All videos of Tamil Beauty Tips - page 97

 • நம்மில் பலர் முகத்தை அழகாக்குவதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதைப்போல உடல் உறுப்புகள் பலவற்றினை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல நகத்திலும் தெரியும்.நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகத்தினை பாதுகாப்பது குறித்து அழகியல் நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் உங்களுக்காக. அழகா வெட்டுங்க நகங்கள் வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால்,...

 •  

 •   கடந்த 1 வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக வந்துள்ளது என்னை அறிந்தால். சில நாட்களாகவே காதல், சைக்கோ கதைகளால் துவண்டு போயிருந்த கௌதம் மேனன் தனது ஹிட் பார்முலாவான காக்கிசட்டையை மீண்டும் எடுத்து உடுத்தியள்ளார். இந்த முறை கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடன் அஜித் போன்ற மாஸ் ஹீரோவை அணிய வைத்துள்ளார். மேலும் வழக்கமான காதல், ஆக்ஷன் என இந்த படத்தில் இறங்கி அடித்துள்ளார் கௌதம் என்ளே சொல்லலாம். கதை போலிஸ் படம் என்றாலே...

 •  

 • தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார். தெனாலிராமன் கதைகள் – தெனாலிராமனின் மறுபிறவி இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர்....

 •  

 • வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத். ‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து ‘வீரம்’ சிவா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித். இப்படத்தையும் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பு, படத்தின் அஜித்தின் லுக் எப்படியிருக்க வேண்டும் என்பதற்காக டெஸ்ட் ஷுட் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. விரைவில் தொடங்கப்பட இருக்கும் இப்படத்துக்கு...

 • ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மகளிர் தினத்தன்று ஐ,நா. சபையில் பரதநாட்டியம் ஆடியிருந்தார். அவரின் அந்த நடனத்தில் ஒரு பகுதி சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. ஒரு சிலர் அவருடைய நடனத்தை பாராட்டி வந்தாலும் சிலர் மோசமாக கிண்டலடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பரதநாட்டியக் கலைஞரான அனிதா ரத்னம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல. பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது...

 • பொதுவாக வேலைக்குபோகும் பெண்கள் வீடு திரும்பும்பொழுது கலைந்த தலைமுடியுடனும், எண்ணெய் வழியும் முகத்துடன் வருவதை பார்க்கிறோம். சில எளிதான அழகு சாதனப்பெருட்களை உபயோகிக்கும் பொழுது அவை காலை முதல் மாலை வரை நம் தோற்றத்தை பொலிவுடன் வைத்துகொள்ள உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். ஃபௌண்டேஷன் பௌடர் மற்றும் க்ரீம் : * நம்தோல் நிறத்தை விட லைட் கலரில் இருக்கும் ஃபௌண்டேஷன் க்ரீம் அல்லது பௌடரை உபயோகிப்பது சிறந்தது. * முகத்தை நன்கு கழுவி நன்றாக காய்ந்த...

 • நாம் பின்பற்றும் சில இயற்கை வைத்தியங்கள் பார்க்க முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே அவைகள் நல்ல பலனை விரைவில் காண்பிக்கும். அதில் ஒன்று தான் தொப்புளில் எண்ணெய் வைப்பது. இந்த பகுதியில் எண்ணெயை தினமும் வைப்பதன் மூலம், நாம் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இக்கட்டுரையில் தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.  அதைப் படித்து தெரிந்து, பின்பற்றி நன்மைப் பெறுங்கள். கடுகு எண்ணெய் உதடுகளில் அடிக்கடி வெடிப்பு...

 • சமந்தாவின் அந்த இடத்தை பார்க்க இம்புட்டு மவுசா நகை கடை திறப்பு விழாவுக்கு சமந்தா கவர்ச்சி உடை அணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தினார். நடிகைகள் படங்களில் கவர்ச்சியாக தோன்றுவது சகஜம். ஆனால் பொது விழாக்களில் பெரும்பாலும் அதை தவிர்த்தனர். கால்கள் தெரிய ஆடை உடுத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். சிலர் சேலை உடுத்தி வந்தார்கள். நகை கடை மற்றும் ஜவுளி கடை திறப்பு விழாக்களில் இப்படித்தான் நடிகைகளை பார்க்க முடிந்தது. ஆனால் சமந்தா முதல் தடவையாக இதை...

 • கேரள மாநிலத்தை சேர்ந்த பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட மாணவி குழந்தை பெற்றெடுத்தார். இதற்கு உடந்தையாக இருந்த பாதிரியார், 2 கன்னியாஸ்திரிகள் இன்று போலீசில் சரண் அடைந்தனர். மாணவியை தாயாக்கிய பாதிரியார்: உடந்தையாக இருந்த பாதிரியார், கன்னியாஸ்திரிகள் போலீசில் சரண் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் சரணடைய வந்த காட்சி. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் ராபின் (வயது 48). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் குழந்தை பெற்றெடுத்தார். இது...

 • வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் இருக்கும். அப்படி வெள்ளையாகும் ஆசை இருக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். அதில் பெரும்பாலானோர் செய்வது கடைகளில் விற்கப்படும் க்ரீம், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை வாங்கி சருமத்தில் பயன்படுத்துவதோடு, அழகு நிலையங்களுக்குச் சென்றும் பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். ஆனால் இப்படியெல்லாம் செய்வதால் சருமத்தின் நிறம் தற்காலிகமாகத் தான் அதிகரித்து வெளிப்படுமே தவிர, நிரந்தரமாக இருக்காது. மேலும் சருமத்தின் ஆரோக்கியமும்...

 •  

 •   தோலில் கொஞ்சம்கூட சுருக்கமே இல்லாமல்… ஆயில் மசாஜ்: பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒருமுறை இப்படிச்செய்துவர, சருமத்தில் சுருக்கமா… மூச்! தாடைப்பகுதியில் சதை எப்படி சரி செய்வது? இதற்கு ஒரே வழி இதற்கான எக்ஸர்ஸைஸ்தான். காரணம் கிரீம், லோஷன் போன்றவற்றைப் பயன்படுத்தி மசாஜ் செய்தாலோ, லேசாக ரப்...

 • 17 வயதில் திருமணம் 22 வயதில் விவாகரத்து என தனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும், அதை கடந்து உதாரணமாக திகழும் போலீஸ் அதிகாரி மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் கோட்மா பகுதியை சேர்ந்தவர் அனிதா பிரபா அனிதா 1992-ல் பிறந்தவர். மத்திய பிரதேசத்தின் கோட்மாவின் அரசு பள்ளியில் படித்த இவர் பத்தாம் வகுப்பில் 92 சதவீத தேர்ச்சி பெற்றவர் இவர் தொடர்ந்து படிக்க விரும்பினார். ஆனால், அவரது பாரம்பரியம், சடங்கு போன்ற தடைகள் காரணமாக தன்னை விட பத்து வயது...

 • ளிச் பற்களுக்கு… பளிச் புன்னகைதான் அனைவரின் தேர்வும். பற்கள் அழகாக, வெண்மையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால், அதை முறைப்படி பராமரிக்கிறோமா? உலகில் இரண்டில் ஒருவருக்குப் பல் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்னை இருக்கிறது. சரியாகப் பராமரிக்காவிட்டால், பற்களில் ஏற்படும் பிரச்னை இதய நோய்கள் வரை கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். “இதயம், மூளை, சிறுநீரகம் போல பற்களும் மிக முக்கியமான உறுப்பு. பற்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அன்றாடம் அவசியம் செய்ய வேண்டிய...

 • நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை: நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். என சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இலங்கைப் பயணம் முடக்கப்பட்டதும், பின்னர் அது தொடர்பாக யாழில்,...

 • உங்களுக்கு வயதாகும் போது, வெள்ளையாக‌ முகத்தில் வளரக்கூடிய முடியை கவனிப்பது மிகவும் பொதுவானது. நம் உடலின் வயதாகும் செயல்முறையால் தோல் அத்துடன் முடி ஒரு நிறமி ஜெனரேட்டரினால் மெலனின் அளவு குறைக்கிறது. வெள்ளை அல்லது சாம்பல் முடி முகத்தில் வெளியே வளரும். உங்கள் வெள்ளை முடி அமைப்பு மேலும் கசிய‌ முனைகிறது மற்றும் கருப்பு முடியுடன் ஒப்பிடும் போது, முக தோல் ஒரு இலகுவான தோற்றத்தைப் பெறுகிறது. ஆனால், வெளிப்படையாக, அது குறைவாக கவனிக்கப்படுகிறது! ஒரு பெண்ணுக்கு...

 • தினமும் சட்டை போட்டுக் கொள்ளும் நாம் பெண்கள் சட்டையில் இடது பக்கமும், ஆண்கள் சட்டையில் வலது பக்கமும் ஏன் பட்டன் வைக்கப்பட்டு இருக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா? ஏன் என்று பார்ப்போம். விக்டோரியா மகாராணி காலத்தில் சட்டை போட்டுக் கொள்வது என்பதும், அதில் பட்டன் வைத்துக் கொள்வது என்பதெல்லாம் பேஷனாகவும், பணக்காரர்களுக்கான ஒன்றாகவும் பார்க்கப்பட்டது. அந்தக் காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே சட்டை போன்ற நாகரீக ஆடைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு ஆடை உடுத்தி விடுவதற்கு பணிப் பெண்கள்...

 • காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க * கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க. * கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள். * கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள். * கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும் * எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள் * அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள். கவனம்: * வெறும்...

 •  

 • தலையில் வளரும் ஒவ்வொரு முடியும், மூன்று முதல் நான்கு மாதங்கள் நீடிக்கும். பின், அது உதிர்ந்து, வேறு முடி முளைக்கும். இந்த வகையில், நாம், 30 முதல் 50 முடிகளை இழக்கிறோம். ஷாம்பூ போட்டு குளிப்பது, கூந்தலை பாதிக்கும் என்பது தவறான கருத்து. ஷாம்பூ, மண்டையோட்டு பகுதியை சுத்தமாக்கி, இறந்த செல்களை அகற்றும். கண்டிஷனர் உபயோகிப்பது, கூந்தலை பளபளப்பாக மென்மையாக வைத்திருக்கத்தானே தவிர, அதற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்த தொடர்புமில்லை. பிரசவ காலத்தில் முடி உதிர்வது சகஜமே....

 • இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் “பாஸ்ட் புட்� உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு: வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து...

 •  

 • தற்போதுள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதால், அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலருக்கு அக்குள் மிகவும் கருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அக்குளில் உள்ள கருமையை போக்கினால் தான் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை சங்கடப்படாமல் அணிந்து கொள்ள முடியும். அதற்கு குறிப்பாக அக்குளில் வளரும் தேவையற்ற முடிகளை தவறாமல் நீக்க வேண்டும். அதிலும் வேக்சிங், ஹேர் ரிமூவல் க்ரீம் அல்லது ஷேவிங் மூலம் நீக்கலாம். ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு அக்குளை பராமரிப்பதன் மூலம்...

 • பிரபல தொலைக்காட்சியில் டிடி என்கிற திவ்யதர்ஷினி நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அண்மையில் இவர் அன்புடன் DD என்ற சிறப்பு நிகழ்ச்சியை தொடங்கியிருந்தார். பொதுவாக என்ன ஒரு பட புரொமோஷன் நிகழ்ச்சியாக இருந்தாலும் டிடி தான் அதனை தொகுத்து வழங்குவார். ஆனால் தற்போது அவருடைய நிகழ்ச்சி வேறொருவருக்கு கைமாறியிருக்கிறது. அதாவது பவர்பாண்டி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி படப்பிடிப்பு சமீபத்தில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் டிடி பிரபலமாக செல்ல அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது...