All videos of Tamil Beauty Tips - page 2

 • ஒருவரது உள்ளுணர்வை சார்ந்து தான் அந்த நபரின் உடல் அசைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகையால், நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் செய்கைகள், உடல் மொழி வைத்தே அவரை பற்றி அறிந்துக் கொள்ள பல வழிகள் இருக்கிறது. அவற்றுள் ஒன்று தான், இந்த கட்டை விரல் கைமுட்டி மடக்கும் விதம் கொண்டு ஒருநபரின் குணாதிசயங்கள், செய்கை அறியும் முறை. இதில் நான்கு வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நீங்க எந்த வகைன்னு தெரிஞ்சுகணுமா… தொடர்ந்து படிங்க… விரலை...

 •  

 • உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என உடல்நல நிபுணர்களும் கூறுகின்றனர். அதற்காக தினமும் அந்த சத்து நிறைந்த உணவுப் பொருளை தவறாமல் உட்கொள்ள வேண்டியது அவசியம் என்றும்...

 • வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், கால நிலை, நோய் நிலை எனப் பல காரணங்கள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன.     கொலஸ்டிராலுக்கும், மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு பரவலாக அறியப்பட்டது. ஆனால், தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தண்ணீர் இல்லாமல் உடலில் எந்த செல்லும் இயங்க முடியாது. உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் தண்ணீர் தேவை. திசுக்களுக்குத் தண்ணீர் தேவை. ரத்த உற்பத்திக்கு, செல்களின் வளர்சிதைமாற்றப்...

 • வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது. தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 1ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்யோகார்ட் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் யோகார்ட் போன்றவற்றை கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க...

 • முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். முகப்பருவை போக்க தகுந்த சிகிச்சை தேவைமுகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும். சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில்...

 • அரோமா ஆயில் மெனிக்யூர் ஸ்பாவை செய்வதற்கு நீங்கள் பார்லர் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை. இதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.     அரோமா ஆயில் மெனிக்யூர் ஸ்பாவை செய்வதற்கு நீங்கள் பார்லர் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை. இதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சூரிய காந்தி எண்ணெய் – 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன் பாதாம் எண்ணெய் –...

 • சமையலறை என்பது சமைப்பதற்கான அறை மட்டுமல்ல, உங்களை அழகாக்கும் மந்திர அறையும் அதுதான். வெயில், புகை, தூசு என தினம் தினம் உங்கள் முகத்தைப் பதம்பார்க்கும் விஷயங்கள் ஏராளம். அவற்றில் இருந்து தப்பித்து உங்களது சருமத்தை மாசு, மருவில்லாமல் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறைக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் தரும் அந்தப் பொருட்களைப் பற்றிச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அருண் சின்னையா. முகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம்,...

 • பூஞ்சை தொற்றால் உருவாகும் பொடுகை இயற்கை முறையில் வெங்காயச்சாறை பயன்படுத்தி எப்படி போக்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.     பொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது. பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது. குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும். இதற்கு வெங்காயச் சாறு எப்படி உபயோகப்படுத்தினால் பொடுகு போக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. உபயோகித்து அதன் பயனை பெறுங்கள். புடலங்காய்...

 • உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது. 100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று...

 •  

 • BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி மற்றும் ஆர்த்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். ஆர்த்தி நிகழ்ச்சி முன்பு இருந்தது போல் தான் இருக்கிறார், ஆனால் ஜுலி முற்றிலுமாக மாறி திமிறை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜுலி, ஓவியா மற்றும் பரணி பற்றி ஹரிஷ் கல்யாணிடம் மனம் திறந்து பேசுகிறார். அதேபோல் ஆர்த்தி ஒரு பாம்பு தன்னுடைய சட்டையை வேண்டுமானால் மாற்றும் ஆனால் பாம்பு, பாம்பு தானே என்று ஜுலியை பற்றி விமர்சனம் செய்கிறார்.

 • பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டானதற்கு முக்கிய காரணம் ஓவியா தான். இவர் வெளியேறியதால் நிகழ்ச்சியின் டிஆர்பி குறைந்துள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக பிக்பாஸ் புதிய போட்டியாளர்களை உள்ளே இறக்கினார். இருந்தாலும் மக்களை கவரவில்லை. ஜுலியும், ஆர்த்தியும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஞாபகம் வருதே என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்படி முன்பு நடந்த நிகழ்வுகளை நடித்துக்காட்ட வேண்டும் என்று கூறினார். இதற்காக ஓவியா-ஜுலிக்கு இடையே நடந்த சண்டையை அரங்கேற்றி வருகின்றனர். இதைக்கண்டு ஜுலி நொந்து போய் அழுது...

 •  

 • பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசனை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர். கமல், மாணவி அனிதாவின்...

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 • நமக்குள் ஒளிந்திரும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. மதுரை பாஷையில் வெள்ளந்தியாக பேச கஞ்சா கருப்புவை விட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம். பிக் பாஸ் வீட்டிலிந்து வந்த பிறகு சந்தனத்தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி என...

 • விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடலாசிரியர் சினேகன். ஆனால் இவர் மிகவும் பிரபலமானது BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான். இவர் இதுவரை என்னென்ன ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் என்ற லிஸ்ட் இதோ கழுகு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாதகத்திக் கண்ணுப் பட்டு பஞ்சு பஞ்சா படிக்காதவன் அப்பாம்மா விளையாட்டை விளயாடிப் பார்ப்போமா ஏ ரோஸு ரோஸு ரோஸு கடவுளும் காதலும் வேறு இல்லை...

 •  

 •  

 •  

 •  

 •