All videos of Tamil Beauty Tips - page 159

 •   இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமே எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத ஆரோக்கியமான உடலழகைப் பெற முடியும். தற்காலத்தில் விற்கப்படும் கெமிக்கல் பொருட்கள் கலந்த அழகுப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் சில பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக சொல்வதெனில் சருத்திற்கு பயன்படுத்தும் அழகு கிரீம்கள், சன்லோஷன்ஸ் போன்றவற்றை சொல்லலாம். விளம்பரங்களில் வரும் அழகு சாதனப்பொருட்களை, அதன் கவர்ச்சிமிகு விளம்பரங்களில் மயங்கி வாங்கிப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.   அதன் விளைவாக உருவாகும் சரும பாதிப்புகளும்...

 •   உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள் அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. அந்த சுருக்கத்தைப் போக்க பின்பு, அழகு சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதைவிட சிறந்தது தேவையான உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும். இவைகளை தொடர்ந்து இளம்பெண்கள் கடைபிடித்தால் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. கவர்ச்சியான அழகையும் தக்கவைத்துக் கொள்ளலாம். உடல் எடையை...

 • தலை குளித்து முடித்து விட்டு காயவைக்கும் போது கொஞ்சம் முடி உதிர்ந்தாலே போதும். எதையை இழந்து விட்டது போல நினைத்து ஃபீல் செய்து கொண்டிருப்பார்கள். முடி கொட்டுவது என்பது இயல்பானதுதான். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 200 முடிவரை இழக்கிறோம். கூந்தலை பராமரிப்பதில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. இது ஆண், பெண் என அனைத்து தரப்பினருக்கும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருந்துகளை அளிக்கிறது. மூன்று தோஷங்கள் கூந்தல் வளர்ச்சிக்கும் மூன்று...

 •   உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை. சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பது இல்லை....

 • உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா? இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்: 1. உடற்பயிற்சி: வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. 2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்: “அப்படித்தான் செய்கிறேன்” என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு...

 • இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு...

 • நீங்கள் விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் G.M டயட்டை பின்பற்றுங்கள். இந்த டயட் இருப்பதிலேயே மிகவும் ஆரோக்கியமானதும், எடையைக் குறைப்பதில் வேகமானதும் ஆகும். அதுமட்டுமின்றி, இந்த புரோகிராம்மை தான் உலகில் உள்ள பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்த ஜி.எம். டயட் புரோகிராமானது 7 நாட்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று. இந்த டயட்டின் முக்கியமான நோக்கம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது தான். இந்த டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல. அதில்...

 • கிராமம், நகரம் வித்தியாசமில்லாமல் சில ஜீவராசிகள் மனிதர்களுடன் இரண்டற கலந்து வாழ்ந்து வருகின்றன. அழையா விருந்தாளிகளாக வந்து நம் இல்லத்திலேயே தங்கிவிடும். அவை, அவ்வப்போது கொடுக்கும் சிறுதொல்லைகளை சமாளிக்கும் எளிய வழிமுறைகள் இதோ… பல்லி! பல்லி கடிப்பது அரிதான ஒன்று. அப்படி கடித்தால், அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சி, தினமும் 25 மில்லி வீதம் நான்கு...

 •   இப்போதெல்லாம் வெளிர் பழுப்பு, அடர் பழுப்பு போன்ற நிறங்களில் கல்லூரி மாணவிகள் தங்களின் கூந்தல் நிறத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அது ஃபேஷனாக இருந்தாலும், முறையான பராமரிப்பின்றி அந்தக் கூந்தல் அதே நிறத்தில் வெளிறிப் போகும்போது ‘செம்பட்டை முடி’ என்றே அழைக்கப்படுகிறது. ‘‘ஜீவனே இல்லாமல் வறண்டு போயிருக்கும் இப்படிப்பட்ட முடியை உடையவர்கள் ‘தங்கள் கூந்தலும் ஒருநாள் அலையலையாய்ப் புரளுமா?’ என்று கவலைப்படுவார்கள். அந்தக் கவலைக்குத் தீர்வு உண்டு’’ என்கிறார், ‘அவள்’ வாசகிகளுக்காக அழகு டிப்ஸ்களை வழங்கிவரும் சந்தியாசெல்வி....

 •   நமது தலையின் தோல் பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் பரவி நிற்கும் தொல்லை தரும் தொற்றுண்ணியை தான் பொடுகு என்கிறோம். பொடுகுகளால் நமது தலையில் எரிச்சல் மற்றும் அதீத வறட்சித்தன்மை ஏற்பட்டு விடும். கற்றாழையில் உள்ள பெக்டின் என்ற வேதிப்பொருளுக்கு புதிய திசுக்கள் மற்றும் செல்களைத் தூண்டவும், உருவாக்கவும் கூடிய குணங்கள் உள்ளன. முடி ஆரோக்கியமாக இருப்பதற்கான ஊட்டச்சத்துக்கள் நன்றாக ஊடுருவிச் செல்வதற்கு இந்த பெக்டின் உதவுகிறது. இறந்த சரும செல்கள் மற்றும் சரும பகுதிகளை...

 • குழந்தைகளின் சளிக்கு: ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம். பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு:...

 •   தேன்… தேன் தித்திக்கும் தேன்! ”தேவாமிர்தம் எல்லோருக்கும் ருசிக்கக் கிடைக்காது. அதனால், இயற்கை நமக்குத் தந்த அற்புதமான உணவுப் பொருள்… தேன். உணவும் அதுவே… மருந்தும் அதுவே! கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, புரதம், மெக்னீஷியம், வைட்டமின்கள்… எனப் பல்வேறு சத்துக்களைக்கொண்டது தேன். பாப்பா முதல் தாத்தா வரை எல்லோரும் தேனை உட்கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பருவத்தில் மிகக் குறைந்த அளவே – அதுவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஐந்து வயதுக்குப் பிறகு ஆரோக்கியமான...

 •   இஞ்சிச் சாற்றை தேனோடு கலந்து குடிச்சா, வயிறு உப்புசம் சரியாயிடும்.   சளி , இருமல் வந்தா, பாலில் மஞ்சள் தூள், பனங்கற்கண்டு, சுக்கு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிச்சா, உடனே சரியாயிடும். இஞ்சியிருக்க பயமேன் உணவில் ருசியை அதிகரிக்க அன்றாட சமையலில் இஞ்சி பயன்படுத்துகிறோம். இது மிகச்சிறந்த விஷ முறிவு மருந்து. இது அனைத்து வகையான ஜீரணக்கோளாறுகளையும் சரி செய்யும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் எந்த விஷமாக...

 • சுக்குவின் குணம் உடல் உற்ற வாய்வை எல்லாம் அகற்றிவிடும். வாத ரோகங்கள் யாவும் போகும். பசியைத் தூண்டும். மன அகங்காரத்தை ஒடுக்கும்; சிர நோய், சீதளம், வாத குன்மம், வயிற்றுக்குத்தல், நீர் பீனிசம், நீரேற்றம், சலதோடம், கீல்பிடிப்பு, ஆசன நோய், தலைவலி, பல்வலி, காதுகுத்தல், சுவாசரோகம் ஆகிய எல்லா வியாதிகளும் போகும். வாய்வு உஷ்ணம் சீதளம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் இந்த சுப்பிரமணி தீர்த்து வைக்கும். உபயோக முறைகளில் சில பொதுவாக ஒரு சுக்கு துண்டை மேல்தோல்...

 • என்னென்ன தேவை? ஆளி விதை ( FLAX SEED ), கடலைப் பருப்பு, உளுந்து தலா 1 கப் பூண்டுப் பல் 8 (தோலுடன்) காய்ந்த மிளகாய் – 15 பெருங்காயம், உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் எப்படிச் செய்வது? வாணலியில் ஆளி விதையை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். இது எள் போன்று பொரியும் தன்மை கொண்டது. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய், பூண்டு, கடலைப் பருப்பு, உளுந்து,பெருங்காயம் முதலியவற்றைத்...

 • மங்கோலியா மங்கோலியாவின் சாங்கினோகைர்கான் மாகாணத்தில் கடந்த ஜனவரி 27-ந்தேதி கடைவீதியில் வைத்து ஒரு பொருளை ஒருவர் விற்று கொண்டு இருந்தார். அதை எல்லோரும் அப்போது ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள். ஒரு அட்டைபெட்டியில் தாமரை நிலையில் ஒரு புத்த துறவி தவம் இருந்த நிலையில் பதபடுத்தப்பட்ட உடலை (மம்மியை)அவர் பெட்டியில் வைத்து விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தார். அந்த துறவியின் தோல் கால்நடை தோல் போல் இருந்தது. அவர் கால்களை மடித்து தவ நிலையில் இருந்தார்....

 • முகமும் முன்னழகும் மட்டுமே பெர்சனாலிட்டிக்கு ப்ளஸ் அல்ல. முதுகும் பின்னழகும் ஃபெர் பெக்டா இருந்தாதான் பெர்சனாலிட்டி மட்டுமல்ல டிரெஸ் ஃபிட்டிங்கும் பெர் ஃபெக்டா இருக்கும். இதுதான் யூத்துகளின் லேட்டஸ்ட் பாடி சென்ஸ். அழகான பின்னழகிற்கு எளிய நான்கு பயிற்சிகள்… • ஒரு விரிப்பை தரையில் விரித்துக் கொள்ளவும். அதில் அப்படியே நிமிர்ந்து முட்டிக் கால் போட்டுக் கொண்டு அமரவும். பின் முட்டிக் காலை அசைக்காமல் இடுப்புக்கு மேலே வில்லாக வளைந்து கொள்ளவும். அப்படி, நன்றாக வளைந்து கொண்டே...

 •   சமஸ்கிருதத்தில் விபரீத என்றால் தலைகீழான என்று அர்த்தம். கரணி என்றால் இயக்கம் என்பது பொருள். உடலானது சூரிய, சந்திர சக்திகளைக் கொண்டு இயங்கி வருகிறது. கீழ்புறம் உள்ள சூரிய சக்தியை மேலே கொண்டு வந்து மேல்புறம் உள்ள சந்திர சக்தியை கீழே தள்ளுவது தான் விபரீதகரணி ஆசனம் ஆகும். தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடுப்பு பகுதியை 2 கைகளால் தாங்கியவாறு கால்களை உயரே தூக்க வேண்டும். நன்றாக உயரே தூக்கியதும் தரையில் முழங்கை இடுப்பை...

 • இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது. இதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் தடதடவென இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்… இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டிவிடலாம் ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற...

 • பொதுவாக ஜிம்மில் கார்டியோ பயிற்சிகள் செய்யும் அனைவருக்கும் தரை பயிற்சிகள் எனும் ப்ளோர் பயிற்சிகள் செய்ய அதிகம் விரும்புவார்கள். அதற்கு காரணம் மனிதன் நடக்கும் போது நாம் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக நம் முதுகெலும்பை நேராக்கி நடக்கிறோம். அதன் காரணமாக நமது முதுகெலும்பு வயதாக வயதாக தேய்வு பெறுகின்றது. அதை சுற்றியுள்ள தசைகள் அதிக சோர்வடைகின்றது. இது குறிப்பாக பிரசவத்திற்கு பின்னும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் முதுகெலும்பு தேய்மானம், அதை சுற்றியுள்ள தசைகளில் வலி என அதிகம்...

 • நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.  நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். * நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து...

 • ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்? மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம்...

 • வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை- 3 கோப்பை அளவு, நல்லெண்ணெய்-1 லிட்டர். செய்முறை:- • இந்த கீரையை இடித்து அதன் சாற்றை, சுத்தமான ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றி காயவிட வேண்டும். எண்ணெய் சற்று சூடானதும், அதில் கீரை சாற்றை சேர்க்க வேண்டும். • சிறிது நேரம் கழித்து நன்றாக சூடானதும், பாத்திரத்தை அடுப்பில்...

 • ஐ படத்தில் விக்ரமின் உழைப்பை யாராலும் மறக்க முடியாது. இவர் இந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கி மிகவும் கஷ்டப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடந்த மிஸ்டர். தமிழ் நாடு போட்டியில் சிறப்பு விருந்தினராக விக்ரம் கலந்து கொண்டார். இதில் பாடிபில்டர்ஸுடன் தன் பலத்தை காட்டி, அசத்தி விட்டார். அங்கிருந்தவர்கள் அனைவரும் ஐ படத்தில் விக்ரமின் நடிப்பை புகழ்ந்து தள்ளி விட்டனர்.

 •   தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் என்பது ஒரு வாரம் மட்டுமே, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் படம் வெளியான 2, 3 நாட்களிலேயே படத்தின் வெற்றி, தோல்வி தெரிந்து விடுகிறது. இந்நிலையில் அடுத்த வாரம் என்னை அறிந்தால் படம் வருவிருக்கிறது, இதனால் பிப்ரவரி 13ம் தேதி வரும் அனேகன் படத்தை ஒரு வாரம் தள்ளிப்போட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், தனுஷ் தரப்பில் தற்போதே திரையரங்குகளை பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது, மேலும், கண்டிப்பாக சொன்ன தேதியில்...

 •   தல-55 படத்தின் டைட்டில் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் தகவலை தன் டுவிட்டர் பக்கத்தில் ஹாரிஸ் கூறி ஹைப் ஏற்றியுள்ளார்.சாதரண பாடலாக இருந்தாலும் பரவாயில்லை, தல’யின் ஓப்பனிங் சாங் வரியை வெளியிட்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.இப்பாடல் முதல் வரி ‘அதர் அதர் உதர் உதர்’ என ஹிந்தி வரியில் ஆரம்பிக்கும் என டுவிட் செய்துள்ளார்.

 •   ஆர்யா, சந்தானம் என்றாலே பெண்களை கிண்டல் செய்வது போல் தான் நடிப்பார்கள் என்று ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில் இவர் செய்த விஷயம் ஒன்று மீண்டும் பெண்களை கோபப்படுத்துமா? என்று தெரியவில்லை. அது என்னவென்றால் பாஸ்(எ)பாஸ்கரன் படத்திற்கு பிறகு ராஜேஸுடன் இவர்கள் இணையும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. இப்படத்தில் காதலனை கழட்டி விட்ட காதலிகளை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் எடுப்பது போல் ஒரு காட்சியாம். இதில் சந்தானமும், ஆர்யாவும் போராட்டத்தின் தலைவர்களாக இருப்பது...

 • என்னை அறிந்தால் வெளிவந்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பல திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவர் மகேஷ் பாபு, பவன் கல்யான், ஜுனியர் என்.டி.ஆர் என பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னை அறிந்தால் படம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், இப்படத்தில் அஜித் மற்றும் அருண் விஜய்யின் நடிப்பு நன்றாக உள்ளதாக கூறியுள்ளார்.