்...

 • அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு.அதிலும் பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்கப் கொண்டு மறைக்க முயற்சிப்போம். இருப்பினும், அந்த...

 • முறையில் குளியல் பவுடர் செய்வது எப்படி? பச்சைப்பயறு 100 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், பூலாங் கிழங்கு 100 கிராம், வெட்டிவேர் 20 கிராம், வெள்ளரி விதை 50 கிராம் ஆகியவற்றை  மெஷினில் அரைத்து, சலித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். இதில் பால் கலந்து தேய்த்துக் குளிக்கவும். இந்த பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் சரும நோய்கள் நெருங்காது. கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்துக்  கொண்டால் தேவையற்ற ரோம வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். அரிப்பு, கொப்பளங்கள், முகப்பரு போன்ற பிரச்னைகளுக்கும்...

 • 7 நாட்களில் வெள்ளையாக   அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.   ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.   என்ன இயற்கை முறைகள் என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை,...

 • அதிக ஒப்பனை போட்டாலும், ஒப்பனை இல்லாதது மாதிரி இயற்கையாக தோற்றமளிக்க சில வ்ழிமுறைகள் உள்ளன. இதை பின் பற்றினாலே நீங்களும் அழகிதான். அதுவும் இரவு நேரங்களில் தேவதை  போல ஜொலிக்க சுலபமான சில டிப்ஸ். 1. முதல் படி தோலின் ஈரப்பதம் இயற்கையான ஒப்பனை போல் தோற்றமளிக்க ஒரு சூட்சும வழி உள்ளது, அதில் நம் சருமத்திற்கு ஏற்ற அதிக எண்ணெய் பசை இல்லாத மாய்ஸரைஸர் முதலில் பயன்படுத்த வேண்டும். இதனால் நம் தோல் வறட்சியாவது தடுக்கப்படும்....

 • இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நிறையபேர் அதிகமாக முயற்சி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் டயட், பட்டினி கிடப்பது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்காமல்  நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டில் சிலவற்றை ஒதுக்கி சிலவற்றை சேர்த்து கொண்டாள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.. அவை என்னவென்று பார்க்கலாம். * நாம் சாப்பிடும் உணவில் எப்போதும் மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் காரம் அதிகமாக சேர்க்க...

 • குளிர்ந்த நீர் – 1/2 டம்ளர் பசும் பால் – 50 மி.லி. இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத்தை நன்றாக மென்மையாக கழுவவும். சோப், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. பருத்தியினால் ஆன துண்டை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும். முகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை...

 • சருமத்தை வெள்ளையாக்குவதாக கூறும் ஃபேர்னஸ் கிரீம்களை வாங்கி தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், சருமம் அதன் ஆரோக்கியத்தை இழந்து விடும். ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்த நினைத்தால், அதனை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பதை தெரிந்து கொண்டு பின் பயன்படுத்துங்கள். இங்கு கண்ட கண்ட ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பார்க்கலாம்.. ஒரு சில ஃபேர்னஸ் கிரீம் மூலம் சிலருக்கு சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அதிலும் க்ரீம் பயன்படுத்திய சில நொடிகளிலேயே அரிப்புக்களானது ஏற்படும். எனவே எந்த ஒரு...

 • உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும். ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின்...

 • தற்போது சாதாரண மனிதர்கள் மாத்திரமின்றி கர்ப்பமாயிருக்கும் பெண்கள் கூட அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களும் தேவைகளும் எழுகின்றன.  விமானப் பயணம் செய்தால் ஏதாவது ஆகுமா?  தனது கருவிற்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா?  இரத்தப் பெருக்கு ஏற்படுமா? கருச்சிதைவு ஏற்பட்டு விடுமா? போன்ற பயங்கள் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகின்றன. உண்மையைச் சொல்லப் போனால் கரு வலுவாக, ஆரோக்கியம் உள்ளதாக இருந்தால், வீதியிலோ, வானத்திலோ எந்த விதமான பயணங்களும் தாய்க்கோ, வயிற்றில் வளரும் கருவிற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. எந்தப்...

 • வேலைக்கான இடப்பெயர்ச்சி தனிக் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது. கணவன், மனைவி, குழந்தைகள் என்பதுதான் இன்றைய குடும்ப கான்செப்ட். குழந்தைப்பேற்றின்போது வரும் சந்தேகங்களுக்கோ, குழந்தை பிறந்த பிறகான கேள்விகளுக்கோ, பதில் சொல்வதற்கு வீட்டில் பெரியவர்கள் இல்லை. பிரசவம் எப்படி இருக்கும், குழந்தையை எப்படித் தனியாகப் பார்த்துக்கொள்ளப் போகிறேன் என்கிற பதற்றத்தில் இருக்கிறார்கள் இளம்பெண்கள். அவர்களுக்கு உதவி செய்வதுதான் கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி  வகுப்புகள். கர்ப்ப காலங்களில் என்ன செய்யலாம், எதைச் செய்யக் கூடாது, பிரசவ வலியைக் கையாள்வது...

 • இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.   ஆனால், குழந்தைப் பேறு அவ்வாறு கிடையாது. குழந்தை பேறை தள்ளிப்போடக்கூடாது. இளம் தலைமுறையினர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் குழந்தை பெற்று கொள்வதை சுமை என்று கருதி அதை தள்ளி போடுகின்றனர். ஏனெனில் வயது ஏற ஏற குழந்தை...

 • கர்ப்பமாய் இருக்கும் போது, சூடான பானங்களை தவிர்க்கச் சொல்வது ஏன்? உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது, உணவுக்குழாய் புண்பட்டு, ‘அல்சர்’ வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலங்களில் இப்பிரச்னை ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் தராது என்பதால், சூடான பானங்களை தவிர்க்கச் சொல்கின்றனர். 2கர்ப்ப காலத்தில், அடிக்கடி சளி, இருமல் ஏற்படுவது எதனால்? கர்ப்ப காலத்தில், உடலில் ஏற்படும் நீர் வறட்சியை சமாளிக்க, குளிர்ச்சியான உணவுகளை மனம் தேடும். அந்த சமயத்தில், கட்டுப்பாடு இல்லாமல், அவ்வுணவுகளை...

 • காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, மிகத் தவறான நடைமுறை. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள் மிகமிக முக்கியம். இதில், ஏதாவது ஒரு சில சத்துக்கள் மட்டுமே கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல. வெறும் டீ, பன் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், மாவுச் சத்து மட்டுமே கிடைக்கும். இளவயது என்பதால்,...