All videos of Tamil Beauty Tips - page 5

 •                                                  

 • சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் Stand Up காமெடியனாக அறிமுகமானவர் மதுரை முத்து. அனைவரையும் கவர்ந்த இவர் சில காமெடி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரின் மனைவி ஒரு விபத்தில் மரணமடைந்தார். இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது வதந்தியாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இவரின் திருணம் உண்மைதானாம். மணப்பெண் நிவேதா மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவராம். பல் டாக்டராக இருக்கும் இவர்...

 • குண்டாக இருப்போர் உடல் எடையைக் குறைக்க வழி இருந்தால் சொல்லுங்களேன் என்று புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டும் இருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும். காலை உணவு காலை உணவாக ஒரு கப் குறைவான கொழுப்புள்ள தயிர் அல்லது ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். ஸ்நாக்ஸ்  ஸ்நாக்ஸாக 1 டம்ளர் பழச்சாறு அல்லது காய்கறி சாறு குடிக்கலாம் அல்லது...

 •   சென்சிட்டிவ் சருமத்திற்கு ஏற்ற ப்ளீச்சிங் டிப்ஸ் கருப்பாக இருக்கிறோம் என்று பலர் வருத்தத்துடன் இருப்பார்கள். அத்தகையவர்கள் சருமத்தை சரியாக பராமரித்து வந்தால், சருமத்தில் உள்ள மெலனின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும். சருமத்திற்கு நிறத்தை தரும் மெலனின் அளவு அதிகமாக இருந்தால் தான், சருமமானது கருப்பாக காணப்படும். ஆனால் அத்தகையவற்றை சரியான சரும பராமரிப்பின் மூலம் சரிசெய்ய முடியும். சருமத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான பராமரிப்பு இருக்கும். சருமத்தை பராமரிக்க...

 • சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் இதுவரை பல நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்துள்ளார். இந்நிலையில் இவர் பிரபல தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் நடிக்கப்போகும் படங்களுக்கு தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மா.கா.பா. ஆனந்த், டிடி பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் தான் தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 • உடலிலேயே வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது தான் மிகவும் கடினமான ஒன்று. மேலும் ஏராளமான மக்கள் இந்த தொப்பையினால் தான் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகின்றனர். உடலிலேயே வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது தான் மிகவும் கடினமான ஒன்று. மேலும் ஏராளமான மக்கள் இந்த தொப்பையினால் தான் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகின்றனர். உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவில் தொப்பை உள்ளதா? அந்த தொப்பையைக் குறைக்க பல முயற்சிகளை செய்து துவண்டுவிட்டீர்களா? கவலையைவிடுங்கள். நிச்சயம் இக்கட்டுரை உங்களுக்கு நல்ல பலனைத்...

 • தலை முடி உதிராமல் நன்கு வளர  1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது. 2. சிறிது சாதம்...

 • இது எந்த மாயமோ மந்திரமோ கிடையாது. உண்மையிலேயே நம்முடைய வீட்டு கிச்சனில் இருக்கும் சில இயற்கையான மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீர் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை மிக எளிமையாகக் கரைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், எந்த அதிகப்படியான டயட்டும் இல்லாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்க முடியும். தேவையான பொருட்கள் சீரகப்பொடி – 1 ஸ்பூன் பட்டைத்தூள் – கால் ஸ்பூன்...

 • பிரபல சின்னத்திரை நடிகையான சபர்ணா இன்று மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபர்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகமடைந்துள்ளனர். மேலும், நடிகை சபர்ணாவின் கையில் பிளேடால் அறுத்துக்கொண்ட அடையாளங்கள் இருந்துள்ளன. இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் அறுத்ததா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உடல் மீட்கப்பட்ட...

 •  

 • விஷால் வரலட்சுமி திருமணம் கிட்டத்தட்ட ஓகே ஆகிவிட்டாலும் பல்வேறு ஊகங்களுடன் பல தரப்பட்ட செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. இருவருக்கும் கருத்து வேறு பாடு என்று கூட சமீபத்தில் செய்திகள் கசிந்தன. இந்த செய்திகள் எல்லாம் எங்கிருந்து யார் கிளப்பிவிடுகிறார்கள் என்பது தான் புரியாத புதிர். இப்போது லேட்டஸ்டாக” நான் ஒருபோதும்  சரத்குமாருக்கு மருமகன் ஆக முடியாது. வரலட்சுமி என்மனைவி அவ்வளவு தான் சரத்த்குமார் மரியாதைக்குரிய கலைஞர் எங்கள் முன்னோடி ஒரு மரியாதை குரிய அரசியல் தலைவர்.. ஆனால்...

 • தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஏ.எல் விஜய் அமலாபால் விவாகரத்து. அமலாபால் மீண்டும் நடிப்பது இயக்குனர் விஜய்க்கு கோபத்தை உண்டாக்கியதால் தான் இந்த பிரிவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு வருடத்திற்கு முன்பு விஜய்யின் சகோதரி முறை உறவான பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொண்வண்ணன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவரிடம் அமலாபாலுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்ன என்று கேட்டபோது, அமலாபால் என்...

 • சரும வெளுப்புக்கான வீட்டு வைத்தியங்கள்: இங்கே தோலை மின்னல் போல மின்ன செய்யும் 3 எளிய ஃபேஸ் பேக் உள்ளன. 1. உலர்ந்த ஆரஞ்சு பீல் மற்றும் யோகர்ட்: சரும வெளுப்புக்கான வீட்டுக் குறிப்புகள் நமது முதல் தேர்வாகும்! ஆரஞ்சு தோலுரிப்புகள் சூரியனின் கீழ் அவற்றை வைப்பதன் மூலம் காய்ந்துவிடும். அனைத்து ஈரம் செல்லும் வரை தோலினை உலர வைத்து அது மொருமொருப்பாக இருக்கும் வரை உலரவிடவும். எப்படி செய்வது: தூள் வடிவத்தில் உலர்ந்த ஆரஞ்சு தோலினை...

 •  

 • அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்! உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. உடலுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் சில நேரங்களில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தொடைப்பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான...

 • முகப்பரு, பெரும்பாலும் முகம், தோள், கழுத்து பகுதிகளில் தோன்றும். முகப்பருவானது, பாக்டீரியாவும் சீழும் நிறைந்த சருமத்தின் ஒரு வீக்கம். சரும மெழுகு சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் அளவிற்கதிகமான எண்ணை பிசுக்கு, இதற்கு முக்கிய காரணம் எனக் கூறலாம். கவலைக்கிடமானதல்ல எனினும், ஒருவரை சோபை இழந்திட வைக்கும். முகப்பருவானது இளஞ்சிவப்பு வண்ண புள்ளிபோல அல்லது மாசுபோல தோன்றக்கூடும். வீரியமான நிலையில், அதனின்று வெள்ளையாக சீழ் வெளிப்படக்கூடும். சாதாரணமாக, முகப்பரு சில நாட்களில் காய்ந்துவிட்டாலும், அதன் தழும்பானது, முகத்தில் தங்கிவிடும். இதை...

 • வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை  கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர்  அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும். இதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் பெண்கள். இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும்  குணமாகாது.  இதற்கான தீர்வு...

 • தமிழ் சினிமாவில் என்றென்றும் மறக்க முடியாத காதல் தேவதை தேவயானி. கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களுக்கு மத்தியில், கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் மக்களை கிரங்கடித்தவர். இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டாலும், இவரது காதல் திருமணம் சில கரடு முரடான பாதைகளை சந்தித்துள்ளன. விண்ணுக்கும் மண்ணுக்கும் மற்றும் சூரிய வம்சம் படத்தினை ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்தபோதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. தேவயானியின்...

 • சென்னை, நடிகை நமீதா சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கணிசமாக குறைத்துக்கொண்டார். 94 கிலோவாக இருந்த அவர், 76 கிலோவாக மாறினார். நமீதா கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், நமீதா. கடந்த 13 வருடங்களில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்து 2010-ம் ஆண்டில் ‘இளைஞன்’ என்ற...

 • ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும் பொன்னவன் என்றும் பல பெயர்கள் உண்டு. வியாழன் என்றும் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான். வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18ம் தேதி 2.8.16 செவ்வாய்க்கிழமை தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் கிருஷ்ண பட்ச...

 • அசிங்கமாக இருக்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைத்து, ஸ்லிம்மாக மாறுவதற்கு, இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ! தேவையான பொருட்கள் சியா விதைகள் – 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் தயாரிக்கும் முறை முதலில் ஒரு பாத்திரத்தில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த விதைகள் நன்றாக ஊறியதும் அதனுடன் எலுமிச்சை சாறு...

 • ஒரே மாதத்தில் வெள்ளையான சருமத்தைப் பெற              வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்!!! ஒவ்வொருவருக்குமே தாம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு இந்த ஆசை நிச்சயம் இருக்கும். இந்த ஆசையின் காரணமாக பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தின் ஆரோக்கியம் கெட்டு, ஒருநாள் அந்த க்ரீம்மைப் பயன்படுத்த தவறினாலும், சருமம் ஆரோக்கியமின்றி...

 • பாவாடை அணியும் பகுதியின் கருமை, கழுத்தின் பின்பகுதி கருமை, அக்குள் கருமை, பிரேஸியர் லைன்… இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். இடுப்பின் கருமை : புடவையோ, சுடிதாரோ இடுப்பை இறுக்கிப் பிடிப்பதுபோல அணிவதால் அங்கு கருமை படிந்துவிடும். அதைப் போக்க தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்/பாதாம் எண்ணெய் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் 5 – 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர், ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை...

 • சர்க்கரையை ஒரு நாளைக்கு எவ்வளவு உபயோகிக்கிறீர்கள்? காபியிலோ, பாலிலோ சர்க்கரை போதுமானதாக இல்லை என்று நினைத்து திரும்பவும் போட்டுக் கொள்கிறீர்களா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்குதான். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை மிக குறைந்த அளவே உபயோகிக்க வேண்டும்.   ஆனால் நம்மையும் அறியாமல் நாளுக்கு நாள் அதன் அளவை அதிகரித்துவிடுகிறோம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதயும் மீறி அதற்கு அடிமையாகிவிடுகிறோம். இதனால் மெல்ல மெல்ல பின்விளைவுகள் வரும் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?  ...

 • சருமத்திற்கு நல்ல ஊட்டத்தை வழங்கும் உணவுப் பொருட்களில் ஒன்று முட்டையின் வெள்ளைக்கரு. இதற்கு முட்டையில் உள்ள புரோட்டீன் தான் காரணம். இந்த புரோட்டீன் நல்ல மாய்ஸ்சுரைசராகவும், சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவும் செய்யும்.   முதல் முறை ஒரு பௌலில் 2 முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து,...

 • ஸ்லிம்மான தொடையாக மாற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் 1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20 முறை செய்யவும் 2.சேரில் உட்காந்து கால்களை நேராக தூக்கி இறக்கவும். 3.சுவற்றில் ஒரு கை வைத்துக் கொண்டு காலை முன்னால் நீட்டி உடைப்பது போல் 30 முறை மெதுவாக செய்யவும். 4.கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே...